Tuesday, July 08, 2014

சன் டிவி தென்றல் சீரியல் ல

1. பூவையர் கூந்தலில் பூச்சூடிய பின் பெண் வாசத்துடன் பூ வாசம் இரண்டறக்கலந்து விடுகிறது # இது கேள்வி அறிவில் டைப்பியது


=====================


2 தம்பதியர் இல்லற வாழ்வில் பின்னிப்பிணைந்து கிடக்க வேண்டும் எனும் நீதியைச்சொல்கிறது பெண்ணின் கூந்தலில் பிணையப்பட்ட ஒத்தை ஜடை


=====================


3 டெய்லர் மட்டுமல்ல .பெண்ணை நேசிக்கும் ஒரு பெண்ணை சொந்தமாக்கிய ஒவ்வொருவனும் தையல் காரனே!


=======================


4 பேக் யூ நெக் ஜாக்கெட்டில் ஜடை படிந்திருப்பது வில்லில் ஏற்றப்பட்ட அம்பு போல் தோற்றம் அளிக்கிறது
\

=====================


5 கனகாம்பரச்சரத்தை கூந்தலில் சூடி ஜடையை முன்னே எடுத்துப்போட்டால் கனகாம்பர நிறம் பெண்ணின் முகத்தில் பிரதிபலித்து அழகைக்கூட்டும்


=====================


6 கணவன் விளையாட்டு = திருவிளையாடல் மனைவி விளையாட்டு = திருமதி விளையாடல்


======================


7 நான் சின்னப்பையனா இருக்கும்போது மஞ்சக்கயித்துல தாலி கட்டுனா அது அடுத்தநாள் தங்கச்செயின் தாலியா மாறிடும்னு நினைச்ட்டு இருந்தேன்


=====================


8
கொள்ளுப்பருப்பை சாதத்தில் பிசைஞ்சு நல்லெண்ணெய் ஊற்றி சின்ன பிள்ளையாரா பிடிச்சு வெச்சு ரச அபிஷேகம் செஞ்சு ஒவ்வொரு உருண்டையா சாப்பிடுவான் ்


=====================


9 செக்யூரிட்டிக்க்கு அம்மாவுடன் வெளியே வரும் பிகரைக்கடுப்பேற்ற எளிய வழி பிகரின் அம்மா விடம் "மிஸ்! இது உங்க அக்காவா?"னு கேட்பதே!


=======================


10 மருதாணி வெச்சா உதடு சிவக்கற மாதிரி இயற்கை ஏற்பாடு செஞ்சிருந்தா லிப்ஸ்டிக் கம்பெனி யோட மார்க்கெட்டிங் சவாலா இருந்திருக்கும்


====================


11  ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கும் நாளை மறுநாள் சூப்பர் ஸ்டார் கார்த்தி யின் மெட்ராஸ் படம் ஊத்திக்கும் என அவதானிக்கிறேன்


=====================


12  ப்ஸ்.ல ஒரு பிகரு அர்ஜென்ட்டா தங்கைக்கு போன் பண்ணனும்னு என் போனை வாங்கி பேசிட்டு நெம்பரை அழிச்சுட்டு தருது விவரமா.# டயல்பன்னும்போதே நோட்டட்


========================


13 இன்ட்டர்வ்யூவில் = 36=இதைப் படித்ததும் முதலில் என்ன நினைவுக்கு வருகிறது?" தனுஷ் நடிச்ச அட்டர் பிளாப் படம்   3

.சூர்யா நடிச்ச மீடொயம் ஹிட் படம்  6


===========================14  இப்பவெல்லாம் பொண்ணுங்க மோதிர விரலை காலியா விட்டுட்டு ஆள் காட்டி விரல் ல மோதிரம் போட்டுக்கறாங்க! பேஷனா? ஏதாவது குறியீடா?


=====================


15 பஸ் பயணத்தில் இருட்டான பகுதியைக்கடக்கும்போது பேய் இருப்பது போலவே மரங்கள் தோற்றமளிக்கின்றன


=====================


16 சன் டிவி தென்றல் சீரியல் ல ஒருத்தன் சம்சாரத்தை ஓவரா கொஞ்சிட்டு இருக்கான்.சொந்த சம்சாரம் தானா?


=====================


17 சன் டிவி யில் ராசி பலன் சொல்லும் ரோசிக்கு .இன்னைக்கு கறுப்புக்கலர் சேலை,கறுப்பு ஜாக்கெட் போட்டிருப்பதால் வீட்ல சண்டை சச்சரவு ஏற்படும்.


=======================18 சன் டிவி பாரதி பாஸ்கர் போட்டிருக்கும் குஜராத் காட்டன் சேலையும் குஷ்பூ ஜாக்கெட் ஸ்டிச்சிங்கும் பிரமாதம்.ஆனா கை ரொம்ப குட்டையா.தெச்சிருக்கு


====================1 9 போலீஸ் ஸ்டெஷன் எதிர் பொட்டிக்கடைல ஒரு லேடி pc லீவ் லெட்டர் அவசரமா எழுதி " தம்பி! இதை உள்ளே கொடுத்துடு"ங்குது.அடங்கோ!


=====================20 லேடியும் ,மோடியும் ஒரே மாதிரி தான்.ரொம்ப நம்பிக்கை வெச்சு நம்ம வாழ்க்கைல பெரிய மாற்றத்தைத்தருவாங்கனு நினைச்சோம்னா ஏமாற்றம் தான் மிச்சம்=========================

0 comments: