Friday, July 11, 2014

பேக் யூ நெக் ஜாக்கெட் போட்ட பிகருக்கு!

1.மீன ராசி அன்பர்களே! பெண்களால் இன்று தொல்லைகள் வருமாம்.ஆபீஸ் ரிசப்ஷனிஸ்ட்டிடம் கூட பேசாமல் குட்மார்னிங் சொல்லாமல் பத்தியம் இருக்கவும்=======================


2 இன்று வியாழன்.குருவுக்கு உகந்த நாள்.டீச்சர்ட லவ் சொல்றவங்க ,ரோஜா தர்றவங்க தரலாம்.========================


3 ரொம்ப டைட்டா ஜாக்கெட் போட்ட ராவடி ராக்கெட்களைப்பார்க்கும்போது புரட்சி சிந்தனை வாக்கியம் சிந்தையில் # அடங்க மறு! அத்து மீறு!


=====================


4 பஸ் படிக்கட்டின் உயரத்தைப்பொறுத்து சேலை கட்டிய பெண்ணின் கெண்டைக்கால் தரிசன அழகு தீர்மானிக்கப்பட்டு ரசிக்கப்படும் # கேள்வி அறிவு


=====================


5 பஸ் டிக்கெட் சார்ஜ் 10 ரூபாயா இருந்தாலும் அதை தனியே எடுத்து வெச்சுக்காம பர்ஸ் ல 500,100 ரூபா நோட்டுக்கு நடுவே வெச்சு சீன் போடுவான் தமிழன்


========================


6 முனிவர் வெச்சிருந்தா ஜடாமுடி.முனியம்மா வெச்சிருந்தா ஜடை முடி.முனியம்மாவை யே நீ வெச்சிருந்தா கணக்கை முடி!=====================


7 பேக் யூ நெக் ஜாக்கெட் போட்ட பிகருக்கு மினிமம் 1 மச்சம் முதுகில் இருக்கும் # மச்ச சாஸ்திர புத்தகத்தில் படித்ததில் பிடித்தது


==========================


8 பொறுத்தார் பூமி கா ஆள்வார்...சும்மா ஜொள்ளி வைப்போம் :P"


=======================


9 இந்தக்காலத்துப்பொண்ணுங்களுக்கு மஞ்சுளா னு பேர் வெச்சாலும் மஞ்சள் தேய்ச்சுக்குளிப்பதில்லை


=====================


10  காதலியுடன் சைக்கிள் பயணம் செய்பவன் புத்திசாலி எனில் கேரியரை கழட்டி விடுவான்.சாமார்த்தியசாலி எனில் காதலியையே ஓட்ட விடுவான்


=====================


11 ஆபீஸ் லேடி ஸ்டாfஎல்லாம் லஞ்ச் டைம் ல(அவங்கவங்க )ஆத்துக்காரர்க்கு போன் போட்டு பேசறாங்க.ஜென்ட்ஸ் கள்ளக்காதலி க்கு போன் # தமிழேன்டா


=======================


12  சித்ராவை வரையத்தெரியாம வரைஞ்சா அதுதான் சித்திர வதை


=======================


13 யூத் -னா டா போடுவதும் , பிஜே பின்னா டீ போடுவதும் சகஜம் தானே?=======================


14  அன்பே விமலா! கையில் போட வேண்டிய வளையலை காதில் ரிங்காகப்போட்டுக்கொண்டால் காதில் போடும் ரிங்கை மோதிரமாக விரலில் போடுவாயா? # சும்மா


=======================


15 வயிற்றுக்கு உணவில்லாதபோது உன் செவிச்செல்வமான கம்மலை சேட்டு கடையில் அடகு வைக்கப்போறேன்


=======================


16 மாசத்துல 29 நாளும் மட்டன் ,சிக்கன் னு புல் கட்டு கட்டிட்டு அமாவாசை அன்னைக்கு மட்டும் சைவம் னு பெருமையா சொல்லிக்குவான் தமிழன்


========================17  நாயகி = எதுக்கு உன் மூஞ்சியை அப்படி வெச்சுக்கறே? 


தனுஷ் = என் மூஞ்சியே அப்டித்தான் # வேலை இல்லா பட்டதாரி


========================18  ரயில் ஸ்டேஷன் ல நிக்கும்போது எதிரில் வந்த ரயிலில் அமர்ந்த மயிலிடம் இந்த ரயில் ல போலாம் வாங்க னு கூப்ட்டேன்.முறைக்குது.=======================


1 9 அன்புள்ள பெண் ட்வீட்டர்களே! டிபி ல சொந்த போட்டோ வைக்காட்டி பரவால்லை.சாமி போட்டோ மட்டும் வைக்காதீங்க.DM அனுப்ப பயமா இருக்கு


=====================


20 தியேட்டர் சீட் லசிகரெட் பாக்கெட்டும் ,தீப்பெட்டியும் இருந்ததுதட்டி விட்டா்.ஒரு ஆள் சண்டைக்கு வந்துட்டான் இடம் பிடிக்க போட்டிருந்தானாம்


==============================

0 comments: