Thursday, July 10, 2014

இன்ஸ்பெக்டர்.கண்ட கண்ட நாய் எல்லாம் கில்மா மெசேஜ் அனுப்பறானுங்க

1. டியர்.நீங்க விஜய் ரசிகரா?


ஆமா.எப்டி தெரியும்?


எங்க காதலை நீங்கதான் காப்பாத்தனும்னு எங்கம்மாவுக்கு லெட்டர் போட்டீங்களாமே?


================


2 டியர்.தேசிய மொழி ஆகப்போகும் ஹிந்தி எழுதவோ படிக்கவோ தெரியாதா?
 ஷேம் ஷேம்


தேசிய விலங்கு புலிக்குக்கூடத்தான் எழுதவோபடிக்கவோ தெரியாது


================


3  சார்.மோடிக்கு எழுதுன லெட்டரை ரெஜிஸ்ட்டர் போஸ்ட் பன்னாம ஆர்டினரி போஸ்ட் ல ஏன் அனுப்பினீங்க? நான் தான் ரொம்ப சிம்ப்பிள் மேன்் ஆச்சே?


===============


4 சார்.இன்ட்டர்வ்யூ அட்டென்ட் பண்ண அடுத்த மாசம் நீங்க டெல்லி போகனும்.


 சார்.இந்த மாசமே போய்ட்டு வந்துடறேனே.ரயில் டிக்கெட்ரேட் வேற ஏறுது


=================


5   ரயிலில் எதிர் சீட் பிகரிடம்மிஸ்! இப்போ வாங்குன தயிர் வடை நல்லாருக்கா?


 ம்,தரமாட்டேன்.


 நான் வாங்கறதுக்காக கேட்டேன்மா.


=================


6 சார்.கதைப்படி படம் பூரா ஜெயில் லயே ஷூட்டிங். ஓ! அப்போ படத்துல கதை இருக்குன்றீங்க்ளா?


==================


7  சார்.ஹீரோ ஏன் மூர்ச்சை ஆகிட்டாரு?படத்துக்கு சம்பளமா.25,கோடி ரூபாய்க்குப்பதிலா அந்த மதிப்புக்கு வெறும் கத்தியாக்குடுத்துட்டாங்களாம்


=============


8  டாக்டர் தினமும் வாக்கிங் போக சொன்னீங்க. அதனால வீட்டு முற்றத்துலயே டெய்லி 2 ரவுன்ட் போறேன்.


பத்தாது மேடம்.இடுப்பு 4 ரவுன்ட் போட்டுடும்


=========================


 9 டாக்டர்.நாய்க்கு சாக்லெட் குடுத்தா உடம்புக்கு சேராதா?அது மென்னு சாப்டுச்சுன்னா அதனோட உடம்பு ல போய் சேர்ந்துடும்


=======================10 இண்டர்வ்யூவில்


உங்க கோல் என்ன?


உலகக்கால்பந்து போட்டி ல எந்த எந்த அணி எத்தனை கோல் போடுது னு விடிய விடிய டிவி பார்ப்பதே இப்போதைய கோல்


======================


11 உங்களுக்கு ஸ்போர்ட்ஸ் ல பயங்கர ஆர்வம் உண்டாமே? என்னென்னெ கேம் ஆடுவீங்க?எதும் ஆட மாட்டேன்.ஆனா TVல எந்த கேம் மேட்ச் நடந்தாலும் பாப்பேன்


======================


12 அடுத்தவங்க பர்சனல் விஷயத்துல தலையிடுவது எனக்குப்பிடிக்காது.ஓ.ஓக்கே மிஸ்.பை த பை உங்க ஹேர்ஸ்டைல் டாப்


=======================


13 சார்.சேலை ல ரன்னிங் பிளவுஸ் வேண்டாம்.தனி பிட் தான் வேணும்.ஏன் மேடம்?திடீர்னு ஓடிட்டா நான் முதல் மரியாதை ராதா ஆகிடுவேனே?


=======================


14 மிஸ்! எப்பவும் வட்டப்பொட்டேதான் வைப்பீங்களா?5 வருசமா பஸ்ல வர்றிங்க.நெத்தி யை மட்டும் தான் பார்த்தீங்களா?,தத்தி=====================


15 ஆண்ட்டி க்கு 2 சுழி ன்னா?3 சுழி ண்ணா?ஆண்ட்ரியா மாதிரி இருந்தா 3,சுழி. ஆன்ட்ராய்டுபோன் மாதிரி ஸ்லிம்மா இருந்தா 2 சுழி # அறிவோம் இலக்கணம்


=====================


16 சார்!உங்க சிம்ப்ளிசிட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும் தாங்க்ஸ்.ஷூட்டிங்கை கல்கத்தா ல வெச்சுக்கலாம்.லோக்கல் ல வேணாம்==============


17 பென் குயின் - சிறுகுறிப்பு வரைக!ஒவ்வொரு பெண்ணும் அவளை காதலிக்கும் ஆணின் கண்களுக்கு க்யூன் தான்======================18 டியர்.இந்த ஊர் ல யே நீ தான் நெ 1 அழகி னு சொன்னீங்க.இப்போ அந்த பட்டத்தை ரிட்டன் வாங்கிட்டீங்க்ளே ஏன்?இன்னைக்கு புது அழகியை பாத்தேன்


=======================


19  முதல் இரவில் கணவன் = டியர்.நீ தூங்கு.நான் புட் பால் மேட்ச் பார்க்கறேன்.எந்த டீமாவது கோல் போட்டா மூடு வந்து எழுப்பறேன்========================20 இன்ஸ்பெக்டர்.கண்ட கண்ட நாய் எல்லாம் கில்மா மெசேஜ் அனுப்பறானுங்க


. மேடம்.மரியாதையா பேசுங்க. 


=================================

3 comments:

Rajasubramanian S said...

கடைசியில் இன்ஸ்பெக்டர் பாக்கெட்லயே கை வச்சிட்டீங்க. இளங்கன்று பயமறியாதுண்றது சரியாத்தான் இருக்கு !

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் அருமை...

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹாஅஹாஅ...செமங்க