Monday, April 25, 2011

விகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சனம்

http://i.indiaglitz.com/tamil/news/vikatakavi220411_1.jpg
ஆடிமாசம் குழந்தை பிறந்தா குடும்பத்துக்கு ஆகாது என்ற நெகடிவ் வசனத்தோடும்,அதே கருத்து உள்ள பாட்டோடும் படம் தொடங்குது.. பத்தாம்பசலித்தனமான இயக்குநரோ என கவலைப்பட்டுக்கொண்டே தான் படம் பார்த்தேன்.. ..

படத்தோட ஓப்பனிங்க்ல ஒரு கிராமத்து பள்ளிக்கூடத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி சிறார்கள் செய்யும் சில்மிஷங்களை காமெடி கலாட்டாவாக 40 நிமிடங்கள் காட்டும்போதே நினைச்சேன்.. அண்ணன் கிட்டே சரக்கு கம்மி போலன்னு.. மெயின் கதைக்கு வந்ததும் படம் பிரேக் அடிச்ச தேர் மாதிரி டக்குன்னு நிக்குது.. 

படத்தோட கதை என்ன? ஒரு கிராமம்.. அதுல சின்ன வயசுல இருந்தே ஒண்ணா படிச்ச 2 பொண்ணுங்க, 3 பசங்க அதுல ஒரு பையனும் ,பொண்ணும் லவ் பண்ணறாங்க.. ( வேற என்ன பண்ணுவாங்கன்னு நாம எதிர்பார்க்கமுடியும்?)பொண்ணோட அப்பா வில்லன்.. நரி மாதிரி திட்டம் போட்டு காதலர்களை பிரிக்க நினைக்கறான்.. எப்படி காதலர்கள் ஒண்ணு சேர்றாங்க என்பதுதான் படம். 

 25 வருஷங்களுக்கு முன்னால் வந்திருக்க வேண்டிய படம். அமலா பால் இந்தப்படத்தில் தான் நாயகியாக அறிமுகம் ஆனார்.. ஆனால் இந்தப்படம் கிடப்பில் போடப்பட்டு அதற்குப்பிறகு புக் ஆன சிந்து சமவெளி, மைனா என 2 படம் வந்த பிறகு இப்போ லேட்டா வந்த படம் இது...

http://kollyworld.com/images/stories/news/102009/Vikatakavi_movie.jpg

இங்கிலீஷ் டீச்சருக்கும்,தமிழ் வாத்தியாருக்கும் லவ் ஏற்படுவதையும் அதை மாணவர்கள் கிண்டல் அடிப்பதையும் செம காமெடியாக எடுத்திருக்கிறார்கள் என்றால்.. அடி ஆத்தாடி நீ போகும் பாதை.. பாட்டைப்போட்டு டைமிங்க் அடித்தது தூள்.. 

குட்மார்னிங்க்  என்று மட்டும் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி டீச்சர் மாணவியை தூதாக அனுப்பி வாத்தியாரிடம் குடுப்பது நம்பவே முடியலை.. அவர் என்ன சீமைலயா இருக்கார்? அடிக்கடி 2 பேரும் சந்தித்துக்கொண்டு தானே இருக்காங்க.(.# மொக்கைப்படத்திலும் லாஜிக் பார்ப்ப்மில்ல?)

படத்தில் தென்பட்ட நல்ல வசனங்கள்

1.  அப்பா - டேய்.. போய் புக்கை எடுத்துப்படி.... 

 மகன் - ஹூம்.. ஆடு மாடு மேய்க்கிறவன் எல்லாம் நமக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்.. 

2. இந்த ரன்னிங்க் ரேஸ்ல நானும் கலந்துக்கறேன்.. 

 தம்பி நீ செம சோம்பேறி ஆச்சே..இது ஜாக்கிங்க் போட்டி இல்ல தம்பி.. ரன்னிங்க் போட்டி.
http://icdn1.indiaglitz.com/malayalam/news/amala171210_1.jpg
-- 
3.  அப்பா - டேய்.. எங்கேடா போய்ட்டு வர்றே..?

மகன் - வம்பை விலை குடுத்து வாங்கறே,. ம் ம் 

4. கட்டப்பஞ்சாயத்துல என்ன இம்புட்டுக்கூட்டம்?

என் பொண்டாட்டி கேஸ் நடக்குதே... ( அவன் பொண்டாட்டி ஒரு கேஸ்.. கேஸ் நடத்தும் கேஸ் ஹி ஹி )

5. இப்போது நேரம் நெருங்கி விட்டதால் நமது மாண்பு மிகு கலெக்டர் அவர்கள்..... ( டமால்.. வெடி.. )

நிஜமாவே கலெக்டருக்கு நேரம் நெருங்கிடுச்சு..

6.இப்போ என்ன நடந்ததுன்னு டைனோசர் மாதிரி கத்தி ஊரைக்கூட்டறே..?

7. இன்னைக்கு என்ன நாள்?

சனிக்கிழமை..

 அட.. ஞாபகம் வெச்சுக்கரெக்ட்டா சொல்லீட்டியே.. செம மூளை தான்..

8. டியர்.. ஏதாவது பேசுங்க..

ஐ லவ் யூ... 

 வெறும் காத்து தாங்க வருது.. 

9. எனக்கு லவ் மூடு வந்துடுச்சு.. இம்மீடியட்டா என்னை லவ் பண்ணு .. 

 அய்யோ என்னை வீட்ல வைவாங்க.. 

http://1.bp.blogspot.com/-PcS2SljOfq0/TavojdzdPuI/AAAAAAAABFM/8tKW4RQoq_w/s1600/kungumam_75.jpg

படத்தில் ரசனையான காட்சிகள்

1. செம காமெடியான ஆனால் ஏகப்பட்ட குறும்புகள் செய்து ஊர் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் 5 பேரையும் விரட்ட அநாதை விடுதிக்கு நிதி திரட்டி குடுக்கும் சீன்...

2. கேஸ் சிலிண்டரை குக்கர் என நினைத்து விறகு அடுப்பில் அதை வைக்கும் மாணவியின் அப்பாவித்தனம்... சத்துணவு  ஆயா டமால் ஆவது... ( அந்த அளவுக்கு மடச்சியா இருப்பாங்களா? யாராவது என எண்ண வைத்தாலும் சீனில் தெறிக்குது காமெடி)

3. பொண்ணுங்க 4 பேரு நடந்து வரும்போது பசங்க கூட்டம்ல ஒருத்தன் ஒரு பேனாவைப்போட்டு யார் இந்தப்பேனாவை எடுக்கறாங்களோ அவ தான் என் ஆள் என உதார் விட ஸ்கூல் கக்கூஸ் காரம்மா அதை எடுப்பது .. 

4. ஏதோ ஒண்ணு சொல்ல நினைச்சேன்  பாடல் காட்சியில் திராட்சைத்தோட்டத்தை அழகு ரசனை பொங்க காட்டியதும்.. அந்தப்பாடலில் அமலா பாலின் அழகு முக பாவனைகளும்.. 

5. அமலாபாலின் மாமா அவரை காதலிக்க சொல்லும்போது உப்பு மூட்டை தூக்கத்தெரியுமா? என விளையாட்டாக கேட்கையில் அமலாபாலை உப்பு மூட்டையாக தூக்காமல் மளிகைக்கடையில் உப்பு மூட்டை தூக்கி பயிற்சி எடுப்பது..  ( அம்புட்டு அப்பாவியா அவரு.. சின்னத்தம்பி பிரபு தோத்தார் போ)

இயக்குநருக்கு சில கேள்விகள் ( மைனஸ்)

1. சொத்துக்காக ஆசைப்பட்டு அக்கா கணவரையே போட்டுத்தள்ளும் வில்லன் அடுத்த சீனே சாமான்யன் போஸ்ட்டில் இருந்து ஜமீன் தாரர் ஆவது எப்படி?

2. தன் அப்பாவின் கபட நாடகம் புரியாமல்  ஹீரோயின் காதலனை வெறுப்பது ஓக்கே.. ஆனால் எனக்கு உங்களை விட அப்பா தான் முக்கியம் என பஞ்ச டயலாக் பேசி கொல்வது எதற்காக? 

3. அமலாபாலும், ஹீரோவும் ஒரு பாறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் ( அடச்சே வெறும் பேச்சுத்தானா? )அப்போ ஹீரோ ஷேவ் செய்யப்பட்ட முகத்துடன் இருக்கிறார்.. அப்போ ஃபிரண்ட்ஸ் வர்றாங்க.. கூப்பிட்டதும் அவர் பாறையை விட்டு இறங்கி வர்றார்,, இப்போ அவருக்கு அக்னி நட்சத்திரம் கார்த்திக் மாதிரி தாடி..???? ( கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்)

படத்தில் ஒரே ஒரு ஆறுதலான அம்சம் அமலாபால் 18 3/4 வயசுல இருந்தப்ப எடுத்த படம்.. அவரது அபார இளமை கொள்ளை அழகு.. 

பாடல்கள் சுமார்.. எல்லா டெக்னிக்கல் அம்சங்கள் ரொம்ப சுமார்.. திரைக்கதை ஜவ்வு.. படம் எல்லா செண்ட்டர்களிலும் ஒரு வாரம் தான் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன்  மார்க் - 35

எதிர்பார்க்கப்படும்  குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

 ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல படம் பார்த்தேன்

டிஸ்கி - அமலாபாலின் கன்னிப்படம் என்றால் முதல் படம் என அர்த்தம்.. ஹி ஹி .

97 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

Sathish said...

english vadai

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்,சதீஷ் 2 பேருக்கும் நான் சொல்றது என்னன்னா நீங்க 2 பேருமே வடை சாப்பிடறதுல ஆர்வமா இருக்கீங்க ஓக்கே.. கஷ்டப்பட்டு 2 மணி நேரம் படம் பார்த்து 1 மணி நேரம் டைப் பண்ணி இருக்கேன்.. ஒரு கருத்து சொல்லிட்டு போகக்கூடாதா? ராஸ்கல்ஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படம் மிகவும் அருமை..

சி.பி.செந்தில்குமார் said...

டேமேஜருக்கு லொள்ள பாரு..

தமிழ்வாசி பிரகாஷ் said...

மெது வடை எனக்கு

தமிழ்வாசி பிரகாஷ் said...

தயிர் வடையும் எனக்கு.

Unknown said...

வந்தேண்டா பதிவுக்காறேன்..அடடா...சிபி பதிவ பத்தி சொல்லப்போறேன் ஹிஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I want half Vada

சி.பி.செந்தில்குமார் said...

வடையை பார்க்கறாங்க.. உடையை பார்க்கறாங்க.. இடையை பார்க்கறாங்க.. ஒரு பய கூட எழுத்து நடையை பார்க்கறாங்களா? ராஸ்கல்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...
வந்தேண்டா பதிவுக்காறேன்..அடடா...சிபி பதிவ பத்தி சொல்லப்போறேன் ஹிஹி!

April 25, 2011 5:23 PM

5 மணீக்கு வர்றேன்ன்னு சொல்லிட்டு தகாளி எங்கே போனே? கேட்டா பர்சனல்ம்பான் ராஸ்கல்ஸ்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆடிமாசம் குழந்தை பிறந்தா குடும்பத்துக்கு ஆகாது என்ற நெகடிவ் வசனத்தோடும்,அதே கருத்து உள்ள பாட்டோடும் படம் தொடங்குது.. பத்தாம்பசலித்தனமான இயக்குநரோ என கவலைப்பட்டுக்கொண்டே தான் படம் பார்த்தேன்.. ..///

அப்புடிப் போடுங்க அருவாளை!!

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
I want half Vada

April 25, 2011 5:24 PM

பாதி போதுமா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாங்க விக்கி... சி,பி என்ன கோவமா இருக்காரு...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

படத்தோட ஓப்பனிங்க்ல ஒரு கிராமத்து பள்ளிக்கூடத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி சிறார்கள் செய்யும் சில்மிஷங்களை காமெடி கலாட்டாவாக 40 நிமிடங்கள் காட்டும்போதே நினைச்சேன்.. அண்ணன் கிட்டே சரக்கு கம்மி போலன்னு.. மெயின் கதைக்கு வந்ததும் படம் பிரேக் அடிச்ச தேர் மாதிரி டக்குன்னு நிக்குது.. ////

தயாரிக்கிறதுக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைச்சுட்டா போதுமே! ஆளாளுக்கு படம் எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க!!

மர்மயோகி said...

ம்ம்..மாடு மேய்க்கிறவனெல்லாம் நமக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டன்..- என்ற பொறுக்கித்தனமான வசனம் உங்களுக்கு நல்ல வசனமா?
உங்க மகன் உங்கள இப்படி சொன்னா ரசிச்சுகிட்டு இருப்பீங்களா?
இந்த சினிமாக் கூத்தாடி நாய்ங்க இப்படியெல்லாம் படம் எடுத்து - நாட்டை குட்டிசுவராக்கி சம்பாதிக்கிரானுங்க..
அதுக்கு இதுமாதிரி காசு இல்லாத விளம்பரம் வேறு..ஹ்ம்ம் வெளங்கிடும்..

Nagarajan said...

athu epdi anna mokka padatha kuda vidama pakureenga...but unga approach nala iruku.....

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஆடிமாசம் குழந்தை பிறந்தா குடும்பத்துக்கு ஆகாது என்ற நெகடிவ் வசனத்தோடும்,அதே கருத்து உள்ள பாட்டோடும் படம் தொடங்குது.. பத்தாம்பசலித்தனமான இயக்குநரோ என கவலைப்பட்டுக்கொண்டே தான் படம் பார்த்தேன்.. ..///

அப்புடிப் போடுங்க அருவாளை!!

April 25, 2011 5:25 PM

அப்படிப்போட்டுட்டா அப்புறம் தக்காளியை எப்படி வெட்றது?

தமிழ்வாசி பிரகாஷ் said...

எல்லோரும் வடை வாங்கராங்கலாம்... காசு வரலியாம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

படத்தோட கதை என்ன? ஒரு கிராமம்.. அதுல சின்ன வயசுல இருந்தே ஒண்ணா படிச்ச 2 பொண்ணுங்க, 3 பசங்க அதுல ஒரு பையனும் ,பொண்ணும் லவ் பண்ணறாங்க.. ( வேற என்ன பண்ணுவாங்கன்னு நாம எதிர்பார்க்கமுடியும்?)பொண்ணோட அப்பா வில்லன்.. நரி மாதிரி திட்டம் போட்டு காதலர்களை பிரிக்க நினைக்கறான்.. எப்படி காதலர்கள் ஒண்ணு சேர்றாங்க என்பதுதான் படம். /////

யப்பா இதுமாதிரி ஒரு சூப்பர் கதைய இதுக்கு முன்னாடி கேட்டதே இல்ல!! இயக்குனருக்கு என்ன ஒரு கற்பனைவளம்?

MANO நாஞ்சில் மனோ said...

நானும் வந்துட்டேம்லேய் கொய்யால.....

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...
வாங்க விக்கி... சி,பி என்ன கோவமா இருக்காரு...

April 25, 2011 5:

நான் எங்கேய்யா கோபமா இருந்தேன்.. இப்படி சொல்லி சொல்லியே கோபப்படுத்திடுவீங்க போல...

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாங்க மனோ

MANO நாஞ்சில் மனோ said...

இரு முதல்லயே ஓட்டு போட்டுட்டு வந்துர்றேன்....

Unknown said...

அடிக்கடி உங்க பதிவுகளில 18 3/4 ன்னு வயசு சொல்றீங்களே அது அப்பிடி பாஸ் அவ்வளவு காரெக்டா அந்த 3/4 ? :-)

தமிழ்வாசி பிரகாஷ் said...

///
நான் எங்கேய்யா கோபமா இருந்தேன்.. இப்படி சொல்லி சொல்லியே கோபப்படுத்திடுவீங்க போல...

April 25, 2011 5:29 PM///

ஆமா பின்ன, இன்னும் பதிவு பத்தி கமென்ட் வரலியே. அப்புறம் கோவம் வரதா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

குட்மார்னிங்க் என்று மட்டும் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி டீச்சர் மாணவியை தூதாக அனுப்பி வாத்தியாரிடம் குடுப்பது நம்பவே முடியலை.. அவர் என்ன சீமைலயா இருக்கார்? அடிக்கடி 2 பேரும் சந்தித்துக்கொண்டு தானே இருக்காங்க.(.# மொக்கைப்படத்திலும் லாஜிக் பார்ப்ப்மில்ல?)////

ஹா.....ஹா.... இதுனால தானே உங்கள ரொம்ப நல்லவேன்னு சொல்றோம்!!

Unknown said...

"தமிழ்வாசி - Prakash said...
///
நான் எங்கேய்யா கோபமா இருந்தேன்.. இப்படி சொல்லி சொல்லியே கோபப்படுத்திடுவீங்க போல...

April 25, 2011 5:29 PM///

ஆமா பின்ன, இன்னும் பதிவு பத்தி கமென்ட் வரலியே. அப்புறம் கோவம் வரதா"

>>>>>>>

அவருக்கு இன்னிக்கி விரதமாம் வெறும் வெங்காயமும் கூழும் வீட்டுல கொடுத்தாங்களாம் ஹிஹி!

காங்கேயம் P.நந்தகுமார் said...

மொக்கை படத்திற்கு (விகடகவி) விமர்ச்சனம் தந்த விதம் அருமை. நம்ம சி.பி. அண்ணனை மிஞ்ச ஒரு விமர்ச்சன குழு இருக்கா? என்ன?

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் என்ன ஒர்க் ஆகமாட்டேங்குது....

தமிழ்வாசி பிரகாஷ் said...

பதிவ தான் படிக்கல... ஓட்டும் போடலின்னா அவ்வளவு தான்... ரெண்டு மணி நேரம் டைப் பண்ணியிருக்காராம். பாவம்

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...
வந்தேண்டா பதிவுக்காறேன்..அடடா...சிபி பதிவ பத்தி சொல்லப்போறேன் ஹிஹி!

April 25, 2011 5:23 PM

5 மணீக்கு வர்றேன்ன்னு சொல்லிட்டு தகாளி எங்கே போனே? கேட்டா பர்சனல்ம்பான் ராஸ்கல்ஸ்"

>>>

விட்ரா விட்ரா நீ பாக்காததா ஹிஹி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

தமிழ்மணம் வேலை செய்யலியே எனக்கும்

MANO நாஞ்சில் மனோ said...

//நான் எங்கேய்யா கோபமா இருந்தேன்.. இப்படி சொல்லி சொல்லியே கோபப்படுத்திடுவீங்க போல...///

ஓ இவருக்கு கோவம் வந்தா நூறு பேரை அடிச்சி மலத்திருவார் போல....

Unknown said...

தம்பி உங்க பேர எப்படி இந்த படத்துக்கு வச்சாங்க டவுட்டு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சி பி இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு எனக்கு தெரிஞ்சாகணும்!

01. படத்துல வர்ற வசனங்கள எப்படி விமர்சனத்துல எழுதுறீங்க? ரிக்கார்ட் பண்ணியா?

02. ஏன் இன்னும் சினிமாவுல சேராம வெயிட் பண்ணுறீங்க? இயக்குனரா வர்றதுதானே உங்க இலட்சியம்?

தமிழ்வாசி பிரகாஷ் said...

விக்கி உலகம் said...
தம்பி உங்க பேர எப்படி இந்த படத்துக்கு வச்சாங்க டவுட்டு!

காச கீச நூல் விட்டிருப்பாரோ...எனக்கும் டவுட்

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஒர்க் ஆகிருச்சி மக்கா...

தமிழ்வாசி பிரகாஷ் said...

02. ஏன் இன்னும் சினிமாவுல சேராம வெயிட் பண்ணுறீங்க? இயக்குனரா வர்றதுதானே உங்க இலட்சியம்?

காமெடி பண்ணாதிங்க ஓட்ட வடை

MANO நாஞ்சில் மனோ said...

சிபி இன்னைக்கு யார் வீட்ல உமக்கு சொம்பு நசுங்குச்சி உண்மையா சொல்லு மக்கா....???

தமிழ்வாசி பிரகாஷ் said...

/// MANO நாஞ்சில் மனோ said...
சிபி இன்னைக்கு யார் வீட்ல உமக்கு சொம்பு நசுங்குச்சி உண்மையா சொல்லு மக்கா.///

அதெல்லாம் கேட்கப்படாது... வெரி சீக்ரெட்

Unknown said...

" தமிழ்வாசி - Prakash said...
02. ஏன் இன்னும் சினிமாவுல சேராம வெயிட் பண்ணுறீங்க? இயக்குனரா வர்றதுதானே உங்க இலட்சியம்?

காமெடி பண்ணாதிங்க ஓட்ட வடை"

>>>>>>>>>>>

அடப்பாவிகளா உண்மையில சிபிக்கு நெறைய திறமை இருக்கு ஆனா அவனுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கல்ல!

MANO நாஞ்சில் மனோ said...

//01. படத்துல வர்ற வசனங்கள எப்படி விமர்சனத்துல எழுதுறீங்க? ரிக்கார்ட் பண்ணியா?//

ரெண்டு செகரெட்டரி பிகரை கூட வச்சிருக்கான்ய்யா....

தமிழ்வாசி பிரகாஷ் said...

விக்கி உலகம் said...
" தமிழ்வாசி - Prakash said...
02. ஏன் இன்னும் சினிமாவுல சேராம வெயிட் பண்ணுறீங்க? இயக்குனரா வர்றதுதானே உங்க இலட்சியம்?

காமெடி பண்ணாதிங்க ஓட்ட வடை"

>>>>>>>>>>>

அடப்பாவிகளா உண்மையில சிபிக்கு நெறைய திறமை இருக்கு ஆனா அவனுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கல்ல!>>>>>

சரி நல்லவங்க சொல்றாங்க ஏத்துகறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

//அடப்பாவிகளா உண்மையில சிபிக்கு நெறைய திறமை இருக்கு ஆனா அவனுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கல்ல!//

ஆமாமா போற இடமெல்லாம் ஆப்பும் குண்டாதடியும்தான் கிடைக்குது....

சி.பி.செந்தில்குமார் said...

" தமிழ்வாசி - Prakash said...
02. ஏன் இன்னும் சினிமாவுல சேராம வெயிட் பண்ணுறீங்க? இயக்குனரா வர்றதுதானே உங்க இலட்சியம்?

காமெடி பண்ணாதிங்க ஓட்ட வடை"

>>>>>>>>>>>

அடப்பாவிகளா உண்மையில சிபிக்கு நெறைய திறமை இருக்கு ஆனா அவனுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கல்ல!

April 25, 2011 5:41 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...

//01. படத்துல வர்ற வசனங்கள எப்படி விமர்சனத்துல எழுதுறீங்க? ரிக்கார்ட் பண்ணியா?//

ரெண்டு செகரெட்டரி பிகரை கூட வச்சிருக்கான்ய்யா....

வெச்சிருக்கான்னு ஏன் டபுள் மீங்க்ல பேசறீங்க?

MANO நாஞ்சில் மனோ said...

//அடப்பாவிகளா உண்மையில சிபிக்கு நெறைய திறமை இருக்கு ஆனா அவனுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கல்ல!//

அந்த கடுப்புலதான் மற்ற இயக்குனர்களை இப்பிடி வாருரானா....

தமிழ்வாசி பிரகாஷ் said...

MANO நாஞ்சில் மனோ said...
//01. படத்துல வர்ற வசனங்கள எப்படி விமர்சனத்துல எழுதுறீங்க? ரிக்கார்ட் பண்ணியா?//

ரெண்டு செகரெட்டரி பிகரை கூட வச்சிருக்கான்ய்யா>>>>

அந்த ரெண்டு பிகர்களும் அரை கிழவிகளாம்.... ஹி...ஹி...

Unknown said...

இப்போ..பெட் கட்றேன் எவனாவது........சிபி மாதிரி படத்த பாத்துட்டு......இந்த மாதிரி வரிசை படுத்தி வசனம் எழுதினா அவனுக்கு பரிசுடா கொய்யால......தக்காளி ஒரு முறைதான் படம் பாக்கனும் விதி முறை!

MANO நாஞ்சில் மனோ said...

//அடப்பாவிகளா உண்மையில சிபிக்கு நெறைய திறமை இருக்கு ஆனா அவனுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கல்ல!///

இவரு படம் எடுத்தா அதுக்கு விமர்சனம் கும்மி நான்தான் இப்பவே சொல்லிட்டேன் ஆமா....

சி.பி.செந்தில்குமார் said...

Blogger MANO நாஞ்சில் மனோ said...

சிபி இன்னைக்கு யார் வீட்ல உமக்கு சொம்பு நசுங்குச்சி உண்மையா சொல்லு மக்கா

அடங்கொக்கா மக்கா தக்காளி விக்கிட்ட கேக்கவேண்டியத என் கிட்டே கேட்டா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

விக்கி உலகம் said...
இப்போ..பெட் கட்றேன் எவனாவது........சிபி மாதிரி படத்த பாத்துட்டு......இந்த மாதிரி வரிசை படுத்தி வசனம் எழுதினா அவனுக்கு பரிசுடா கொய்யால......தக்காளி ஒரு முறைதான் படம் பாக்கனும் விதி முறை!>>>>

ஏம்ப்பா விக்கி... சி.பி. பணம் ஏதும் கொடுத்தாரா? இப்படி அல்வா கிண்டுரிங்களே

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சி பி நீங்க பண்ணுறது உங்களுக்கே நல்லா இருக்கா? இப்புடி ஜெட் வேகத்துல விமர்சனம் போடுறீங்களே? அவனவன் பொறாமையில வெந்து சாகிறான்! ' தண்ணி' ய போட்டுட்டு,

" தத்துவம்" பேசுறான்!!

MANO நாஞ்சில் மனோ said...

//வெச்சிருக்கான்னு ஏன் டபுள் மீங்க்ல பேசறீங்க?//

அது டபுள் மீனிங்கா...? யோவ் எதுக்குய்யா பாக்கியராஜ் மாதிரியே யோசிக்குறீங்க, கொய்யால இன்னைக்கு முருங்கைக்காய் குழம்பு சாப்பிட்டீரோ....

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

இப்போ..பெட் கட்றேன் எவனாவது........சிபி மாதிரி படத்த பாத்துட்டு......இந்த மாதிரி வரிசை படுத்தி வசனம் எழுதினா அவனுக்கு பரிசுடா கொய்யால......தக்காளி ஒரு முறைதான் படம் பாக்கனும் விதி முறை!

தக்காளி.. எதுக்கு இப்போ எல்லாரையும் தூண்டி விடறே,, நல்லாத்தானே போய்ட்டு இருக்கு?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

//அடப்பாவிகளா உண்மையில சிபிக்கு நெறைய திறமை இருக்கு ஆனா அவனுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கல்ல!///

இவரு படம் எடுத்தா அதுக்கு விமர்சனம் கும்மி நான்தான் இப்பவே சொல்லிட்டேன் ஆமா....///

அப்பகூட பாரு தக்காளிக்கு நல்ல சிந்தனை வருதா?

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சி பி நீங்க பண்ணுறது உங்களுக்கே நல்லா இருக்கா? இப்புடி ஜெட் வேகத்துல விமர்சனம் போடுறீங்களே? அவனவன் பொறாமையில வெந்து சாகிறான்! ' தண்ணி' ய போட்டுட்டு,

" தத்துவம்" பேசுறான்!!

இல்லை நண்பா.. அவர் என் நண்பர் தான்.. என்னன்னு தெரியல.. உணர்ச்சி வசப்பட்டுட்டார்.. நோ பிராப்ளம்..

Unknown said...

" தமிழ்வாசி - Prakash said...
விக்கி உலகம் said...
இப்போ..பெட் கட்றேன் எவனாவது........சிபி மாதிரி படத்த பாத்துட்டு......இந்த மாதிரி வரிசை படுத்தி வசனம் எழுதினா அவனுக்கு பரிசுடா கொய்யால......தக்காளி ஒரு முறைதான் படம் பாக்கனும் விதி முறை!>>>>

ஏம்ப்பா விக்கி... சி.பி. பணம் ஏதும் கொடுத்தாரா? இப்படி அல்வா கிண்டுரிங்களே"

>>>>>>>>>

இல்ல...இல்ல மாப்ள காமடி பண்ணலாம்.......
அவனுக்குள்ள இருக்க திறம தெரியாத புண்ணாக்கா நாம!

MANO நாஞ்சில் மனோ said...

//இப்போ..பெட் கட்றேன் எவனாவது........சிபி மாதிரி படத்த பாத்துட்டு......இந்த மாதிரி வரிசை படுத்தி வசனம் எழுதினா அவனுக்கு பரிசுடா கொய்யால......தக்காளி ஒரு முறைதான் படம் பாக்கனும் விதி முறை!//

சரி சரி கையில இருக்குற அருவாளை கீழே போடுமய்யா தக்காளி....

சேலம் தேவா said...

//ஆனால் இந்தப்படம் கிடப்பில் போடப்பட்டு அதற்குப்பிறகு புக் ஆன சிந்து சமவெளி, மைனா என 2 படம் வந்த பிறகு இப்போ லேட்டா வந்த படம் இது...//

(அமலாபாலுக்கு நல்லதா போச்சு) இந்த கமென்ட் ஏன் கொடுக்கல..? :)

MANO நாஞ்சில் மனோ said...

//தமிழ்வாசி - Prakash said...
/// MANO நாஞ்சில் மனோ said...
சிபி இன்னைக்கு யார் வீட்ல உமக்கு சொம்பு நசுங்குச்சி உண்மையா சொல்லு மக்கா.///

அதெல்லாம் கேட்கப்படாது... வெரி சீக்ரெட்///

ஹா ஹா ஹா ஹா....

தமிழ்வாசி பிரகாஷ் said...

MANO நாஞ்சில் மனோ said...
//வெச்சிருக்கான்னு ஏன் டபுள் மீங்க்ல பேசறீங்க?//

அது டபுள் மீனிங்கா...? யோவ் எதுக்குய்யா பாக்கியராஜ் மாதிரியே யோசிக்குறீங்க, கொய்யால இன்னைக்கு முருங்கைக்காய் குழம்பு சாப்பிட்டீரோ...>>>

ஆமாம் மனோ... முருங்கைக்காய் சாப்பிட்டு தான் அந்த அரை கிழவிகளுடன் படம் பாக்க போயிருப்பாரு.

MANO நாஞ்சில் மனோ said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
//அடப்பாவிகளா உண்மையில சிபிக்கு நெறைய திறமை இருக்கு ஆனா அவனுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கல்ல!///

இவரு படம் எடுத்தா அதுக்கு விமர்சனம் கும்மி நான்தான் இப்பவே சொல்லிட்டேன் ஆமா....///

அப்பகூட பாரு தக்காளிக்கு நல்ல சிந்தனை வருதா?///

யோவ் அப்பதானே சிபி'க்கு கரைச்சல் குடுத்துட்டே இருக்க முடியும் ஹே ஹே ஹே ஹே வாழ விடுங்கப்பா....

சி.பி.செந்தில்குமார் said...

>>தமிழ்வாசி - Prakash said...

MANO நாஞ்சில் மனோ said...
//01. படத்துல வர்ற வசனங்கள எப்படி விமர்சனத்துல எழுதுறீங்க? ரிக்கார்ட் பண்ணியா?//

ரெண்டு செகரெட்டரி பிகரை கூட வச்சிருக்கான்ய்யா>>>>

அந்த ரெண்டு பிகர்களும் அரை கிழவிகளாம்.... ஹி...ஹி

என்னா பேச்சு இது ராஸ்கல்ஸ்.. நான் என்ன மனோவா? கிடைச்சா போதுமுனு கிளம்ப.. 18 வயசைத்தாண்டுனாலே ரிஜக்டட் தான்.. இந்த ஃபார்முலாவை சொல்லிக்குடுத்ததே விக்கி தக்காளி தான் ஹி ஹி

தமிழ்வாசி பிரகாஷ் said...

சேலம் தேவா said...
//ஆனால் இந்தப்படம் கிடப்பில் போடப்பட்டு அதற்குப்பிறகு புக் ஆன சிந்து சமவெளி, மைனா என 2 படம் வந்த பிறகு இப்போ லேட்டா வந்த படம் இது...//

(அமலாபாலுக்கு நல்லதா போச்சு) இந்த கமென்ட் ஏன் கொடுக்கல..?>>>>

நம்ம சி.பி.க்கு பாய்ன்ட் எடுத்து கொடுக்றார்பா

MANO நாஞ்சில் மனோ said...

//ஆமாம் மனோ... முருங்கைக்காய் சாப்பிட்டு தான் அந்த அரை கிழவிகளுடன் படம் பாக்க போயிருப்பாரு.///

அரை கிழவி'களுடன் கில்மா.....ஸாரி.....பதிவு.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

MANO நாஞ்சில் மனோ said...
//ஆமாம் மனோ... முருங்கைக்காய் சாப்பிட்டு தான் அந்த அரை கிழவிகளுடன் படம் பாக்க போயிருப்பாரு.///

அரை கிழவி'களுடன் கில்மா.....ஸாரி.....பதிவு..>>>>

மனோ அவர்கள் சி.பி.க்கு தலைப்பு கொடுத்துள்ளார்... விரைவில் சி.பி. பதிவு எழுதுவார்...எதிர்பார்ப்புடன்

Unknown said...

அடப்பாவிகளா மனோ அங்க சேச்சிங்க கூட சொர்க்க வாழ்க வழரார்யா ஹிஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓகே சி பி அண்ட் பிரெண்ட்ஸ் நான் கெளம்புறேன்!! உங்க எல்லாரையும் என்னோட புதுவீட்டுக்கு அழைக்கிறேன்! இங்க கும்மிய முடிச்சிட்டு, ஆறுதலா வாங்க! வீட்டுக்கு நல்லா பெயிண்ட் அடிச்சு வச்சிருக்கேன்!!

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சி பி இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு எனக்கு தெரிஞ்சாகணும்!

01. படத்துல வர்ற வசனங்கள எப்படி விமர்சனத்துல எழுதுறீங்க? ரிக்கார்ட் பண்ணியா?

இல்லை நண்பா.. தியேட்டருக்குப்போறப்பவே வல்லாரை லேகியம் சாப்பிட்டுட்டு போயிடுவேன் 80%வசனம் தான் ஞாபகம் இருக்கும் அப்பவும்

02. ஏன் இன்னும் சினிமாவுல சேராம வெயிட் பண்ணுறீங்க? இயக்குனரா வர்றதுதானே உங்க இலட்சியம்?

ஆமா.. சான்ஸ்க்குகாக வெயிட்டிங்க் நண்பா.

தமிழ்வாசி பிரகாஷ் said...

விக்கி உலகம் said...
அடப்பாவிகளா மனோ அங்க சேச்சிங்க கூட சொர்க்க வாழ்க வழரார்யா ஹி>>>>

விக்கி, வியட்நாமில் எப்படியோ? எனக்கு டவுட்டு தான்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

02. ஏன் இன்னும் சினிமாவுல சேராம வெயிட் பண்ணுறீங்க? இயக்குனரா வர்றதுதானே உங்க இலட்சியம்?

ஆமா.. சான்ஸ்க்குகாக வெயிட்டிங்க் நண்பா.>>>>

ஆமாம் பிட்டு படம் இயக்க சான்ஸ்க்குகாக வெயிட்டிங்

தமிழ்வாசி பிரகாஷ் said...

74

தமிழ்வாசி பிரகாஷ் said...

75

சி.பி.செந்தில்குமார் said...

சேலம் தேவா said...

//ஆனால் இந்தப்படம் கிடப்பில் போடப்பட்டு அதற்குப்பிறகு புக் ஆன சிந்து சமவெளி, மைனா என 2 படம் வந்த பிறகு இப்போ லேட்டா வந்த படம் இது...//

(அமலாபாலுக்கு நல்லதா போச்சு) இந்த கமென்ட் ஏன் கொடுக்கல..? :)

ஹா ஹா தப்பு தான் மன்னிச்சுக்குங்க ... இதுக்காக அமலாபால் ஸ்டில் மேல ஏன் கை வெச்சு தகராறு பண்றீங்க?

தமிழ்வாசி பிரகாஷ் said...

எங்கய்யா போயிட்டிங்க எல்லோரும்???????/

Unknown said...

" தமிழ்வாசி - Prakash said...
விக்கி உலகம் said...
அடப்பாவிகளா மனோ அங்க சேச்சிங்க கூட சொர்க்க வாழ்க வழரார்யா ஹி>>>>

விக்கி, வியட்நாமில் எப்படியோ? எனக்கு டவுட்டு தான்..."

>>>>>>>>>>>>

நான் அழக ரசிக்கறவன் ஆனா அடைய நெனக்கறவன் இல்ல!

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...

02. ஏன் இன்னும் சினிமாவுல சேராம வெயிட் பண்ணுறீங்க? இயக்குனரா வர்றதுதானே உங்க இலட்சியம்?

ஆமா.. சான்ஸ்க்குகாக வெயிட்டிங்க் நண்பா.>>>>

ஆமாம் பிட்டு படம் இயக்க சான்ஸ்க்குகாக வெயிட்டிங்

அதுக்கு ரூ 2 லட்சம் பணமும் , 3 காலேஜ் ஃபிகரும் இருந்தா போதுமே?

தமிழ்வாசி பிரகாஷ் said...

நான் அழக ரசிக்கறவன் ஆனா அடைய நெனக்கறவன் இல்ல>>>>

ஹே...ஹே.... விக்கி தத்துவம் நம்பர் 138290

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

" தமிழ்வாசி - Prakash said...
விக்கி உலகம் said...
அடப்பாவிகளா மனோ அங்க சேச்சிங்க கூட சொர்க்க வாழ்க வழரார்யா ஹி>>>>

விக்கி, வியட்நாமில் எப்படியோ? எனக்கு டவுட்டு தான்..."

>>>>>>>>>>>>

நான் அழக ரசிக்கறவன் ஆனா அடைய நெனக்கறவன் இல்ல!

தக்காளி நல்லவன் தான் .. ஆனா மனைவி கூட இருக்கறப்ப மட்டும் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger விக்கி உலகம் said...

அடப்பாவிகளா மனோ அங்க சேச்சிங்க கூட சொர்க்க வாழ்க வழரார்யா ஹிஹி!

அதான் நீ அந்தாள் கூட கூட்டணியா/ இனம் இனத்தோட தானே சேரும்?

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
Blogger விக்கி உலகம் said...

அடப்பாவிகளா மனோ அங்க சேச்சிங்க கூட சொர்க்க வாழ்க வழரார்யா ஹிஹி!

அதான் நீ அந்தாள் கூட கூட்டணியா/ இனம் இனத்தோட தானே சேரும்?"

>>>>>>>>>>>>>

விட்ரா விட்ரா உனக்கு ஏன் வயித்தெரிச்சல் ஹிஹி!

Unknown said...

அப்போ, சிந்து சமவெளி கன்னி கழிஞ்ச படமான்னு சாமியைதான் கேக்கணுமோ ?

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
Blogger விக்கி உலகம் said...

அடப்பாவிகளா மனோ அங்க சேச்சிங்க கூட சொர்க்க வாழ்க வழரார்யா ஹிஹி!

அதான் நீ அந்தாள் கூட கூட்டணியா/ இனம் இனத்தோட தானே சேரும்?///

நீரும் நம்ம இனம்தானே ஹி ஹி ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...

அடப்பாவிகளா மனோ அங்க சேச்சிங்க கூட சொர்க்க வாழ்க வழரார்யா ஹிஹி!////

யோவ் மெதுவா சொல்லும் ஒய்.....

MANO நாஞ்சில் மனோ said...

//FOOD said...
அருமையா பதிவு போட்டிருக்கார் சிபி. அதை சொல்ல மாட்டீங்களா?///

இப்பிடி சொன்னா திட்டுறாங்க ஆபீசர்....

MANO நாஞ்சில் மனோ said...

தொண்ணூறு....

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் என்னை விடுங்கய்யா, நிறைய பதிவர்கள் என் கமெண்ட்ஸ்'காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க....

MANO நாஞ்சில் மனோ said...

//FOOD said...
MANO நாஞ்சில் மனோ said...
//FOOD said...
அருமையா பதிவு போட்டிருக்கார் சிபி. அதை சொல்ல மாட்டீங்களா?///
இப்பிடி சொன்னா திட்டுறாங்க ஆபீசர்....//
அது ஆரு?///

அக்கட மேலே சூடுங்க ஆபீசர்....

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...

எவ்வளவு கஷ்டப்பட்டு கடலை போட்டு சாரி படத்த பார்த்து போட்ட பதிவு. அதப் பாருங்கப்பா!

அண்ணே,, நீங்க என்னை சப்போர்ட் பண்ரீங்களா/ கவுக்கறீங்களா? #டவுட்டு

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

யோவ் என்னை விடுங்கய்யா, நிறைய பதிவர்கள் என் கமெண்ட்ஸ்'காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க....

மனோகிட்டே எனக்கு பிடிச்சதே பொய் சொன்னாக்கூட காமெடியா சொல்வாரு ஹி ஹி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்ன விட்டுட்டு வெட்டுகுத்து நடந்திருக்கு..

ஒரு நாள் இல்ல பாருங்க....

வந்து விட்டேன்..

MANO நாஞ்சில் மனோ said...

// FOOD said...
அவசர அழைப்பு. செல்கிறேன்.மன்னிக்கவும்.//

வீட்டம்மாவுக்கு இம்புட்டு பயப்படுவீங்களா.....

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

இது சரியில்லை சிபி அண்ணே, ௨ மணி நேரத்தில கமெண்ட் பாரம் எல்லாம் புல்லா இருந்தா, நாங்க எல்லாம் எப்பிடி கமெண்ட் போடுறது, மக்களை கொஞ்சம் சொல்லி வைங்க.

செங்கோவி said...

வடை-உடை-இடை சூப்பர்!

சரியில்ல....... said...

கடைய சாத்தி ரொம்ப நேரம் ஆச்சோ? நான் வேணும்னா நாளைக்கு சீக்கிரமே வர ட்ரை பண்ணுறேன்..