Wednesday, July 23, 2014

ராமராஜன் களை ராதைகள் ரசிப்பதில்லை!

1. ஒரு நாட்டின் மன்னனோ ,தலைவனோ வல்லவனா இருப்பதை விட முக்கியம் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்ட நல்லவனாக இருப்பது்


================


2  பூ போட்ட சேலை அணிந்த பிகரைக்கவர நீ பூ போட்ட சட்டை அணியனும் என நினைக்காதே! ராமராஜன் களை ராதைகள் ரசிப்பதில்லை!


====================3 டவுன் பஸ்சில் செம கூட்டம்.அருகில் ஒரு பிக் பாக்கெட்காரன்.என் பேன்ட் பாக்கெட்டையே நோட்டம் போட்டுட்டு இருக்கான்.50 போஸ்ட் கார்டுதான் இருக்கு=====================


4 வீடு டூ ஆபீஸ் போக வர பஸ் க்கு என்ன சார்ஜோ அதை மட்டும் கரெக்ட்டா பாக்கெட்ல போட்டுட்டு வர்றவன் தான்யா தமிழன்


======================


5 கேட்கறவன் கேனயனா இருந்தா இந்தியர்கள் யார்ட்டயும் கறுப்புப்பணமே இல்லைனு காங்கிரஸ்காரனை பக்கத்துல வெச்ட்டே சொல்வாங்க போல


===========================


6 ஹேண்ட்பேக் ல கால் கிலோ அஸ்கா சக்கரை வெச்சிருக்கேன்.நீங்க சொன்னபடி நடந்திடுச்சு.உங்க வாய்க்கு சக்கரைதான் போடனும்னு யாராவது சொன்னா டக்னு தர.


==========================


ட்விட்டர்ல இருக்கற பொண்ணுங்க மட்டும் சண்டையே போடாம பரஸ்பரம் பாராட்டிக்கறாங்களே? டி எம் ல பேசி வெச்சுக்குவாங்களோ?=======================


8 சன் டி வி ல ஏதோ வீணாப்போன சீரியல் ல பூங்கொடி கேரக்டர்ல ஒரு லட்டு பிகர்.அடடே! # இப்டி சொன்னா வீட் ல சீரியல் பார்க்கமாட்டாங்க சம்சாரங்க======================


9 FB ல ஒரு பொண்ணு HI னு போட்டதுக்கு 480 லைக்ஸ் விழுது.நாம மாங்கு மாங்குனு என்ன எழுதுனாலும் ஒரு பய கண்டுக்கறதில்லை.செந்தில் குமாரி னு ஒரு ID will open


===========================


10 தனுசு ராசி நேயர்களே! இன்று நீங்க கொடுத்த வாக்கைக்காப்பாத்துவீங்க.நான் தான் யாருக்கும் எதையும் குடுக்கறதே இல்லையே னு விதண்டாவாதம் கூடாது


=======================11 மீன ராசி ரேவதி நட்சத்திர நேயர்களே! எதிர்பாராத உதவி வரும்.திடீர் பிரயாணம் ஏற்படும்.வழில் தென்படும் பிகருக்கு லிப்ட் குடுப்பீங்க


=====================


12 1 கிலோ சுத்தமான தேன் =40 லட்சம் பூக்களில் எடுக்கப்பட்டது # சன்


=====================


13 விருச்சிக ராசி நேயர்களே! நல்லா விருத்தம் விழும் நாள்.ஆபீஸுக்கு லீவ் போட்டு பக் வீட் பிகருடன் தாயக்கரம் விளையாடவும் # கதம் கதம்


======================14 கல்யாணத்துக்குப்பின் அமலாபால் வீட் ல நாய் வளர்த்தலாம்.ஆனா பூனையை வளர்க்க முடியாது # மியாவ்


=======================15 கரிசலாங்கண்ணிக்கீரை மாதிரி தள தள னு இருக்கும் பிகரை ஒரு கரிச்சட்டி மண்டையன் பைக் ல கூட்டிட்டுப்போறான் # இது தான் வாழ்க்கை


==================


16 பைக் ஓட்டிட்டுப்போகும்போது போன் ல பேஸ்புக் ஸ்டேட்ட்ஸ் போட்டுட்டே போகாதீங்க - ஹாஸ்பிடலில் இருந்து ஹாரிபாட்டர்


===================


1 7 குடிநீரை விட 36% அடர்த்தியானது தேன் என்பதற்காக தலைக்கு தேன் ஊத்தி குளிச்சா அடர்த்தியான கூந்தல் வளராது.நரை தான் வரும்


=======================


18 ஆபீஸ் ல என்னை இருக்கச்சொல்லிட்டு டேமேஜர் கிளம்பிட்டார்.ஒரு வேளை அவர் சினிமாக்கு கிளம்பிட்டாரோ?


=======================


19 நான் அஞ்சாங்கிளாஸ் படிக்கும்போது கமர்கெட் திருடி சாப்ட்ட ஜாமென்ட்ரி பாக்ஸ் ஓனர் ஜானகி எங்க பேங்க் கு லோன் கேட்டு வந்திருக்கு.லோன் சேங்ஷன்
\


====================


20 தவிர்க்க இயலாத காரணத்தால் ஆபீசில் வேலை செய்யவேண்டியதாப்போச்சு.நோ ரிவ்யூ.ரசிகர்கள் யாரும் தீக்குளிக்கவேண்டாம்.அரப்பு போட்டு குளிக்கவும்


========================

0 comments: