Monday, July 28, 2014

இது கதிர் வேலன் ன் கள்ளக்காதல்

1. தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் கேசத்தை ,உடையை சரி செய்யாதீர்" ! கலைந்திருப்பதும் அழகுதான்


===============2  ஒரு பொண்ணு தலை வகிட்டில் 2 ஜான் அளவுக்கு குங்குமத்தால ரோடு போட்டு விட்டிருக்கு.ரொம்ப பக்தியா? ஓ சி குங்குமமா னு விசாரிக்கனும்


==============


 3  பஸ் ,ரயில் ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்திருக்கும் பிகர் கூந்தலைக்கோதி விட்டுக்கொண்டிருந்தால் அது அவர் "் சவுரி"யம்.


===============


4 வெத்தலை பாக்கு ,லிப்ஸ்டிக் ஏதாவது 1 போட்ட எல்லாப்பொண்ணுங்களும் செவ்வாய் ஸ்பெஷல் லேடீசே!


==============


5 லிப்ஸ்டிக் என்ன சுவை? லிப்ஸ்டிக் போட்ட பெண்களோ ,காதலியை கமல் பிராண்ட் கிஸ் அடித்த ஆண்களோ விளக்கவும்


================


6  ஒருத்தன் பைக் பின் சீட்ல டர்க்கி டவல் ( தேங்காய்ப்பூத்துண்டு) விரிச்சு அதுல அவனோட காதலியை உக்கார வெச்சு கூட்டிட்டுப்போறான்.அடேய்! ;-)))


===============


7  லவ் லெட்டர் ல 4 மூலைலயும் மஞ்சள் தடவி மங்களகரமா இருக்கட்டும்னு கொடுத்தா அதை மஞ்சக்கடுதாசி னு சில மஞ்சுளாக்கள் நினைச்சுக்குவாங்க


=================


8 அத்தி பூத்தது போல் உன் சிரிப்பு னு எழுதுன லவ் லெட்டர் ல அத்தை பூத்தது மாதிரி னு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா எழுதி மாட்டிக்காதீங்க.


===================


9   காங் ,பிஜேபி என ஆட்சிகள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும்போது நடிகையின் காதலர் லிஸ்ட் டும் மாறுவதில் என்ன தவறு?


================


10  இது கதிர் வேலன் ன் கள்ளக்காதல்


===============11  மேடம்.உங்களுடைய வலது கைல சிம்பு பேரையும் இடது கைல பிரபுதேவா பேரையும் பச்சை குத்திக்கிட்டீங்க.இப்போ உதயநிதி பேரை எங்கே குத்துவீங்க?


===============12   கவுண்டமணி நமீதாவை வர்ணித்தால்= அடங்கப்பா! இது உலகமகா இடுப்புடா மாமி சாரி சாமி !


================


13  பிரபல நடிகையின் நிஜ மாப்ளை யின் முதல் இரவில் டியர்! ஏன்? கூச்சமா இருக்கா? ம்ஹூம்! இது எத்தனாவது முதல் இரவு னு குழப்பமா இருக்கு


=================14  சிம்பு ,பிரபு தேவா ,ஆர்யா ,உதய நிதி ஸ்டாலின் மற்றும் பலர் இணைந்து வழங்கும் நயன் தாரா IN & AS இது நம்ம ஆளு # வெச்சாம் பார்யா.டைட்டில்


===============15  விராலி மலை டூ புதுக்கோட்டை போகும் சாலையில் 10 வது கிமீ உள்ள ஒரு ஊர்ப்பெயர் ராப்பூசல்===============


16 அசைவத்தமிழன் சிக்கன் மட்டன் னு டெட் பாடியையே சாப்பிடறான்.தம்மாந்தூண்டு புழு பூச்சி அதுல உயிரோட இருந்தா கவலைப்படுவது ஏனோ?


===============17 SUN FLASH NEWS - நல்ல தங்காள் படத்தில் நாயகியாக நயன் தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.இந்து முன்னணி எதிர்ப்பு ,குஷ்பூ ஆதரவு ( கற்பனை)


==================


18 ஒரு பெண் ட்வீட்டரோட ஹேன்டில் ல 10 டிஜிட்நெம்பர் இருந்தது.அவங்க போன் நம்பர்னு நினைச்சு ரிங் போட்டேன்.ஆத்துக்காரர்து போல.ஓடிடுடா கைப்புள்ள


=============


19 பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து கூட்டாஞ்சோறு .காம் ஆரம்பிக்கறாங்களாம்.அவள் விகடன் ,தோழி ,மல்லிகை மகள் வாங்கத்தேவை இல்லை


=================

20 புருசனிடம் கோவிச்சுக்காத , இம்சிக்காத பொஞ் சாதிகள் இல்லையடி பாப்பா!


===============

0 comments: