Wednesday, July 09, 2014

சன் டிவி யில் ராசி பலன் சொல்லும் மஞ்சள் சேல ,மஞ்ச ஜாக்கெட் போட்ட மஞ்சுளா!

1. பென் குயின் - சிறுகுறிப்பு வரைக! ஒவ்வொரு பெண்ணும் அவளை காதலிக்கும் ஆணின் கண்களுக்கு க்யூன் தான்


==================


2 மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுதவும் னா 3 பேரா ல ஒரு பேரா மட்டும் எழுதி 2 பேரா வை அனாமத்தா விட்டுடுவான் தமிழன்==========3 அடுக்கு டிபன் கேரியரில் லஞ்ச் கொண்டு போனா பார்க்கறவங்க கிண்டல் பண்ணுவாங்களே னு சின்ன சம்படத்தில் வெரைட்டி ரைஸ் கொண்டு போவான் தமிழன்


======================4 கொடுத்தவனே பறித்துக்கொண்டான் டி .மானே வளர்த்தவனே தெருவில் விட்டாண்டி # குமுதம் ஊ ஊ


=====================


5 அமலா பால் க்கு திருமணம் ஆனதற்கும் ,பால் விலை உயர்வதற்கும் சம்பந்தம் இல்லை.6 மனமே 6 பால் விலை உயர்வு 6


====================6 வந்தவளும் சரி இல்லை.வாய்ச்சவளும் சரி இல்லை # காங் = பிஜேபி


===================


7 மோடி பிரதமர் ஆனதும் இந்தியாவையே மாற்றிக்காட்டுவார் னு நினைச்சேன்.இப்டி விலைவாசியை ஏற்றிக்காட்டுவார்னு எதிர்பார்க்கவே இல்லை # யூ டூ மோடி?


========================விஜய் ம் சமந்தாவும் தான் இது வரை ஆன ஜோடிகளில் பெஸ்ட் ஜோடி னு ரசிகர்கள்.சிலாகிச்சுக்கறாங்களே?மிஸஸ் சங்கீதா விஜய் கோச்சுக்க மாட்டாரா ?


==================


9 நீ என்னைக்கொண்டாடும் வரம் கேட்கவில்லை.நிராகரிப்புக்கும் ,அலட்சியத்துக்கும் என்ன காரணம் என்பதைத்தான் அறிய ஆவல்


====================


10 2ஜி ஊழலில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு?என்பதைக்கூட அறிந்து விடலாம் போல.ஆனால் உன் எழிலில் இயற்கை அழகு எத்தனை?பியூட்டிபார்லர் ஒப்பனை எத்தனை?


====================


11 அன்பே! அன்றொரு நாள் மழை நாளில் உனக்கு 2 ரூபா செலவில் மிளகாய் பஜ்ஜி வாங்கித்தந்ததை இது வரை எப்போதாவது சொல்லிக்காட்டி இருக்கேனா?


========================


12  கொட்டாவியும் கொமரியும் ஒத்தயா போகாது.கட்டிக்காத காதலியின் அம்மா அத்தை முறை ஆகாது! # வேடன் ன் டைரியிலிருந்து==================


13  அம்மா மெஸ் ,அம்மா மெடிக்கல்ஸ் ,அம்மா மினரல் வாட்டர் என எங்கெங்கும் அம்மா பேர் வரனும் என்பது அம்மா ஆசை.இன்னைக்கு அமாவாசை.அடடே!!======================


14 அமாவாசை என்பதால் வாக்கிங் வரும் பிகர்கள் தலைக்கு குளிச்சு FRESH ஆக வந்திருக்காங்க.பசங்க வழக்கம் போல் விடியா முகரையச்த்தான் வந்திருக்கோம்


===============

15 மோடிக்கும் ரயிலுக்கும் ராசியே இல்லை போல.ரயில் விபத்து


=========================16 அன்பே! ஜமுக்காளம் போர்த்தி அமுக்கலாமா?என எண்ண வைக்கும் விடக்கோழி நீ!


=====================17 மாசா மாசம் 1 ந்தேதி தர வேண்டிய வாடகையை 5 .10,15,20,25 ந்தேதி என ஆறே மாசத்தில் ஒரு மாச வாடகையை மிச்சம் செய்வான் மிடில்கிளாஸ் தமிழன்========================

 18 தாலி கட்ன சம்சாரத்தை பூ மாதிரி பாத்துக்கனும் னா தொடாம புத்தம்புதுசா வெச்சிருக்கனும்னு அர்த்தம் இல்லை=====================1 9 சன் டிவி யில் ராசி பலன் சொல்லும் மஞ்சள் சேல ,மஞ்ச ஜாக்கெட் போட்ட மஞ்சுளா! இன்னைக்கு உங்க வீட்ல மங்களம் உண்டாகும்.பின் லீவ் கேட்கும்=======================20 தனக்குப்பிடிக்காத பையன் கைல கட்டி வை ராக்கி என்பதே பெண்களின் வை ராக்கி யம்========================
18 

0 comments: