Wednesday, July 16, 2014

கொசுவை ஏமாற்ற அட்டகாசமான ஐடியா

1. இண்ட்டர்வ்யூக்கு வந்த.45 பேர் ல 3 பேரை சீக்கிரம் செலக்ட் பண்ணனும்.ஓக்கே சார்.மயில் கழுத்து சேலை போட்ட 3 பேரும் செலக்டட்


===============


2 டாக்டர்.சாதா பல் வலிக்கு ஏன் 5 பக்கத்துக்கு மருந்து மாத்திரை எழுதிக்கொடுத்திருக்கீங்க?ரியாஸ் = ஸாரி.அது நர்ஸ் க்கு தர.வேண்டிய லவ் லெட்டர்================3  மேடம்.நீங்க புடவை மாத்தும் சீன் நெட்ல பரவுச்சாமே? யோவ்.கலர் பிடிக்கலைனு ஜவுளிக்கடைல வாங்குன புடவையை மாத்துனேன்


==================4  ஸார்.டெய்லி ஏதாவது ஒரு பொருள் விலையை ஏத்திட்டே இருக்கீங்களே ஏன்?செயல் படாத பிரதமர் னு யாரும் சொல்லிடக்கூடாதே?


======================


5 லேடி எம்டி = இவர் தான் நம்ம கம்பெனியோட ஸ்லீப்பிங் பார்ட்னர்.ஓஹோ! இவர் கூடத்தான் தூங்குவீங்களா?


=================


6 ஆபீஸுக்கு 9 மணிக்கு டாண் ணு வந்து்.பங்க்சுவாலிட்டியை பாலோ பண்ணனும்.


சார்.நானா யாரையும் பாலோ பண்ணமாட்டேன்.என்னை யாராவது பாலோ பண்ணினா i will  follow back


================


7 மிஸ்! உங்களை பாலோ பண்ணற 1000 பேரையும் அரெஸ்ட் பண்ணிடவா?இன்ஸ்பெக்டர்.உங்க பொசசிவ்னெஸ்ல இடி விழ.அவங்க எல்லாம் FB பாலோய்ர்ஸ்


===============


8 அய்யா சாமி! பிச்சை போடுங்க


சில்லறை இல்லை போம்மாகாசு இருக்கு.தர மனசில்லைனு சொல்லுங்கய்யா


===============


9 மிஸ் X் = நான் ரொம்ப லோன்லியா FEEL பன்றேன்.மிஸ்! எங்க பேங்க் ல லோன் வாங்குங்க.EMI கட்டச்சொல்லி டெய்லி ஒருத்தர் வந்து டார்ச்சர் செய்வாரு


=================


10  உங்க குடும்பமே ஒரு விவசாய குடும்பமா? வெரிகுட்


 அதாவது நான் என் தம்பி அண்ணன் 3 பேரும் பிகர்ட்ட கடலை போட்டுட்டே இருப்போம்


================


11  போஸ்ட்மேன் சார் .என்ன குழப்பம்?நாளைய சூப்பர் ஸ்டார் ,சென்னை னு மட்டும் அட்ரஸ் போட்டு Lr் வந்திருக்கு.எல்லாரும் அப்டிதான் சொல்லிக்கறாங்க


===============


12  எம்டி =மேடம்.உங்க பிராஜக்ட் ரிப்போர்ட்ல போட்டோஸ் எதுவும் தெளிவா இல்லை.


சரக்கு சரசா = சாரி சார்.அதெல்லாம் மப்பில் இருந்தப்ப எடுத்தது


=============


13 டாடி.என் காதலர் சொந்த ஊர் பத்தமடை னு எப்டி கண்டு பிடிச்சீங்க?அவனை இன்ட்ரோ பண்றப்ப பாய் பிரண்டு னு சொன்னியே?


=============


14  டியர்.பெட்ரூம் லைட்டை ஆப் பண்ணிடு.


 ஏன்?


கொசு கடிச்ட்டு இருக்கு.லைட்டை ஆப் பண்ணிட்டா இருட்டுல நாம இருக்கும் இடம் தெரியாதுல்ல


=============================


15  டிடிஆர் = சார்.நீங்க இன்னும் 50 ரூபா கட்டனும்


ஈரோட் ல ஏறும்போதே டிக்கெட் எடுத்தாச்சே? இறங்கறதுக்குள்ளே ரேட் ஏறிடுச்சு


====================


16  சாதா பஸ் ,LSS பஸ் என்ன வித்யாசம்? சாதா பஸ் 22 ஸ்டாப்பிங் ல நின்னு போகும்.LSSபஸ் 30 ஸ்டாப் ல நின்னு போகும்.10% எக்ஸ்ட்ரா சார்ஜ்


=======================


17  டேமேஜர் = கதவைத்தட்டிட்டு உள்ளே வரனும்னு சொன்னேனே?சார்.இப்போ நீங்க மட்டும் தானே ரூம் ல இருக்கீங்க?


====================


18 நிலா வைக்காட்டி சோறூட்டியும் குழந்தை சாப்பிடலை.


அப்புறம்?


நயன் தாரா வைக்காட்டி ஊட்டிட்டேன்


===================


19  சார், இந்தப்படத்துல டூயல் ரோல் பண்றீங்களாமே? 2 கேரக்டருக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு கேரக்டர் ல கத்தியை கையிலயே வெச்சிருப்பேன்,2வதுல  பாக்கெட் ல PKT ல  வெச்சிருப்பேன்


========================20 சார், இந்தப்படத்துல டபுள் ஆக்ட் -னு புரளி கிளப்பி விடுவோம், ஆனா ஒரே ஆக்ட் தான்,அதுதான் ட்விஸ்ட்.

நமக்கு தான் சிங்கிள் ஆக்டே வராதே?===========================

0 comments: