Wednesday, July 09, 2014

டொக் டொக் என உன் வீட்டுக்கதவை ஒரு டொக்கு பிகர் தட்டினா

1. உடம்பு சரி இல்லாம ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி நர்சைக்கூட சைட் அடிக்க முடியாத பலவீனமான உடல் நிலையில் கூட FB ல கொக்கரக்கோ ம்பான் தமிழன்


====================


2 பஸ் சில் ஏறும் பிகர்கள் தங்கள் ஹேன்ட்பேக்கை ஒப்படைக்கக்கூட அறிமுகமான ,பரிச்சயமான ,நல்லவனைத்தேர்ந்தெடுத்து தருகிறார்கள்


==========


3  ஒத்தை ஜடையின் பருமன் கூந்தலின் அடர்த்திக்கு நேர் விகிதத்தில் இருக்கும்


=====================


4 ஹேன்ட் பேக்கை தரும் பிகரு அப்டியே பர்சை எடுத்து டிக்கெட் எடுத்துடுங்குது.ஓப்பன் பண்ணா கரெக்ட்டா 10 ரூபா மட்டும் இருக்கு.நம்பாமாரி மேரி


=====================


5 ஒரு அரசியல் தலைவருக்கோ ,சினிமா ஹீரோவுக்கோ தொண்டன்,ரசிகன் எனும் நிலையைத்தாண்டி அடிமை என்று ஆகிப்போவதில் புளகாங்கிதம் அடைவான் தமிழன்


=======================6 பைக்கில் செல்லும் தம்பதியர் சச்சரவில்லாமல் இருந்தால் குழந்தை கணவன் முன்னும் .சச்சரவு எனில் இருவருக்கிடையேயும் இருக்கை அமையும்


=======================


7 தம்பதிக்குள்ளான் சண்டை குழந்தைக்கு தெரியக்கூடாது என கணவன் நினைப்பான்.குழந்தைக்கு தெரிய வைத்துவிடுவேன் என மிரட்டி ஆதாயம் பார்ப்பாள் மனைவி=====================


8  தினமும் ஆபீசில் இருந்து வீட்டுக்குப்போகையில் குழந்தைக்கு புது பொம்மையோ ,சாக்லெட்டோ ,மனைவிக்கு மல்லிகையோ வாங்கிப்போவான் தமிழன்


==========================


9 டீன் ஏஜில் அத்தை பெண்ணையோ ,மாமா பெண்ணையோ ஜடையைப்பிடித்து இழுத்திரா விட்டால் உனக்கு முறைப்பெண் மூன்று இருந்தும் என்ன பயன்?


======================10 ரயில் ல ஓப்பன் டிக்கெட் எடுத்து ஸ்டேஷன் ல TTR செக்கிங் வர்லைன்னா " அடடா! டிக்கெட் எடுத்திருக்கவேண்டாமோ?" னு வருத்தப்படுவான் தமிழன்


=====================11 என்ன நிர்ப்பந்தம் இருந்தாலும் ,என்ன சால்ஜாப் சொன்னாலும் பிஜேபி ஆட்சி அமைத்த உடனே சூட்டோடு சூடாக ரயில் கட்டண உயர்வை அறிவித்தது தவறு


======================


12 அன்புள்ள (அந்தந்த வீட்டு) பொண்டாட்டிங்களே! புருசன் ஆபீசில் இருந்து பசியுடன் வந்தா முதல்ல அவனை கவனிங்க.உங்க கோரிக்கை அப்பால பாத்துக்கலாம்====================13  மிதுன ராசி அன்பர்களே போன வாரம் மிஸ்ஆனபணம் இந்த.வாரம் ஒரு மிஸ் மூலம் கிடைக்கும்.இந்த வாரம் கிடைத்த பணம் மிசஸ் மூலம் அடுத்த வாரம் மிஸ் ஆகும்


===========================


14 டொக் டொக் என உன் வீட்டுக்கதவை ஒரு டொக்கு பிகர் தட்டினாலும் அது அதிர்ஷ்ட தேவதையாகவே உன் கண்ணுக்குதெரியும்=====================


15  சமந்தா இருவர் படங்களிலும் ஜோடியாக நடிப்பதால் அவர் பார்வையில் இப்போதைக்கு அப்பாவைக்கு விஜய் யும் ,அஜித்தும் சமந்தா(ன்)# அஜித்=தா.விஜய்=======================16 கத்தி பர்ஸ்ட் லுக் பெஸ்ட் லுக்கா இருந்தாலும் ஒயிட் & பிளாக் ல தான் இருந்துச்சு.அஜித் புதுப்பட டீசர் கலர்புல்லா இருக்கும்


======================17 மச்சம் உள்ள எல்லாப்பெண்களும் திருமணம் ஆகும் வரை மச்சக்கன்னிகளே!


=====================


18 ஒற்றை மயில் இறகை எதிர் எதிர் திசையில் வைத்தது போல் ஜொலிக்கிறது உன் புருவங்கள்


======================


19 அன்பே! கத்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் மா்திரி ஏன் எப்போ பாரு முறைச்சுட்டே இருக்கே?=====================20 அன்பே!,சாப்பிடும் இட்லிக்கு நீ தொட்டுக்க மிளகாய்ப்பொடி வைத்தாலும் அது சொக்குப்பொடி யாய் ஆகிடாதோ?


===========================

0 comments: