Thursday, May 05, 2016

லெக்கின்ஸ் போட்ட ஃபிகரும், துப்பட்டா போடாத ஃபிகரும்

மனசுக்குப்பிடிச்ச முறைப்பொண்ணு மேல மஞ்சத்தண்ணி ஊற்றி விளையாடும் எல்லா மாரியம்மன் திருவிழாக்களும் தமிழனுக்கு ஹோலி பண்டிகையே


=============2 வை கோ செல் ரிங்க் டோன் = பழ முதிர்ச்சோலை எனக்காகத்தான்
=================3 கலி முத்திடுத்துனு இனி சொல்ல முடியாது, ஏன்னா கலி மலையாளப்படத்துல இளமைப்பொக்கிஷம் , பரு(வ) அழகி சாய் பல்லவி நாயகி
============
4 நான் தூங்கப்போறேன் டாட்டா-ன்னு ஹனுமலர் எட்டே முக்கால்ல இருந்து சொல்லிட்டு இருக்கு, அதும் போகலை, நெட் தமிழனும் போகலை============
5 அலைய விட்டு அல்வா கொடுத்த கேப்டனால் கலைஞருக்கு பின்னடைவு என்றால் ஜெ க்கு எதிராக பேசிய சரத்தை அழைத்து சீட் தந்தது ஜெ வின் சறுக்கல்============
6 நீங்க ஒரு லூசுன்னு உங்க வீட்டுக்கு தெரியுமா? தெரியாதா?ன்னு ஒரு பொண்ணு கலாய்ச்சுது, ஊருக்கே தெரியும், வீட்டுக்கு தெரியாதா?ன்னுட்டேன், யார் கிட்டே?==============
7 துப்பட்டா என்பது சுடிதார் அணிந்து வரும் பெண்களின் ஹெல்மெட் .

லெக்கின்ஸ் என்பது ஆண்களுக்கு வைக்கப்படும் செக் மேட்


===========


8 இப்போ எது ஜெயிச்சா நமக்கு சாதகம்? பாகிஸ்தான் அ ஆஸ்திரேலியா?


பாகிஸ்தானுக்குத்தான் பொண்ணு குடுத்திருக்கோம், சோ, பாகிஸ்தான் தான் ஜெயிக்கனும்
-- 

=================


  சொந்த சம்சாரமும் , அம்மாவும் சண்டை போடும்போது யாரை சப்போர்ட் பண்றது?ன்னு தெரியாம தமிழன் முழிப்பான், அது போல் தான் பாகிஸ்தான் VS ஆஸ்திரேலியா
=============

10 அன்பே! உன் வாக்கை யாருக்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்.ஆனால் எனக்குக்கொடுத்த வாக்கை. குப்பைத்தொட்டியில் போட்டு விடாதே===========11 நாட்ல எவ்ளோ பிரச்னை ஓடிட்டு இருக்கு? ஒரு பொண்ணு ஃபேஸ்புக்ல பாட்டுக்கு பாட்டு போட்டி நடத்திட்டு இருக்கு


============

12 சித்ரம் ட்வீட்ஸ் டெய்லி சர்ச்க்கு போய்ட்டு இருந்திருக்கு, இது தெரியாம நெட் தமிழன் கோவில் கோவிலா சுத்திட்டு இருந்திருக்கான் # கூகுள் சர்ச்


==========


13 kiss  என்பதன் முதல் எழுத்தான k   என்பது L  லைத்தாண்டி  வருவதால் கிஸ்சை எல்லை  தாண்டிய பயங்கர வாதம்னு சொல்லிட முடியாது 


==============

14 விரகம் என்னை வாட்டுதுன்னு இந்த வெய்யில்  காலத்துல  கில்மாக்கவிதை எழுதும் கவிதாக்களை எல்லாம் விறகு அடுப்புல மத்தியானம் 2 மணிக்கு சமைக்கச்சொல்லிடனும்


================


15  ஜெனிஷா மேரிக்கு  மேரி கோல்டு பிஸ்கெட்,முருகப்ரீத்தாவுக்கு மில்க் பிக்கீஸ் பிரிட்டானியா பிஸ்கெட்தான் பிடிக்கும்னு சொல்லிடமுடியாது

================

16  குட்நைட் சொல்லிட்டுப்போற பொண்ணுங்க பேரு , டைம் எல்லாம் குறிச்சு வெச்சிருக்கேன். யாராவது மறுபடியும் இன்னைக்கு வந்தா 500 ரூபா ஃபைன்


==================


17 
 மிஸ்!  சிபிஐ ல இருந்து வந்திருக்கோம், உங்க ட்விட்டர் பாஸ்வோர்டு குடுங்க

 எதுக்கு?
 நோ டி எம்-னு பயோ ல போட்டவங்க டி எம்  எல்லாம் செக் பண்ணனும்


==============

18 ஒரு பொண்ணு தன் ஹேண்டிலுக்குப்பக்கத்துல Rனு போட்டு ரவுண்ட் பண்ணி இருந்தது, இன்னா-னு கேட்டா ரிசர்வ்டாம். நிச்சயம் ஆகிடுச்சாம், அடடே!

================19 எந்தப்பொண்ணு  கிட்டே பேசினாலும் ஆல்ரெடி ரிசர்வ்டு , ரெஜிஸ்ட்டர்டு-னு எஸ்கேப் ஆனா நெட் தமிழன் என்ன தான் செய்வான்?


================
20 இவங்க கிட்டே J Jenisha mary பிரப்போஸ் பண்ண ரொம்ப மெனக்கெட வேணாம், ஜெனிசா மேரி மீ? போதும்===================


0 comments: