Monday, July 28, 2014

கூட்டாஞ்சோறு அமைப்பு என்ன செய்யும் மேடம்?

1. டாக்டர்! நர்ஸ்  நளினா வைப்பார்க்கனும் யோவ்! டாக்டரைப்பார்க்க மாட்டீங்களா?ம்க்கும், நா நளினாவோட புருசன்.2 நாளா  வீட்டுக்கே வர்லை!


======================

2 டாக்டர் . டெய்லி  ஒரு லட்டு சாப்பிட்டா  என்ன ஆகும் ? இது எனம்மா கேள்வி? மாசம் 30 லட்டு வயித்துக்குள்ளே  போய் சுகர் ஃபார்ம் ஆகும்


=======================


3 மன்னா! எதிரி யாரும் துரத்தலையே? எதுக்கு பதுங்கு குழியில் அமர்ந்து சாப்பிடறீங்க?


இது குழிப்பணியாரம். ஆச்சே?


=================


4   டைரக்டர் சார்.உங்க படம் என்னை கண் கலங்க வெச்சுட்டுது. ஓ!எந்த இடத்துல அழுதீங்க. ?

தியேட்டர் ல நான் உக்காந்திருந்த இடத்துல, அப்புறம்  வீட்டுல போய் டைங்க் டேபிள் ல=================


5  என் சம்சாரம் எத்தனை சப்பாத்தி கேட்டாலும் , உப்புமா கேட்டாலும் சலிக்காம சுட்டுத்தருவா, செஞ்சு  தருவா


. அடடா.மைதா மாவை , ரவையை ஜல்லடை ல சலிக்காம சுட்டா நல்லதில்லையே?


====================


6   உங்க பக்கவாதம் சரி ஆகனும்னா ஒரு ஆபரேசன் பண்ணனும்.டாக்டர்.என் உயிருக்கு உத்தரவாதம் உண்டா?


==================


7 மேடம்.உங்களுக்கு கொழுப்பு ஜாஸ்தியா இருக்கு.எல்லா டெஸ்ட்டும் பண்ணி கண்டு பிடிச்ட்டேன்.5000 ரூபா பில்.டாக்டர்.கொழுப்பா?அது எனக்கே தெரியுமே?


=================


8  ஜட்ஜ் = இளம் பெண் குளிக்கையில் எதுக்காக எட்டிப்பார்த்தீங்க?சப் இன்ஸ்பெக்டர் = நான் கொஞ்சம் ஹைட் கம்மி. கதவு உயரமா இருந்தது.அதான் .=====================9  நமீதா =,டாக்டர்.பிபி ,சுகர் கம்மியா இருக்கோ னு டவுட் .செக் பண்ணனும்மேடம்.செக் பண்ணாமயே சொல்றேன்.எல்லாமே ஜாஸ்தியாத்தான் இருக்கு


==================10   Dr.வயித்துக்குள்ள1000் பட்டாம்பூச்சி பறக்கிற பீலிங் .
பட்டுப்புடவை கட்டும்போது அப்டித்தாம் feel ஆகும் மேடம்.காட்டன் சேலை கட்னா சரி ஆகிடும்=====================


11  ஜட்ஜ் = ஒரு எஸ் ஐ நீங்க.பொண்ணு குளிக்கும்போது பாத்தீங்களே?,வெட்கமா இல்லை ?


S I = நோ யுவர் ஆனர்.கிளுகிளுப்பாதான் இருந்தது.=================12   யுவர் ஆனர்.நான் குளிக்கும்போது இவர் பார்த்துட்டாரு.சும்மா கதை விடாதம்மா.நீ தான் 3 மாசமா முழுகாம இருக்கியே?எப்டி குளிச்சிருக்க முடியும்


================


13  சார்.FRUIT மிக்ஸர் ஐஸ் தூக்கலா.1வேணாம் சார்.அப்புறம் எல்லாரும் உங்களை ஐஸ் ப்ரூட் மிக்சர் பார்ட்டி னு கூப்பிட்டு கிண்டல் பண்ணுவாங்க


===============14  டியர்.சமையல் தான் முடிஞ்சுதே.சீக்கிரம் பரிமாறு.பசிக்குதுசாரி டியர்.FB ஸ்டேட்டஸ் போட்டு 500 லைக் விழும் வரை காத்திரு


==============15   நயன் தாரா = ஆடி கார் வாங்கலாம்னு இருக்கேன்.மெக்கானிக்= புதுசுங்களா? வழக்கம் போல் செகன்ட் ஹேன்டா?===================


16 டாக்டர்.டெய்லி வாழைத்தண்டு பொரியல் சாப்ட்டா என்ன ஆகும் ?உங்க வீட்டு அரிவாள் மனை சுத்தமாகும்.துலக்கவே தேவை இல்ல


===================17 பெண் பார்க்கும் மாப்ளைக்கு நகம் இருக்கா?னு ஏன் கேட்கறீங்க? கிள்ளி வெச்சுடுவார்னு பயமா?


ச்சே ச்சே நகம் இருந்தா பூண்டு ,வெங்காயம் உரிக்க ஈசி


================


18 டாக்டர்.அடிக்கடி சோர்வா துயரமா இருக்கு.துக்கம் தொண்டையை அடைக்குது.என்ன செய்ய?


ஒருடம்ளர் தண்ணீர் குடிங்க.அடைக்காது.கன்சல்டேசன் FEES 500RS


==================


19 கூட்டாஞ்சோறு அமைப்பு என்ன செய்யும் மேடம்?


ஹோட்டலுக்கு கூட்டமா போய் சோறு சாப்பிடுவோம்.


================


20 டியர்.உங்க மடில படுத்துக்கிட்டு வானத்து நட்சத்திரத்தை எல்லாம் எண்ணனும்.


அதுக்கு உன் வீட்டு மொட்டை மாடி போதுமே?என் மடி எதுக்கு?


=======================


0 comments: