Saturday, July 12, 2014

சாத்வீகமான பெண் vs CHATவீக மாணவர்

1 சாப்பிட்டஉடனே படுக்கக்கூடாது னு டாக்டர் சொன்னா நான் சாப்பிடறதே படுத்துக்கிட்டேதான் என எடக்கு மடக்கா பதில் சொல்வான் தமிழன்


=====================2  கட்டுச்சோறு விருந்து னு யாராவது கூப்ட்டா புல் கட்டு கட்டிட்டு மாசமா இருக்கும் ரேஷ்மா மாதிரி சிரமப்பட்டு நடப்பான் தமிழன்


=====================


3 சர்ச்சைக்குரிய கருத்தை யாராவது சொன்னா டிஎம் மில் போய் அதை அழிச்சிடுங்கனு சொன்னா பிரச்னை சுல்பமா முடிஞ்சிரு(க்கு)ம்


====================


4 நெற்றியில் குங்குமம் வைத்த பெண் சாத்வீகமானவர் ,வைக்காதவர் CHATவீக மாணவர் என நினைப்பதும் அறியாமையே !


======================


5 சைவம்= ஏ சென்ட்டர் ரசிகர்களுக்கான ஈரானிய திரைக்கதை அம்சம் கொண்ட கலைப்படம் என்பதை மட்ட(ன)ற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்


=====================6 ஆத்துலயோ ,வாய்க்கால் லயோ குளிக்கும்போது தண்ணிக்குள்ளேயே நைசா நெ 1 போய்டுவான் தமிழன்


====================


7 சன் டிவி குட்டி சுட்டி நிகழ்ச்சியில் மழலைகள் கலாய்ப்பை அவரவர் பெற்றோர் பெருமிதத்துடன் பார்ப்பது கொள்ளை அழகு


===================


8  கல்யாணம் ஆன 2 வது வருசமே  சொந்த  வீடு வேணும்னு கேட்கும் பொண்டாட்டிங்களே! 25 வருசமா உங்கப்பா கூட வாடகை வீட்லதானே இருந்தீங்க?


============================


9 உத்தியோகம் புருச லட்சணம். சம்பளத்தை லபக்கிக்குவது  பொண்டாட்டி லட்சணம்


====================


10  தம்பதியர் வெளியே செல்கையில் இருப்பதிலேயே பெரிய பேக் ,குழந்தை இரண்டையும் கணவன் தான் தூக்கி செல்கிறான்


====================11 ரயில்வே ஸ்டேஷ்ன் ,சினிமா தியேட்டர் இரண்டிலும் க்யூவில் நிற்கும் முதல் நபரிடம் பணம் கொடுத்து குறுக்கு வழியில் டிக்கெட் வாங்குவான் தமிழன்


====================12 FB வராத கால கட்டத்திலேயே கில்மா பட போஸ்டர் ல '" இதுல சீன் இல்லை.யாரும் நம்பி ஏமாந்துடாதீங்க ",என எச்சரிக்கை ஸ்டேட்டஸ் போட்டவன் தமிழன்


===================


13 சாலையில் வாகனம் ஹார்ன் அடிச்சா ஒதுங்கி வழி விடாம டிரைவரை திரும்பி நின்னு முறைப்பான் தமிழன்


====================14 குடிகாரனிடம் இல்லாதது ஆரோக்யம் ,வைராக்யம் ,சம்பாத்யம்,இனிய தாம்பத்யம்======================


15 காலையில் எழுந்ததும் டீக்கடையில் பேப்பர் படிக்கலைனா தமிழனுக்கும்,பக் வீட்டில் வம்பளக்கலைன்னா தமிழச்சிக்கும் தூக்கம் வராது


=====================16 மழைக்குக்கூட இடிந்த கட்டிடம் பக்கம் ஒதுங்கிடாதே!


======


17 அதிகாலை 5 மணிக்கு எழுந்தா உடலுக்கும் ,மனதுக்கும் நல்லதுனு டாக்டர் சொன்னா 5 மணிக்கு எந்திரிச்சு ஒரு டீ அடிச்ட்டு மீண்டும் தூங்குவான்தமிழன்


===============18 எவ்ளவ் பெரிய கோடீஸ்வரரா இருந்தாலும் ரயில் ல போகனும்னா பிளாட்பார்ம் க்கு வந்து தான் ஆகனும்


=================


19 அவளதிகாரம் எழுத வார்த்தைகள் இல்லை என்னிடம்.அவள் அதி இனிப்பு என சொல்ல அதிரசம் போல் இனிக்கும் அதரம் இருக்கிறது உன்னிடம்


===============

20 ரயில் ல எதிர் சீட் ல புருசன் பேப்பர் படிச்ட்டு இருக்கான்.சம்சாரம் ,அவனுக்கு இட்லி ஊட்டி விட்டுட்டு இருக்கு.அவ்ளோவ் பெரிய அபாடக்கரா நீ?========================

0 comments: