Monday, July 14, 2014

நடிகை சிம்ரன் புடவை மாற்றும் வீடியோ நெட்டில் பரவியது???

1. திருமண வாழ்க்கை போர் அடிக்குது.அதான் மீண்டும் நடிக்க வந்துட்டேன் -நிஷா அகர்வால் #,ஷூட்டிங் ஸ்பாட்க்கு புருசன் அடிக்க வராம இருந்தா சரி


================


2 பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னை விமானநிலையத்தில் ஒன்பது அடுக்கு பாதுகாப்பு-செய்தி # நல்ல வேளை.11 அடுக்கு பாதுகாப்பு போடலை
==============


3 4அணைகளும் கேரளாவுக்கே சொந்தம்; தமிழகத்துக்கு உரிமையில்லை-கேரளCM #கேரளா 3 எழுத்து.அப்போ 3 அணை தானே சொந்தம்?யாரை ஏமாத்த்ப்பாக்கறீங்க?


=================


4 சண்முகநாதன்கள் இருக்கும் வரை திமுகவை அழிக்க முடியாது-கருணாநிதி# வாய் இருக்கும் வரை வடை சுடுவதை நிறுத்தவே முடியாது


=================


5  என்னை மதிப்பவரை திருமணம் செய்வேன்: நயன்தாரா # லட்சக்கணக்கான ரசிகர்கள் மதிச்சிட்டுதானே இருக்காங்க உங்களை?


================6 இந்தியில் மஞ்சப்பை: ராஜ்கிரண் வேடத்தில் அமிதாப்பச்சன்... # டைட்டில் = யெல்லோ பேக் கேப்சன் = கம் பேக் பச்சன்?


=============


7 பேட்ஸ்மேன் மோடி மூன்று சதம் அடித்து சாதனை: அத்வானி..# ஆல் ஆடியன்ஸ் அவுட் .ஐ மீன் பாதிக்கப்பட்டது எல்லாமே பப்ளிக் தான்=================8 பெட்ரோல் விலையும் லிட்டருக்கு 2ரூபாய் ஏறுகிறது # ஏத்தமய்யா ஏத்தம் மோடி ஆட்சியில் எல்லாமே ஏத்தம்===============

 9  இணையத்தில் விஜயகாந்த்தை விமர்சித்தால் தக்க பதிலடி கொடுப்போம் -தேமுதிக # அடி வாங்குனதை திருப்பித்தர்றாரு போல==================10 காங்கிரஸ் தானாக நடக்க வேண்டும் -இளங்கோவன் # நடக்காத விஷயம்ங்க


==================11 டுவிட்டரில் இணைகிறார் ஜனாதிபதி # வாங்க சார் வாங்க.நீங்களும் வெட்டி ,நாங்களும் வெட்டி.ஜோதில ஐக்கியம் ஆகிடுங்க


================12 மோடியை வரவேற்காத விஜயகாந்த்: சட்டசபை தேர்தல் வரை தே.ஜ., கூட்டணி நீடிக்குமா?# இலை உள்ளே.வந்தால் முரசு வெளியே போகும்


==============13 பார்க்காதே,பேசாதே,படிக்காதே -கட்சியினருக்கு ,விஜயகாந்த்3 அம்ச கட்டளை # பார்க்கா(தேமுதிக),பேசா(தேமுதிக).படிக்கா(தேமுதிக),யாரையும் அடிக்காதே


==================


14 என்னை மதிப்பவர்களுக்கு என்னை தருவேன்-நயன்தாரா# ஓ! அதான் ஆளாளுக்கு உங்க்ளை மதிக்கறாங்களா? சூது வாது தெரியாத மாது===============


15 பூலோகம் படத்துக்காக 15 கிலோ வெயிட் போட்டேன்! - ஜெயம்ரவி # யார் மேல போட்டீங்க? கோபத்தை குறைச்சுக்குங்க


=================16 மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை இல்லை: விஜயகாந்த்..# அதான் அரசியல்லயே பைட் ,கிக் எல்லாம் தர்றீங்களே?=================17 கொத்தமல்லி விலை 5 மடங்கு உயர்வு:#மில்லி விலையை ஏத்துங்க தப்பில்லை.மப்பில்லை.கொத்தமல்லி,மதுரை மல்லிவிலை எல்லாம் ஏத்தாதீங்க==============18 இங்கிலாந்தில் இனி எல்லோருமே வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம்- புதிய அறிவிப்பு: # அதே சம்சாரம் அதே லொக்கேஷன்.போர் அடிக்குமே?
=================19 நடிகை சிம்ரன் புடவை மாற்றும் வீடியோ நெட்டில் பரவியது # இதுல என்ன சுவராஸ்யம்?னு த்ரிஷா ரசிகர்கள் கேட்பாங்களே?=================20 குட்டையான உடையுடன் பெண்கள் “பப்” களுக்கு செல்வது சரியானது அல்ல: கோவா மந்திரி பேச்சு # வேற எங்க போனா சரி?========================

0 comments: