Thursday, May 12, 2016

நைட் 7 மணிக்கே நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே

மீன ராசி நேயர்களே! குல தெய்வ வழிபாடு குடும்பத்துக்கு நல்லதாம், எனவே எப்பவும் போல் தாலி கட்டின சொந்த சம்சாரத்துக்கு ஒரு வணக்கம் வைக்கவும்


============2 "PUSH"... "PULL"லை அடையாளம் காணுவது சிரமமாய்் இருக்கிறது."புஷ் பா = தள்ளிட்டு போகனும்
புல் = இழு த்துட்டு ஓடனும்.
இப்போ ஈசியா மெமரி ஆகுமே


=============

3


டிபி ல மருதாணி வெச்ச பொண்ணோட ஃபோட்டோ வெச்ச பிரபல பெண் ட்வீட்டர் அதே போஸ்ல சொந்த டிபி வெச்சிருக்கு, ஆனா மருதாணிக்குப்பதிலா நெயில் பாலீஷ்


================

 ஒரு பொண்ணு காதல் கவிதைல  தாயாக  உன்னை அரவணைப்பேன்னு சொல்லி இருக்கு.அநேகமா அதோட  காதலன் காதல் பரத் மாதிரி தலையை பிச்சுக்குவான்


===============

குழந்தை டாக்ஸ் மணி= டியர், திடீர்னு நான் செத்துப்போய்ட்டா நீ  என்ன செய்வே?

இன்சூரன்ஸ் பாலிசி க்ளெய்ம் பண்ணுவேன்


===============

6  நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க வெளீல கிளம்பும்போது சேலைக்கு மேட்சா என்ன கலர் ஜாக் போடலாம்னு யோசிப்பாங்க, இப்போ
என்ன டிபி வைக்கலாம்னு திங்கிங்


==============

7 எதிரி வீழ்ந்து கிடக்கையில் நீ கை கொட்டி சிரிக்கத்தேவை இல்லை. அந்த வழியே சும்மா போய் வந்தால் போதும்=========8 பொண்ணுங்க எப்போ மனசை மாற்றுவாங்க, எப்போ டிபி மாற்றுவாங்கன்னு யாராலும் யூகிக்க முடியாது,அதனால அவங்க ஒரிஜினல் டிபி வைக்கும்போது டக்னு ஸ்டோர் பண்ணிக்கனும்
==============9 எனக்குப்பொண்ணுங்களைப்பிடிக்காது, ஆனா காதலிக்க ஆசை-ன்னு நெட் தமிழன் சொன்னா  மேரேஜ் பண்ணிக்க மாட்டேன், டேட்டிங்க் போக ரெடின்னு அர்த்தம்
================
10 இரவு நேர ரயில் பயணங்களில் போர்வை என்பது குளிருக்காக அல்ல, ஆடை விலகுதலிலிருந்து பெண்களைக்காக்கும் கவசம்
==================
11 நைட் 7 மணிக்கே நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே சாப்ட்டாச்சா? தூங்கலையா?ன்னு கேட்கறான்.என்ன ஒரு அக்கறை
============
12 !எதிரிக்கு இலக்கு தீர்மானிப்பவன் நீ எனில்  கடுமையான இலக்கை வை.அதீத தன்னம்பிக்கை அசால்ட் ஆபத்து
===============
13 வீட்டில் ,ஆஃபீசில், கிரவுண்டில் மேன் ஆஃப் த மேட்ச் எப்போதும் ஒருவரே தொடர முடியாது.வெற்றியாளர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்
================

14 
உன் கை வசம் விக்கெட் இருக்கையில் தனி மனித சாதனைக்காக டோட்டல் டீமின் சாதனையை அடகு வைக்காதே


==============


15

அரசியலிலும் சரி , கிரிக்கெட்டிலும் சரி , கேப்டன்கள் களம் இறங்கியதும் ஆட்டத்தில் சூடு பிடிக்கத்தொடங்கி விடுகிறது


=============


16 இக்கட்டான தருணத்தில் அடிக்கப்படும் ஒவ்வொரு ஷாட்டும் வின்னிங்க் ஷாட்டே!


=============


17 முதலில் ஆணிவேரைப்பிடுங்கி விட்டால் பயத்தில் சல்லி வேர்கள் தானாக மண்ணை விட்டுப்பிரிந்து தானே வந்துவிடும்================

18 கோடையில் வெயில் அடிப்பதையும் , பேட்டிங்கில் கெயில் அடிப்பதையும் யாராலும் தடுக்க முடியாது


===========


19 நீங்க வெஸ்ட் இண்டீஸா இருக்கலாம், ஆனா நாங்க பெஸ்ட் இண்டியன்ஸ்


===============


20  பொதுவா தமிழன் சகுனம் பார்க்க மாட்டான், ஆனா அபசகுனமா பேசமாட்டான்


==================

0 comments: