Tuesday, July 22, 2014

கேப் போட்ட மேரி.நான் ஒரு கேப் ப மாரி.

1/..சிரிக்கும்போது 2 கண்களையும் கண்ணடிப்பது போல் சில பொண்ணுங்க மூடிக்கறாங்க.இது ஸ்டைலா? பேஷனா?,மேனரிசமா?================


2 சின்ன நெல்லிக்கா ஊறுகாய் தாளிச்ச வடச்சட்டி ல ( கடாய்) கடைசில மிச்சம் இருக்கும் சொச்சத்தில் சாதம் போட்டு கிளறினா ஆஹா என்னா டேஸ்ட்!!


====================


3 சாதம் மிச்சமாச்சுன்னா வருத்தப்படேல்.அடுத்த நாள் காலையில் நீச்சத்த்தண்ணீரை தனியா எடுத்து உப்பு போட்டு குடிச்ட்டு சாதத்தை தாளிச்சு சாப்டலாம்


===================


4 பெண்களே! நைட் படுக்கும் முன் உங்க முகத்தில் வெண்ணெய் / தயிர் /பாலாடை யைத்தடவி படுக்கவும்.முகம் பளபளக்கும்


==================


5 நான் ஒரு டைம் முக அழகுக்கு பாலாடைக்கட்டியை தடவி மொட்டை மாடில் படுத்தப்ப பூனை வந்து கடிச்சு வெச்சுடுச்சு


=================


6 மெகா ஹிட் ஆன சின்னத்தம்பியின் அனைத்துப்பாடல் கம்போசிங்கையும் 35 நிமிடங்களில் இளையராஜா சாதனை செய்ததை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை


==================


7 நடைப்பயிற்சி ,உடற்பயிற்சி ,மூச்சுப்பயிற்சி செய்ய சோம்பேறித்தனப்படுபவர் சொல்லும் சால்ஜாப் = நீ மட்டும்.100 வருசமா வாழ்ந்துடப்போறே?


===============


8 ஒரு அப்பா டிவிஎஸ் ல பொண்ணை பஸ் ஸ்டாப் ல டிராப் பண்ணிட்டு போறாரு.ஒருத்தன் பைக் ல வந்து கூட்டிட்டுப்போறான்.#6 45 am


================


9 ஸ்கூல் ,காலேஜ்,ஆபீஸ்,சட்டமன்றம் ,பாராளுமன்றம்னு எங்கே போனாலும் தூங்கும் தமிழன் முதல் இரவு அறைல மட்டும் தூங்கவே மாட்டான்


==================


10 சன் TVராசி பலன் சொல்லும் கறுப்பு சேலை கட்டிய ரோசியே! மேட்ச் பிளவுஸ் கப்புக்கலர் ல போட்டதால் இன்று உங்கள் நாள் டிம் மாகத்தான் இருக்கும்


==================


11  விருச்சிக ராசி நேயர்களே! இன்று பொன் பொருள் சேரும் நாள்.புருசனை நைசா நகைக்கடைக்கு கூட்டிச்செல்லவும்


====================

12 மீன ராசி ரேவதி நட்சத்திர நேயர்களே! இன்று அதிர்ஷ்ட திசை வடமேற்கு.ஆபீஸில் அந்த் திசையில் எந்த பிகர் இருக்கோ அதுக்கு ஒரு 5 ரூபா ரோஜா தரவும்


=======================13 ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில் இருக்கும்போது சேலை முந்தானை சேப்டி பின் குத்தி விடச்சொல்லும் சம்சாரத்தின் குமட்டில் குத்தலாம்னு யோசிக்கேன்


==================


14 ஸ்விம்மிங்க் பூல் ல் பிகர் நீச்சல் அடிக்கையில் கரையில் நின்று வேடிக்கை பார்க்காமல் நீ உன் பாட்டுக்கு நீச்சல் அடித்தால் பிளடிFOOL ஆவாய்


======================

15 யு, வி நெக் ஜாக் போட்ட பிகர் மாடர்ன் பிகர் எனவும் ,ப வடிவ கழுத்து ஜாக்கெட் அணிந்த பிகர் தமிழ்ப்பற்று மிக்க பிகர் எனவும் நினைக்க முடியாது


===================16 சேலை நிறத்தில் மேட்ச் பிளவுஸ் ் பெண் நமக்கு ஒத்த சிந்தனை உள்ளவராகவும் ,ஆப்போஸிட் கலர் மேட்ச் பிளவுஸ் லேடி மாற்றுக்கருத்துள்ளவரா இருப்பர்


===================17 டீச்சரை கல்யாணம் பண்ணிட்டா என்ன ஒரு அசவுகர்யம்னா நாம பண்ற தப்பை டக் னு கண்டுபிடிச்சிடுவாங்க # இதை மேரேஜ்க்குப்பின்தான் கண்டுபிடிச்சேன்


=====================


18 பஸ் ல ஒரு பிகரு பேக் இஸ்பேட் டிஸைன் ஜாக்் போட்டிருக்கு.ஸ்ரீராம் சிட் பண்ட்ஸ்ல ஒர்க்கிங் கா? னு உத்தேசமா கேட்டேன்.ஆமா எப்டி தெரியும்?குது===================


19 தலையில் கேப் போட்ட மேரி.நான் ஒரு கேப் ப மாரி. எப்டி ம்மேட்சுக்கு மேட்ச்? # சும்மானாச்சுக்கும்


=====================


20  எல்லா அரசும் தொலைநோக்குப்பார்வையில் தான்பட்ஜெட் போடறாங்க.நாளைக்கு கிடைக்கும் பலாக்காய் புராணம் வேணாம்.இன்னைக்கு கிடைக்கும் கிலாக்காய் எது?


===================

0 comments: