Thursday, July 17, 2014

டாக்டர்.காய்ச்சல் அடிக்கும்போது லிப் கிஸ் அடிக்கலாமா?

1. எந்தக்கேள்வியைக்கேட்டாலும் தெரியாதுனு பதில் சொல்றியே?டீச்சர்.பெரிய பெரிய விளையாட்டு வீரர்களே "தெரியாது"னு சொல்றப்ப நான் சொன்னா தப்பா?


===============

2 டியர்.வெட்கத்துல உன் முகம் குங்குமம் மாதிரி சிவந்துடுச்சே?நல்லா பாருங்க.அது குங்குமம் தான்.நலங்கு வைக்கறவங்க தடவி விட்டது===================


3 மிஸ்! வாக்கிங் போகும்போது வெறும் வயித்தில் தான் போகனும்.எதும் சாப்பிடக்கூடாது.டாக்டர்.அங்கங்க உக்காரும்போது சாப்பிடலாமா?

===============


4 மேடம்.பலர் வெயிட்டிங்.சொல்ல வந்ததை சுருக்கமா சொல்லுங்க.டாக்டர்.50 வயசுலயே என் முகத்துல சுருக்கமா வந்திருக்கு


======================


5 டாக்டர்.ஹை ஹீல்ஸ் போட்டுட்டு வாக்கிங் போலாமா?பேஷன் ஷோ வாக்கிங் னா ஓக்கே.டெய்லி வாக்கிங் னா நாட் ஓக்கே

====================


6 டியர்.தள்ளி நில்லுங்க.உங்க நிழல் என் நிழலை இடிக்குதுஎன்னை மாதிரி தானே என் நிழலும் இருக்கும்?

======================

7 மிஸ்! உங்க கிட்டே எங்கே மச்சம் இருக்கு னு சொன்னா மச்ச ஜோசியம் சொல்வேன்.


ம்க்கும்.அப்புறம் PROOF கேட்பீங்க .அஸ்கு புஸ்கு

===================


8 டாக்டர்.வேளாவேளைக்கு் பீன்ஸ்,கார்ன்,க்ரீம்,சீஸ்,guacamole ,புரோட்டா சாப்பிடறேன்.பின் விளைவு ஏதும் வராதே?மேடம்.முன் விளைவு தான் .தொப்பை


=====================


9 கடவுளே!


ம்.என்ன வரம் வேண்டும் கேள்!

எனக்கு சாவே வரக்கூடாது.

இனி உனக்கு எதுவுமே வராது.

பே பே பே


===================


10 டாக்டர்.காய்ச்சல் அடிக்கும்போது லிப் கிஸ் அடிக்கலாமா? இதுக்கு பதில் சாயங்காலம் நர்ஸ் ங்க எல்லாம் வீட்டுக்குப்போனதும் சொல்றேன். 


=====================


11 டாக்டர்.என் சம்சாரம் 5 நாளா அன்ன ஆகாரம் இல்லாம பட்டினியா கிடக்கா.

 ஏன்?


 காரம் சேர்த்தக்கூடாதுன்னீங்களாம்.அதான் ஆ"காரம்"ம் சாப்பிடலை 


====================


12 கண்டக்டர் = இது லேடீஸ் சீட்.போய் பின் சீட் ல உக்காருங்க.


 ராக்கிங் ரவி = பின் சீட் னா pin குத்துமே.அதான் யோசிக்கேன் 


=================


13 மாப்ளை மாசம் எவ்ளவ் சம்பாதிக்கார்?


 வேலை கிடைச்சுதுன்னா மாசம் 30000 ரூபா சம்பாதிப்பாருங்க 


==================


14 நான் இறங்க வேண்டிய ஸ்டாப் இது தான்.ஏன் இறங்க வேணாம்கறீங்க? நீங்க போய்ட்டா எனக்கு பொக்குனு இருக்கும்.நான் இறங்கற ஸ்டாப் வர்ற வரை இருங்க 


====================


15 மிஸ்! இன்னைக்கு கண்ணாடி கொண்டு வராததால உங்க டீ சர்ட் வாசகத்தை படிக்க முடியல.

 சோ வாட்?

 பிரெய்ல் முறைல தடவிப்பார்த்து படிச்சுக்கட்டுமா? 


========================


16 வீட்டு வாடகையை என் சம்சாரம் கிட்டே கொடுத்ததா ஏன் பொய் சொன்னே? அவ தர்லைன்னா? சார்.உங்க 2 பேருக்கும் பேச்சு வார்த்தையே இல்லைன்னீங்க? அப்போ அது பொய்யா?


===================== 


17 இன்ட்டர்வ்யூவில் = உங்க எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிட்டீஸ் என்ன?பைனாகுலர் ல லேடீஸ் காலேஜ் ஹாஸ்டல் பொண்ணுங்களை நோட்டம் விடுவேன்


=====================


18 தலைவரே! ரயில்வே துறையை யார் கிட்டயும் அடகு வைக்கமாட்டோம்னு வீர முழக்கம் இட்டீங்களே?ஆமா.மொத்தமா தனியார்க்கு விக்கப்போறோம்


========================


19 டாடி.திடீர்னு எனக்கு ஆடு மாடு மேய்க்க ஆசை வந்திடுச்சு.நீங்க தான் ஓக்கே சொல்லனும்எனக்கு டபுள் ஓக்கே.அதுக்கு ஆடுமாடு ஒத்துக்கனுமே?


======================


20 டியர்.எங்கப்பா 50 பவுன் போட்டாரு.நீங்க எனக்கு எத்தனை பவுன் போட்டீங்க?உங்கப்பா அவர் மகள்ங்கற முறைல பவுன் போட்டாரு.நான் என் மகளுக்கு===================================

0 comments: