Saturday, May 07, 2016

கடல் கன்னி , அலைமகள் , மீனம்மா , மச்சக்கன்னி இவங்க எல்லாம் ஒரே குடும்பமா?

1   நெட் தமிழன் எழுதும் கவிதை எல்லாம் பார்த்து  பொண்ணுங்க “ உனக்கு லவ்வர் இருக்கா?ன்னு கேட்டா  சமயோசிதமா இருந்தாங்க, இப்போ இல்லைம்பான் , நோட் பண்ணி பாருங்க==============
எனக்குன்னு ஒருத்தி எங்காவது பிறந்திருப்பா னு பலர் சொல்றாங்க.என் கண்ணுக்கு எல்லா ஃபிகரும் நமக்குன்னு பிறந்த மாதிரிதான் இருக்கு
=================ஒரு ஆம்பளை என் DMல வந்து ஏன் எனக்கு நொ ரிப்ளைங்கறான், யோவ், நான் தான் டி எல் ல கூட ஆம்பளைங்க கிட்டே பேசறதில்லையே? டி எம் ல எப்டி பேசுவேன்?=============
4 பொண்ணுங்க எல்லாம் DP மாத்தறதுக்கு முன் இன்றே கடைசி-னு ஒரு போஸ்டர் ஒட்டுங்கம்மா, திடீர்னு மாத்தினா நெட்தமிழன் எப்டி அடையாளம் கண்டுபிடிப்பான்?
=================சண்டே  அம்மா வீட்டுக்குப்போகனும்னு சொந்த சம்சாரம் சொல்லும்போது குணா கமல் மாதிரி முகத்தை சோகமா வெச்சிருக்க படாத பாடு பட வேண்டியதா இருக்கு
==================
தினத்தந்தி ல சிந்து பாத் கதை படிக்கும்போதுன் கூட  இணைந்த கைகள் சிந்து குளிக்கற  சீன் தான் நினைவு வருது
=================

 இன்னைக்கு சந்திரகிரஹணம் இருப்பதால்  நிலா, நிலாத்தோழி, சந்திரவதனா,நிலா மகள் , நிலா பேத்தி யாருக்கும் டி எம் அனுப்பி மாட்டிக்கொள்ளவேணாம் என எச்சரிக்கிறோம்=========================8மக்கள்.செல்வாக்கு 8% உள்ள தலைவருக்கு 500 கோடி.4% உள்ளவருக்கு 1500 கோடி.குமாரசாமி குழப்படி கணக்குகள்=========9 ஜெ - நம்மைத்தவிர யாரும் ஜெயிச்சுடக்கூடாது
கலைஞர்-எப்டியாவது நாம ஜெயிக்கனும்
வைகோ - திமுக தோற்றாபோதும்
கேப்டன் - நம் பலத்தை நிரூபிச்சா போதும்
=============

10  கடல் கன்னி , அலைமகள் , மீனம்மா , மச்சக்கன்னி  இவங்க எல்லாம் ஒரே குடும்பமா?னு ஒருத்தர் எனக்கு  ஃபோன் பண்ணிக்கேட்கறார். எனக்கு எப்டி தெரியும்?================
11  நீங்க பொண்ணுங்க மென்சனுக்கு மட்டும் தான் பதில் சொல்வீங்களா?ன்னு ஒரு ஆண் கேட்டா ஆமா/இல்லை -னு எதை சொன்னாலும் அவர்க்கு நோஸ்கட் ஆகிடுமில்ல?=============12 எந்த வித அரசியல் பின் புலமும் இல்லாமல் சி செண்ட்டர் ரசிகர்களைக்கவரும்படி பிரேமலதா மேடைகளில் பேசுவது ஆச்சரியமான விஷயம்===========13 இன்னைக்கு இந்தியா ஜெயிக்கலைன்னா இன்னைக்கு சண்டே லீவ் நாள், அதான் சரியா ஆடலைனு சமாளிக்கலாம்=============14 இந்த சவுமியா புள்ளையோட அம்மாவை நேரில் பார்த்து உங்க பொண்ணுக்கு கால்கட்டு போடுங்க , இல்லை 2 கையையும் கட்டிப்போடுங்கனு சொல்லனும்
===========
15 சீரியல்களில் பிரமாதமாக வசனம் பேசும் ராதிகாவால் சரத் குமார்க்கு எந்த உதவியும் இல்லை, ஆனா கேப்டனுக்கு முழுக்க முழுக்க பிரேமல”தாதா”ன் சப்போர்ட்===============16 சிங்கிள் ரன் எடுப்பது மியூச்சுவல் ஃபண்ட்ல பணம் போடுவது போல் பாதுகாப்பு, ஆனா சிக்சர் என்பது ஷேர் மார்க்கெட்ல ஆன் லைன் ட்ரேடிங் போல , ரிஸ்க்============17 டோனிக்கு அதிர்ஷ்டம் அடிக்க “லட்சுமி”ராய் ( நல்ல தோழியாய்)அமைஞ்சதும் ஒரு காரணம்
=============18 சிங்கிள் ரன் = போஸ்ட் ஆஃபீஸ் டெபாசிட்
டபுள் ரன் = வங்கி டெபாசிட்
சிக்சர் = ஷேர் மார்க்கெட் ஆன் லைன் ட்ரேடிங்
ஃபோர் = ம்யூச்சுவல் ஃபண்ட்============19 உனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு 20-20 மேட்ச் போல, விறுவிறுப்பாக உபயோகப்படுத்து.ஒன் டே மேட்ச் போல் ஜவ்வு போட்டால் எதிராளி வெல்வான்=============20  நீ தோல்வி அடையும்போது உன்னைத்தூற்றுபவர்கள் நீ வெற்றி பெறும்போது தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டாடுவார்கள்.எனவே எப்போதும் வெற்றி பெற முனைப்புடன் இரு #கோஹ்லியாலஜி==============

0 comments: