Tuesday, July 22, 2014

பாரத ரத்னா விருது யார்க்கு முதல்ல கிடைக்கும்?விஜய்க்கா? அஜித்க்கா?

1.ரெகுலரா குட்மார்னிங் சொல்லும் பெண் ட்வீட்டர்கள் என்னைக்காவது மென்சன் போட மறந்துட்டா அப்பவே பஸ் ஏறி அவங்க வீட்டுக்கதவைத்தட்டி எழுப்பிடனும்


=================


2 பிரம்மச்சாரி தான் அணியும் துணிகளை மட்டும் துவைச்சாப்போதும்.குடும்பஸ்தன் பொண்டாட்டி ,குழந்தைங்க துணியையும் துவைக்கவேண்டி இருக்கு


==================


3 மொக்கை ட்வீட்ஸ் போடும்போது கூட படிச்சே பார்க்காமபிரமாதம்னு சொல்லி ஆர்டி பண்ண அழகிய பெண் ட்வீட்டர்கள் தேவை====================4 பஸ் ஸ்டாப் இறங்கி ரயில்வே ஸ்டேசன் ல 10 அடி தூரம் ஓடிட்டு இருக்கேன்.ஒரு ஆட்டோ டிரைவர் "ஆட்டோ வேணுமா சார்"ங்கறார் # அடேய் ;-))


====================


5 எல்லா சினிமாலயும் ஹீரோயின் க ரயில் ல தனியா வர்றாங்க.ஹீரோ ஈசியா கரெக்ட் பண்ணிடறார்.நிஜ வாழ்வில் குடும்பம் சூழ த்தான் வர்றாங்க


=====================


6 வேட்டியை நல்லா அடிச்சு துவைச்சு கட்டுங்க.சம்சாரம் நம்மைப்பத்தி பெருமையா " வெளுத்துக்கட்டிட்டார்" னு பெருமையா பேச ஏதுவா இருக்கும்


====================


7 எழுத எதுவும் தோணாதப்ப ஏதாவது சினிமா பாட்டு வரியை FBல ஷேர் செஞ்சாக்கூட " அடடே! பிரமாதம் மேடம்! " என சிலாகிப்பான் இன்ட்டர்நெட் தமிழன்


======================


8 டார்கெட் டூ ஜெர்மனி டீம் = ஒவ்வொரு ப்ளேயரும் மினிமம் ஒரு கோல் போட்டாதான் சம்பளம்.ஒரே மேட்ச் ல


====================


9 ரயில் கிளம்புது.யாராவது லேட்டா வந்து ஸ்லோமோஷன் ல ஓடி வர்றாங்களா?னு பார்த்தா ஒரு பிகரையும் காணோம்


==================10 மீன ராசி அன்பர்களே! இன்று கொடுக்கல் வாங்கல் ல் கவனமா இருக்கனுமாம்.ஆபீஸ் பக் ஸீட் பிகர் க்கு கிஸ் குடுக்கும்போதோ வாங்கும்போதோ கவனம்


==================


11 நான் ரயில்வே மினிஸ்டர் ஆனா பஸ் ல போடற மாதிரி பாட்டு போட்டு விட செட் ரெடி பண்ண ச்சொல்லி உத்தரவு போடுவேன்====================


12 ரயில்ல ஒரு பொண்ணு சாப்டுட்டு இருக்கு.்.புருசன் போல.ஏம்மா சாப்ட்டியா செல்லம்னு அரை மணி நேரமா கொஞ்சிட்டு இருக்கான்.சாப்பிட விட மாட்டான் போல


======================


13 ஒரு கன்னிப்பெண்ணின் மனதை அறிவதை விட சிரமமானது வாழைப்பூ வை அரிவது.கை எல்லாம் ஒட்டிக்குது


=====================


14 காட்டன் புடவை யை சுடு தண்ணில துவைச்சு அலசி நிழல் ல காயப்போட்டு பின் அயர்ன் பண்ணினா சுருக்கம் அதிகம் இருக்காதாம் # ட்விட்டரில் கற்றது


=================


15 பாசிப்பயிறு மாவு ,கடலை மாவு ,மஞ்சள் 3 ம் கிராமத்துப்பெண்களின் அழகு ரகசியம்


======================


16 ஜெர்மனி பேர்லயே ஜெ இருக்கு.அதான் ஜெயிச்சிடுச்சுனு கிளி ஜோசியக்காரங்க ,நேமாலஜி நிபுணர்கள் இன்னும் கிளம்பலையா?


=====================


17 தீனா ஹிட் ஆச்சு.அப்போ அர்ஜென்ட்டினா வும் இன்னைக்கு மேட்ச் ல ஜெயிச்சுடும் னு அஜித் ரசிகர்கள் யாரும் கிளம்பலையா?


=======================


18 ஜெர்மனி யர்களுக்கு பிடிச்ச சரக்கு =கோல் கொண்டா


====================

19 பாரத ரத்னா விருது யார்க்கு முதல்ல கிடைக்கும்?விஜய்க்கா? அஜித்க்கா? னு யாரும் இன்னும் அடிச்சுக்கலையா?


=====================


20 மீன ராசி அன்பர்களே! நாளை யாராவது உங்களுக்கு வலை வீசுவாங்க.வேணும்னே போய் சிக்கிக்குங்க.ஏன்னா எனக்கு விகடன் ல வலை பாய்ஞ்சிருக்கு


==================

0 comments: