Wednesday, July 30, 2014

COT தீட்டா = கட்டில் தீட்டா? தொடக்கூடாதா? னு மேத்ஸ் டீச்சர்ட்ட டவுட் கேட்கலாமா?

மென்சனுக்கு பதில் சொல்வது நம் பாலோயர்க்கு செய்யும் மரியாதை மட்டும் இல்லை.அது தமிழர் பண்பாடும் கூட!


============


2 நான் 10 வது படிக்கும்போது COT தீட்டா = கட்டில் தீட்டா? தொடக்கூடாதா? னு மேத்ஸ் டீச்சர்ட்ட டவுட் கேட்கலாமா?னு நினைச்சு பின் கேட்கலை.


================

3 ஒரு LSS பஸ் ல ஏறும்போது கண்டக்டர் 24 ஊர் பேரை ஒப்பிச்சுட்டு இந்த ஊர் தவிர வேற எங்கயும் நிக்காதுங்கறார்.அடேய்.மொத்த தூரமே 18 கிமீ தானே?


===============


4 ஆடி மாசம் பிறந்ததை முன்னிட்டு பல பெண் ட்வீட்டர்கள் அம்மன் ,மீனாட்சி னு சாமி போட்டோவா டிபி ல வைக்கறாங்க.சத்திய சோதனை


==============

5 நாமும் மேட்சுக்கு மேட்சா நடராஜர் ,பெருமாள் ,கண்ணன் ,முருகர் டிபி யா வைப்பம்.டிஎம் க்கு பதில் வர்லின்னா சாமி குத்தம்னு மிரட்டுவம்


===============

6 அன்பே! நீ என்னை கடலில் தூக்கிப்போட்டாலும் ,கடலை போட மறுத்தாலும் கலங்கி விட மாட்டேன்.பிளாக் பண்ணா FAIR&LOVELY போட்டு ஒயிட் ஆவேன்


===============


7 அன்பே! நீ லுக் லைக் பப்பாளி . ஆனா உன் மம்மி சர்ச்சிங் மாப்ளை அஸ் படிப்பாளி ! வாட் டூ டூ?


====================


சாதா மீனம்மா ,ஐ ஆம் மீனம்மா ,மீனம்மா கயல் ,மீனா மயக்கியாள் எல்லாம் ஒரே ஐடி யா?,வெவ்வேறயா? தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்ன சொல்லுது?================அர்ஜென்ட் கால் பண்ணிக்கறேன் pls னு பஸ் ல ஒரு காலேஜ் பிகர் போனை வாங்கி 15 நிமிஷமா லவ்வர்ட்ட கடலை போடுது.இச் கொடுத்து போனை எச்சி பண்ணிடுச்


================


10  ட்விட்டர் கிசுகிசு.கூட்டாஞ்சோறு இயக்கம் காங் கட்சி போல் 2,ஆக உடைந்த்து.லிமிட்டட் கூட்டாஞ்சோறு.அன் லிமிட்டெட் கூட்டாஞ்சோறு # கற்பனை


==============


11 நாளை( 18 7 14 )  வெளியாக இருக்கும் வே இ ப படத்தில் அமலா பால் - தனுஷ் நெருக்கமான சீன் 2 இருக்காம்.புது புருசர் இயக்குநர் விஜய் க்கு சங்கடமா இருக்காது?================

 12  எருமைப்பால் சாப்ட்டா நல்ல தூக்கம் வருமாம்.பசும்பால் சாப்ட்டா முகத்தில் தெளிவு வருமாம் கவுண்டர் = டேய்.அடுத்து நீ என்ன கேப்பேனு தெரியும்.


===============


13 யங் சூப்பர் ஸ்டார் ,நாளைய சூப்பர் ஸ்டார் , நாளை மறு நாள் சூப்பர் ஸ்டார் னு ஏன் எல்லாரும் டார்கெட்?.என்றென்றும் ரஜினி தானே சூப்பர் ஸ்டார்?================


14 வேட்டியே கட்டாதவர் எனினும் வேட்டி கட்டத்தடை எனும்போது வீரம் வருகிறது.எதை வேனாம்கறாங்க்ளோ அதை வேணும்னு செய்வோர் சங்கம்================


15 ஹோட்டலில் நாம் சப்பாத்தி ,புரோட்டா வகையை ஆர்டர்.செய்த அடுத்த நிமிடமே வரப்பெற்றால் அது ஆல்ரெடி சுட்டதை சுட வெச்சுத்தர்றாங்க என்பதை அறிக!


================


16 நமக்கு சரி என்று படும் விஷயமும் ,தவறு என்று படும் விஷ்யமும் நாம் வாழும் முறையைப்பொறுத்ததே!# சலீம்


================


17 கேரளா வை நம்பி பணிக்கு ஒரு தமிழன் அங்கே போனதா நான் கேள்விப்பட்டதில்லை.ஆனா கேரளாவில் வீட்டுக்கு ஒருவர் தமிழ் நாட்டை நம்பிதான் இருக்காங்க=====================


18  திருப்பூர் ,ஈரோடு ,கோவை இந்த 3 ஊர்களிலும் கார்மென்ட்ஸ் டெய்லர் தொழிலில் ு கேரளா லேடீஸுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுவதை மறக்காதீர்!


=============


19 அம்மா/அப்பா சொன்னது எதையும் நான் கேட்கல.ஆனா கேட்டிருந்தா நல்லார்ந்திருக்கும்னு இப்போத்தோணுது # யாகாவாராயினும் நா காக்க==================


20  கொலையாளியை நம்புனாலும் மலையாளியை நம்பாதே னு ஒரு சொலவடை இருக்கு.அது உண்மை தான் போல


=====================
 

0 comments: