Saturday, May 14, 2016

நான் யுனிவர்சல் ஹீரோ ஆக முடியுமா?

மிஸ்!286/2 =?


ஜூஜூபி கணக்கு.143

ஐ ஜாலி.உங்க வாயால என் கிட்டே 143 சொல்ல வைப்பதா உங்க தங்கச்சி (ரொம்ப)கிட்டே பெட் கட்னேன்==============

2 மிஸ்! 14


யோவ்

அவசரப்படாதீங்க.143,சொல்லலை.இன்னைக்கு 1/4/16 ஏப்ரல் FOOL .day.ஏமாந்துடாதீங்கன்னு சொல்ல வந்தேன்
=========

3 மிஸ்! கழுத்துல மாட்டி இருந்த கம்பெனி ஐ டி கார்டு டேக் எங்கே?


கழட்டி பேக்ல.வெச்ட்டேன்.இதான் சாக்குனு டேக் கை பார்க்கறாங்க.

டேக் இட் ஈசி
============

4 நான் லோன்லியா FEEL பண்றேன்.


மிஸ்!,நீங்க எங்கே ஒர்க் பண்றீங்க?

கனரா பேங்க் ல லோன் செக்சன் ல===============

5 மிஸ்.ஐ லவ் யூ.


ஆ! ஆல்ரெடி ஒரு லவ்வர் இருக்கில்ல உங்களுக்கு.

யா.எதுக்கும் ஒரு ஸ்பேர் இருந்தா நல்லதுதானே?
==========

6 மிஸ்.உங்க ஆப்பிள் போன் ஏன் ஜில்லுனு இருக்கு?


இது காஷ்மீர் ஆப்பிள் போன்=============

7 MD = எந்த அளவு திறமை காட்றீங்களோ அந்த அளவு இன் க்ரீமென்ட்.


சார்.நாங்க கம்பெனி STAFFபா?கிளாமர் ஹீரோயினா?
============

8 ஹலோ, நான் தான் பேய் பேசறேன்

 அப்டியா? நான் உன் புருசன் பேசறேன், ஃபோனை நம்ம குட்டி பிசாசு கிட்டே குடு # பேய் ஃபேமிலி


=================

9 உங்க பர்ஃபார்மென்சை வெச்சுதான் உங்க இன்க்ரீமெண்ட் அமையும் 
ஓஹோ, எனக்கு மிமிக்ரி, ஸ்டேண்ட் அப் காமெடி , பாட்டுக்குபாட்டு தெரியும், எது ஓக்கே?


===============


10 தலைவரே! நாட்டின் முன்னேற்றத்துக்கு என்ன செஞ்சீங்க?


போட்டி கட்சி ஆளுங்களை விலைக்கு வாங்குவேன்.கோவிச்ட்டுப்போன என் பையனை சமாதானப்படுத்துனேன்
==============

11 சார்.500 ரூ டிக்கெட்டை நான் 400 ரூ க்கு தர்றேன்

ஓஹோ.அப்டி தரமுடியலைன்னா?
4,வருசம் கழிச்சு செப்டம்பர்ல வாங்குன காசுல 50% தந்துடறேன்
============

12 100 கோடி ஊழல் செஞ்ச வழக்கில் எப்டி ரிலீஸ் ஆனீங்க?


50 கோடி ஜட்ஜ்க்கு குடுத்தேன்.என் மேல கேஸ் போட்ட கலெக்டருக்கு 10 வருசம் ஜெயில்.
============

13 ஜட்ஜ் ஐயா உங்க சம்பளம் எவ்ளோ?


அரசாங்கம் தருவது மாசம் 2 லட்சம்.சொத்துக்குவிப்பு கேஸ் வந்தா 50% கமிசன்
==========

14

ல்க்கு COLUMN இல்லை.ஆனா ROW இருக்கு

து==========

15 சார்.நீங்க எந்த சாதிக்கு ஆதரவு?யாருக்காக போராடுவீங்க?


நான் என் பொஞ்சாதிக்குதான் ஆதரவு.என் குடும்பத்துக்காக ஆபீஸ்ல டெய்லி போராடுவேன்


=========

16 டாக்டர்.ஐஸ் வாட்டர் நமக்கு ஆபத்தானதா?


ஆமா.ஐஸ்வர்யாராய்,ஐஸ்வர்யா மேனன் ஐஸ்வர்யா தத்தா கண்ணுக்கு குளிர்ச்சி.ஐஸ் உடலுக்கு சூடு


============


17 மஞ்சத்தில் படுக்காம ஏன் பாய்ல படுத்திருக்கீங்க?


மஞ்சக்காமாலை வந்திருக்கு.இது துபாய் வேற==============


18 தலைவரே! வாழும் வரலாறான உங்களுக்கு இப்பவே மணி மண்டபம் கட்டனும்

1000,ரூபாMONEY மண்டபமா கட்டுங்க.பணம்னா எனக்கு அவ்ளோ.வெறி


================

19 சார், நான் தொடர்ச்சியா 10  யு சர்ட்டிஃபிகேட் படங்கள் கொடுத்திருக்கேன்.அப்போ நான் யுனிவர்சல் ஹீரோ ஆக முடியுமா?

,
அது தெரில ஆனா  உலக நாயகன் படங்கள் பெரும்பாலும் ஏ தான்


=================


20  என்ன கஷ்டம்ன்னாலும் அசராம ஜிம் வருது ஒரு பாட்டி. மோட்டிவேஷன்

ஏம்மா, கஷ்டம் வந்தா கோயில் தானே போவாங்க?குழப்பரேசன்


=====================

0 comments: