Saturday, May 21, 2016

நேத்துத்தான் ஹவுஸ்ஃபுல் போர்டு வெச்சீங்க?

திமுகவுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஆதரவு # .சாமியை நம்பலைன்னாலும் சாமியை நம்பும் ஆசாமியை நம்பித்தான் கட்சி இருக்கு


=============

2 வைகோ முறை தவறி பேசி வருகிறார். திருத்திக்கொள்ள வேண்டும்-EVKS # கவலைப்படாதீங்க.20 வருசம் கழிச்சு மன்னிப்பு கேட்டுடுவார்


==============

3 அன்புமணி அதரவு அலை இன்னும் பத்து நாட்களில் வேகமாக வீசும் - ராமதாஸ்# ஏன்னா இப்போ அலைக்கும் காய்ச்சல் அடிக்குது.குணமானதும் வீசும்

==========

4 அசோக சக்கரம் பொறித்த தங்க நாணயங்கள் ் அஞ்சலகங்களில் விற்பனை # நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நம்பியார் சக்கரம் பொறித்த நாணயமும் விற்கப்படும்


===========


5 கட்சியை வைத்து சந்திரகுமார் பல கோடி சம்பாதித்துள்ளார்: அனகை முருகேசன் . # உங்களைக்கேட்டாங்களா முருகேசா ன்னு திட்டி இருப்பாரே சந்திரகுமார்

============


6 ஜெ விடம் இருந்து நாங்கள் ரூ.1500 கோடி வாங்கினோம் என்பது பச்சைப் பொய் -வை கோ #20,வருசம் கழிச்சு இதுக்கு மன்னிப்பு கேட்பாரோ?


============

7 திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள்; !# கலைஞர் கூட கர்ணர் ஆனது காலத்தின் கட்டாயம்


============


8 தேவையற்ற பேச்சுக்களை விட்டு விட்டு வேலையைப் பாருங்கள்.. திருமாவளவன் # நம்ம வேலையே திண்ணைல உக்காந்து வெட்டிப்பேச்சு பேசறதுதானே?


==========

9 சிம்பு வோட லவ்வரும் அதிமுக வேட்பாளர் லிஸ்ட் டும் 1, அடிக்கடி மாறிட்டே இருக்கும்.எது நிலையானதுன்னு யாருக்கும் தெரியாது


============

10 பிடித்த பெண் துணை விமானியை கேட்டு பைலட் அடம்: ஏர் இந்தியா விமானம் 2 மணிநேரம் தாமதம் # பெட்ரோமாக்ஸ் பிகரே தான் வேணுமா?மொக்க பிகர்னா வேணாமா?


==============

11

கருணாநிதியின் மனக்காயத்தை வைகோவின் மன்னிப்பு குணப்படுத்தாது: ராமதாஸ் # வை கோ தப்பைத்தாண்டி வந்துட்டாரு,மன்னிப்புக்கேட்டுட்டாரு,இவரு தூண்டி விட்டுட்டு இருக்காரு=================

12 

தேமுதிகவின் புதிய கொள்கை பரப்பு செயலராக முல்லைவேந்தன் நியமனம் # அப்போ தேமுதிக வுக்கு புதிய கொள்கை இருக்குன்னு அர்த்தமா?===========


13

கண்ணியத்தோடும், நாகரீகத்தோடும் பேசுங்கள்: பேச்சாளர்களுக்கு கருணாநிதி எச்சரிக்கை # மரியாதைக்குரிய முட்டாள் அப்டினு திட்டுனா ஓக்கேவா தலைவரே?


=============

14

சுதாகரன் திருமண செலவை ஜெ. மட்டுமே செய்யவில்லை- சிவாஜி வீட்டாரும் செலவிட்டனர்- வக்கீல் நாகேஸ்வரராவ் # சாட்சி சிவாஜியை விசாரிக்க வழி இல்லைனு தைரியம்


============

15

ஜெ.குற்றமற்றவர் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும்- வக்கீல் நாகேஸ்வரராவ் # அப்படியே அவர் ரொம்ப ஏழைன்னும் அறிவிச்சிடுங்க============

16

தெலுங்கு புத்தாண்டுக்கு தி.மு.க.தான் விடுமுறை அளித்தது: கருணாநிதி அறிக்கை # விடுமுறை தின வாழ்த்துனு புதுசா கண்டுபிடிச்சமே அது?


============

17 ரூ.4ஆயிரம் கோடியை திருப்பிச் செலுத்த தயார், விஜய் மல்லையாவின் கோரிக்கையை வங்கிகள் நிராகரித்தன..# வசூல் ஆகும் வரை லாபம் தான், வாங்கித்தொலைங்க

=============

18 சீட் தராத அதிமுக கூட்டணியில் இருந்து மூவேந்தர் முன்னணி விலகியது: சேதுராமன் # கலைஞர் இருக்க கவலை எதுக்கு நமக்கு?யார் வந்தாலும் சீட் உண்டு===============

19 தெறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி காவல்ஆணையர் அலுவலகத்தில் மக்கள் விடுதலை கழகத்தினர் புகார் # ரிலீஸ்க்கு முந்தின நாள் தானே வருவாங்க வழக்கமா?


=================

20 திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக ஸ்டாலின் தகவல் # நேத்துத்தான் ஹவுஸ்ஃபுல் போர்டு வெச்சீங்க?


=================

0 comments: