Sunday, July 06, 2014

காலேஜ்க்கு கட் அடிச்ட்டு காதலனுடன் தியேட்டருக்கு வரும் காரிகைகள்

1. ஹம்சக்கல்ஸ் = நம்மைப்போல் ஒருவன் # அறிவோம் ஹிந்தி (அட்லீஸ்ட் சினிமா டைட்டில் )


=====================


2 தனக்குப்பிடிச்ச நடிக நடிகை அரசியல் தலைவர் போட்டோவை டிபியா வெச்சா ஒரே அலைவரிசையில் இயங்கும் நல்லவர் என நினைப்பான் இன்ட்டர்நெட் தமிழன்


======================


3 விஜய் ஒரு தமிழர்.மோடிக்கு தமிழில் எழுதாமல் கடிதத்தை ஏன் ஆங்கிலத்தில் எழுதினார்?னு யாரும் இன்னும் கிளம்பலையா?ஐ ஆம் வெய்ட்டிங்


=====================


4  மீன ராசி பெண்களே! ஒரு வாரம் ஜாக்கிரதை.வாகனம் மோதி விபத்து ஏற்படலாம்.கவனம்.குறிப்பா மயில் வாகனம் கிட்டே கவனம்=====================


5  தீவிரமான தமிழ்ப்பற்று மிக்க தமிழன் யார் தெரியுமா? பக் வீட் சேட்டு பிகர் கிட்டே கடலை போடாத ,சைட் கூட அடிக்காதவன் தான்======================


6 வட "இந்தி"ய மொழியை வேரோடு வெறுத்து விட்டு வட இந்திய உணவான பூரி ,புரோட்டோ வை மட்டும் வளைச்சு வளைச்சு அடிப்பான் தமிழன்


=======================


7  பக் வீட் பிகரு பேரு சாந்தி லட்டை புட்டுப்போட்டா பூந்தி தமிழனுக்கு எதுக்குடா ஹிந்தி?


====================


8  மோடி ஆள்வதால் நாங்க ஹிந்தி கத்துக்கறோம்.ஓக்கே.நாளை ஒரு வேளை ஜெ பிரதமர் ஆனால் எல்லோரும் தமிழ் கத்துக்குவீங்களா?


====================


9 தமிழன் ஹிந்தி கத்துக்கறது ரொம்ப ஈசி.ஆனா ஹிந்திக்காரங்க தமிழ் கத்துக்கறது ரொம்ப கஷ்டம்


=========================


10 தமிழ்க்கடவுள் முருகன்.அதே மாதிரி ஹிந்திக்கடவுள் யாரு? - சம்பந்தா சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்கும் சமந்தா ரசிகர் மன்றம்===============


11 வீட்ல டெய்லி பொண்டாட்டி கிட்டே பாட்டு வாங்கினாலும் பேஸ்புக் ல வந்து பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடத்துபவன்தான்யா தமிழன்


==============


12 ஹிந்தி மொழித்திணிப்பு பற்றி நம்ம இளைய தளபதி நாளைய சூப்பர் ஸ்டார் ஏதாவது கருத்து சொல்லி இருக்காரா? #,குத்த வெச்சுக்காத்திருக்கும் கத்தி


==============


13  ஹிந்தி பேசத்தெரிந்தவர்கள் மட்டும் பிஜேபிக்கு வாக்களித்தால் போதும் என தேர்தல் சமயத்தில் சொல்லத்திராணி இருக்கா?


================


14 பொண்ணுங்களை விடுங்க.இந்நேரத்துல பசங்க இங்கன சுத்திட்டிருக்காங்களே?,வீட்ல அம்மா அப்பா திட்ட மாட்டாங்க? @ 12 am


=================]


15 காலேஜ்க்கு கட் அடிச்ட்டு காதலனுடன் தியேட்டருக்கு வரும் காரிகைகள் கர்ச்சீப்பால் முகத்தை ,கண்ணை த்துடைப்பது போல் முகத்தை மூடிக்கொள்வது ஏனோ?=====================


16  இந்தக்காலத்துல காதலன் சும்மாதான் இருக்கான்.காதலி தான் அவனை சீண்டிக்கிட்டு ,தொட்டுத்தொட்டுப்பேசும் சுல்தாள் ஆகி இருக்காங்க


=================


17 தாலி கட்ன புருசனே பொண்டாட்டியை கட்டாயப்படுத்துனா சட்டப்படி குற்றம் னு சொல்லிட்டு அரசே மக்களை ஹிந்தி கட்டாயம் என்பது எந்த ஊர் நியாயம்?


================18 இடைவேளை விட்டதும் ஒரு சீட் தள்ளி உட்கார்ந்துக்கிட்டான்.. காதலன்.காதலி அப்பாவி மாதிரி முகத்தை வெச்சிருக்கு.அடேய்!


===============


19 இன்று (ஜூன் 21) உலக யோகா தினம் அதிகாலையில் எழுந்து பத்மாசனம் செய்வோம்


================


20  டேய் நீ ரொம்ப மோசம்.என் கிட்டே இனி பேசாதேன்னு தியேட்டர்ல் ஒரு பிகரு சொல்்லுது.வந்ததில் இருந்து அவன் எதுவுமே பேசலையே.குழப்பமா இருக்கே========================

0 comments: