Tuesday, July 08, 2014

அண்ணா என பிகர் அழைத்தால்

1 என்ன தான் கில்லி மாதிரி கபடி கபடி னு நாம சொன்னாலும் வாழ்க்கை நம்மை பகடி பகடி ஆக்கிடுது!


==============


2 வீட்டுக்கு ஒரு விஜய் ரசிகரை க்கொண்ட இளைய தளபதி க்கு பிறந்த நாள் வாழ்த்துகள்


==============


3 2014 ல் குறைந்த முதலீடு அதிக லாபம் கண்ட ஹிட்ஸ் 1 யாமிருக்க பயமே 2 மஞ்சப்பை 3 என்னமோ நடக்குது 4 முண்டாசுப்பட்டி


================


4  bவிஜய் பிறந்த நாளை முன்னிட்டு லேடி எம் டி க்கு சோப் போடலாம்னு பார்த்தா சன்டே ஆபீஸ் லீவாப்போச்சு


================


5 சாமான்யர்களின் பிறந்தநாளை அவர் குடும்பம். ,நண்பர் குழு மட்டுமே கொண்டாடும்.சினிமா ஹீரோ ,அரசியல் தலைவர் பிறந்தநாளை நாடே கொண்டாடும்


===============

6 அண்ணா என பிகர் அழைத்தால் கண்ணா என்றே கேட்கிறதே ! அடடே! # மின்சாரக்கண்ணா விஜய் ரசிகர் மன்றம் .ஈரோடு கிளை


==============7  வாலிபன் எனபதற்குப்பெண்பால் வாலிபி அல்ல வாலிபால் # பன் vs பால்


==============


8  ரீப்ளேஸ் மூவி நேம் டேக் போட்டு வெட்டி ட்வீட்ஸ் போட்டு வீணா போறான் தமிழன்


========================


 9  நாய் பொம்மை வெச்சிருக்கேன்.இது நான் பெட் அனிமல் ப்ரியை க்கான குறியீடு -லேடி # வீட்ல சிக்கன் 65 சாப்ட்டு வந்திருப்பீங்க்ளே? =====================


10 ஏம்மா பிங்க்கி பிங்க்கி பாங்கி .சர்ட் ஜிப் அபாயமா இறங்கி இருக்கும்மா.லட்சக்கணக்கான பேர் பாத்துட்டிருக்காங்க


=====================


11  என் புருசனோட சர் நேம் தான் எங்க வீட்டு நாய்க்கு வெச்சிருக்கேன்.- சிவப்பு சுடி #2 பேரும் நன்றியோட இருப்பாங்க?


======================


12  
ரொனோல்டோ க்கும் அடி சறுக்கும்


========================


13 மோடி அரசின் சாதனைகள் 1,ரயில் கட்டண உயர்வு 14.2 % 2,கேஸ் சிலிண்டர் விலை உயர்வு 3,கட்டாய ஹிந்தி @மத்திய அரசு அலுவலகம் #10தோட 11


=====================


14 
பக் வீட் ல நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுடி சும்மா பாட்டு ஓடுது.காலங்காத்தால சுப்ரபாதம் கேட்காம கில்மாநாதம்


======================


15 செகன்ட் ஷோ சினிமாவோ ,மிட்நைட் ல டிவி ல மேட்சோ பார்த்துட்டு காலை ல ஆபீஸ் வந்து "ரொம்ப டயர்டா இருக்கே?"என புலம்புவான் தமிழன்


=====================


16 ஸ்போர்ட்சை ஸ்போர்ட்டிவா எடுத்துக்காம சீரியசா எடுத்துக்கிட்டா அந்த விளையாட்டை விளையாடி என்ன பயன்? # அமெரிக்கா======================


17 எஸ்கலேட்டர் ல போகும்போது கூட சும்மா இருக்காம 2 படி ஏறி. தன் சுறுசுறுப்பை காட்டிக்குவான் ஹை க்ளாஸ் தமிழன்


=======================


18 சன் டி வி விமர்சன பஞ்ச் படம் நல்லார்ந்தா = கத்தி = புத்தி. ஊத்திக்கிட்டா = கத்தி = தத்தி # ஐடியா


=======================


19 மேனரிசம் கற பேர்ல ஸ்பூன்ல் கொஞ்சமா சாப்ட்டு டைம் வேஸ்ட் பண்ணிட்டிருக்காம உள்ளங்கையையே கரண்டி ஆக்கி வளைச்சு வளைச்சு அடிப்பவன்தான் தமிழன்


==========================


20 கூந்தலில் தலை கீழ் ப வடிவத்தில் சூட்டப்படும் பூச்சரம் அழகு குறைவே!அசால்ட்டாக வைக்கப்படுபவையே அற்புதம்


=======================

0 comments: