Wednesday, July 23, 2014

டாக்டர்.என் புருசன் பேரு சிங்"காரம்" அவரையாவது சேர்த்துக்கலாமா?

1. DR்.நெல்லிக்காய் சாப்பிடும்போது விதையையும் விழுங்கிட்டேன்.மரம் முளைக்குமோ னு பயமா இருக்கு.


 10 நாள் தண்ணியே குடிக்காம ,வெய்யில் படாம இருங்க


==========


2 டாக்டர்.பூனை மாங்கா சாப்பிடுமா?சாப்பிடாதா?


 அது தெரில.ஆனா கிளி மூக்கு மாங்காய் சாப்பிடும்


================


3 ஜோசியரே! நெதர்லாந்து ,அர்ஜென்ட்டினா 2ல எது ஜெயிக்கும்? ஜெயிப்பு ல வர்ற ஜெ எந்த நாட்டுப்பேர்ல இருக்கோ அது ஜெயிக்கும்


=====================


4 பொண்ணு கட்டழகி னு சொன்னீங்க.முகமெல்லாம் வெட்டுக்காயமா இருக்கு?


பெரிய ரவுடி லேடி ங்க .CUTடழகி


====================


5 பேங்க் மேனேஜர் = லோன் ஏன் கட்டலை.போன் பண்ணா லைன் போகவே மாட்டேங்குது.எந்த ஏரியாவில் இருக்கீங்க?


நாட் ரீச்சபிள் ஏரியா வில்


=====================6 இன்ஸ்பெக்டர்.எங்க பேங்க்கை நைட் 10 மணிக்கு யாரோ கொள்ளை அடிச்ட்டாங்க. அது எப்டி?


 6 மணிக்கே பேங்க் க்ளோஸ் பண்ணி இருப்பீங்க இல்ல?


==================== 7  ஜட்ஜ் = உங்க செக் ஏன் பவுன்ஸ் ஆகிடுச்சு?கைதி = நான் ஒரு ஃபாஸ்ட்  பவுலர் யுவர் ஆனர்.அதான்


=====================


8 லோன் வாங்கி 3 வருசம் ஆச்சு.ஒரு EMI கூட கட்டலை. சாரி சார்.முத வருசம் அத்தை பொண்ணை கட்டினேன்.2 வருசம் மச்சினியை கட்னேன்


====================


9 டாக்டர்.செல் சிம்மை குழந்தை முழுங்கிட்டதுக்கு ட்ரீட்மென்ட் சார்ஜ் எவ்ளவ்? போஸ்ட் பெயிட் சிம்மா? பிரீபெய்டா?


====================


10 டியர்.நம்ம காதலுக்கு ஏன் செக் மேட் வெச்சுட்டே?பட்டுப்புடவை தருவேன்னு பார்த்தா என் பிறந்த நாள் கிfட்டா டேபிள் மேட் வெச்சுட்டியே?=====================


11 டிரசைப்பார்த்தியா? முதல் தடவை வர்றாங்க போல முதல் இரவில் மணப்பெண் = முதல் தடவை தான்.ஆனா கடைசி தடவை இல்ல # ஓஹோஹோ

=====================


12  பாராளுமன்றத்தில் ஏன் தூங்கிட்டு இருந்தீங்க? ராகுல் = நாட்டு மக்களை விலைவாசி உயர்வுப்பிரச்னைல இருந்து காப்பாத்துனு சாமி கிட்டே வேண்டினேன்===================13 மேடம்.அல்சர் இருப்பதால் நீங்க காரம் சேத்திக்கவே கூடாது.தள்ளி வெச்சிடுங்க.டாக்டர்.என் புருசன் பேரு சிங்"காரம்" அவரையாவது சேர்த்துக்கலாமா?


==================


14 அத்தான்.வீட்டு வேலை செய்ய பிடிக்கல,சாப்பிட பிடிக்கல ஆனா பசிக்குது. இது என்னவா இருக்கும்.? கொழுப்பு தான்.2 நாள் பட்டினி இருந்தா சரி ஆகிடும்


====================


15  டாக்டர்.ப த்து்குழந்தைகள்்பெற வேண்டுமென்பதே என் ஆவல். ஏன்? புட் பால் டீம் வீட்லயே ரெடி பண்ணலாம்னா?


====================


16 MP-டெய்லி 32 ரூபா செலவு பண்றவன் பணக்காரன் கேட்டகிரில தான் வருவான்.ஓஹோ.அப்போ நான் டெய்லி 64 ரூபா செலவுபண்றேன்.உங்க பொண்ணைக்கட்டிக்குடுங்க

========================

17 அத்தான்.அப்டியே நில்லுங்க வாசல்ல.சுத்தி போடனும் எந்த சண்டையா இருந்தாலும் உள்ளே போய் போடுவோம்


=======================


18 மிஸ்! சென்னிமலை டூ ஈரோடு பைக் ல போறேன்.லிப்ட் வேணுமா?
 15 ரூபா தான் சார்ஜ்


யோவ்.பஸ்க்கே 10 ரூபாதானே? # பேரம் பேசும் பிகர்


====================


19  வால்பாறை பேரிக்கா கிலோ 100 ரூபாயா?


அடங்கொய்யால.கொல்லிமலை கொய்யா சார்.இது கிலோ 55 ரூபா


==================


20 சார்.உங்க பழைய நாவலை எல்லாம் கிலோ 50 ரூபா க்கு வாங்குனேன்அடப்பாவி.நாவல் பழமே கிலோ 250 ரூபா க்கு போகுதே?


====================

0 comments: