Thursday, May 19, 2016

ஜெ வின் மொத்த சொத்து மதிப்பு ரூ.67 லட்சம் மட்டுமே.!!!!???

உம்மன்சாண்டி கிளிப் ஹவுஸ்ல பாலியல் ரீதியாதுன்புறுத்தினார்-சரிதா நாயர் # கிளிப் ஹவுஸ் ல கரெக்ட் பண்ணினா கிளி கிளிக் ஆகிடும்னு நினைச்ட்டாரா?=============2 எங்களை நீக்க விஜயகாந்துக்கு அதிகாரமில்லை -

சந்திரக்குமார் &கோ # அதானே, நீங்க இப்போ திமுக தானே? கேப்டன் எப்டி நீக்க முடியும்?


================


3

தேமுதிக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை: ஸ்டாலின் # விவகாரமே நம்மால தானே வந்தது,அழகிரியைக்கேட்டா புட்டு புட்டு வைப்பாரு================


சந்திரகுமார் விலை போய்விட்டாரா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்-வைகோ # தந்திர குமார் ஆனார் சந்திர குமார், இனி சுதந்திரக்குமார்==================


5 4G சேவையை அறிமுகப்படுத்த BSNL திட்டம் - செய்தி # 2 Gலயே ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி சுருட்னாங்க. அப்போ 4 ஜில 3 1/2 லட்சம் கோடி கிடைக்கும்ல?=================6 அதிமுக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறவில்லை அவர்கள் தான் வெளியேற்றினார்கள்- வேல்முருகன்# துரத்தி அடிச்ட்டாங்க, விரட்டிட்டாங்க என்பதைக்கூட கூச்சப்படாம சொல்றீங்க, வெரிகுட்
=================
9 காரணம் சொல்லாமல் கூட்டணியை விட்டு அதிமுக வெளியேற்றியது- வேல்முருகன் #வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு போடப்போறோம்டோய்னு பாடிட்டா அனுப்ப முடியும்?
======================10 சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் பெயர்-கத்திசண்டை

# காது ஜவ்வு கிழியும் அளவு ஹீரோ வும் வில்லனும் கத்தி கத்தி சண்டை போடுவாங்க்ளோ?


==========


11 அண்ணாவின் பேத்தியை கட்சிக்குள் இழுத்தது பாஜக! # இதுக்காக எல்லாம் தமிழன் பிஜேபி க்கு ஓட்டு போட்ர மாட்டான்

=============


12 ஜெ.வுக்கு எதிராக திமுக ஆட்சிக் காலத்தில் சாட்சியங்கள் போலியாக உருவாக்கப்பட்டன.. வக்கீல் நாகேஸ்வரராவ் # அப்போ ஜெ சொத்து கலைஞர் சொத்தா?

============


13 தேமுதிக தனது கூட்டணி முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் -தமிழிசை
# வைதேகி காத்திருந்தாள்

============


14 திமுகவிடம் பணம் வாங்கவில்லை : தேமுதிக கொ.ப.செ. சந்திரகுமார் # பங்களா வா பட்டயம் போட்டாச்சா?===========

15 வறட்சி காலத்தில் ஐபிஎல் போட்டி நடத்த 60 லட்சம் லி. தண்ணீரா?- மும்பை ஐகோர்ட் கண்டிப்பு # முதல்லியே தடை பண்ணி இருக்கனும், இப்போ டூ லேட்
====================16

அதிமுக பட்டியலில் 4-ம் முறை மாற்றம்: ஒரே நாளில் 12 புதிய வேட்பாளர்கள் அறிவிப்பு #  வாய்ப்பு கிடைத்த புது வேட்பாளர்க்கு மாற்றம், முன்னேற்றம்,  வாய்ப்பு பறிபோனவர்க்கு மாற்றம் ஏமாற்றம்======================


17  

சந்திரகுமார் செய்தது பச்சை துரோகம்: வைகோ ஆவேசம் # நாம  திமுக வை விட்டு வெளீல வந்து மதிமுக ஆரம்பிச்சப்ப செஞ்சமே அதுக்குப்பேரு இன்னாங்கோ?==================


18 ===================


19  வருமான வரித்துறை கணக்கின்படி ஜெ வின் அப்போதைய மொத்த சொத்து மதிப்பு ரூ.67 லட்சம் மட்டுமே.-வக்கீல் நாகேஷ் # இதை சொல்லும்போது உங்களுக்கே சிரிப்பு வந்திருக்குமே? மிஸ்டர் நாகேஷ்===============
20 


======================

0 comments: