Wednesday, May 25, 2016

தெறிய ரிலீஸ் பண்றவன் சக்கரவத்தியா வாழ்வான்

1  தமிழகத்தை தலைநிமிரச் செய்வதுதான் அதிமுகவின்லட்சியம்-ஜெ # அப்போ நீங்க ஆண்ட இந்த 5 வருசத்தில் தலை குனிய வெச்சுட்ட்டீங்களா?


=============2 பெண்கள், சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று நினைப்பவர் கருணாநிதி-கனிமொழி # ஆனா அவர் மட்டும் “கை”யோட ஆதரவில் நிற்பார்?===================3  மது விலக்கு பற்றிய ஜெயலலிதாவின் அறிவிப்பு தேர்தல் நாடகம்-ஸ்டாலின் # நாடகம் ,சினிமா இது ல கலைஞர் போல் வருமா?
===========
4 திமுகவுக்கு திண்ணை பிரச்சாரம் புதிதல்ல..மு.க.ஸ்டாலின் # கடைசி வரை நமக்கு திண்ணை தான் போல.அரியணை.ஏற அப்பா விடமாட்டேன்றாரே?
=============
5 மறுமலர்சி தேமுதிக என்ற புதிய கட்சியை தொடங்கினார் சந்திரகுமார். # எல்லா சொத்துக்களையும் இழந்ததா.சொன்னாரே.இப்போ கட்சி ஆரம்பிக்க காசு ஏது?===========6 விஜயகாந்த் பேசுவதை கவனித்தால் திருக்குறள்போல உள்ளது-முத்தரசன்

# நல்லவேளை.கேப்டனைப்பார்த்தால் திருவள்ளுவர் போல் இருக்குனு சொல்லலை


=============

7 தந்தை பெரியார் பிறந்தநாள் பகுத்தறிவு திருநாளாக கொண்டாடப்படும்!- கலைஞர் # அன்னைக்கு மட்டும் மஞ்சள் துண்டை மறைச்சு வெச்சுடுவாரா?================
8 மாணவர்களுக்கு 3G, 4G சேவை - கலைஞர்#  ஆமா, பிட்டுப்படம் டவுன்லோடு ஆக லேட் ஆகுதாம், பார்த்து பண்ணுங்க
===================ஜெ ‘தேர்தல் பயத்தால் மதுவிலக்கு கொண்டு வருவேன் என்கிறார்’ -கனிமொழி # 3 வதா ஒரு ஆப்சன் வந்ததும் கலைஞர், ஜெ இருவரும் தெனாலி கமல் ஆகிட்டாங்க
=================10 விஜயகாந்த் கட்டுப்பாட்டில்தான் தேமுதிக...மாமண்டூர் கூட்டத்தில் பிரேமலதா # ஆனா விஜய்காந்த் பிரேமலதா கட்டுப்பாட்டில்================


11
  • ஜெயலலிதாவின் அறிவிப்புகளுக்கு பெயர்தான் ”அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு”:  ஸ்டாலின் ஆவேசம் # இது  தலைவரோட டயலாக் ஆச்சே? எழுதிக்கொடுத்தாரா?
====================12 

  • தேமுதிக உடைவதற்கு வைகோதான் காரணம்: ஸ்டாலின் ஆவேசம் # திமுக உடையவும் வை கோ தான் காரணம் அதை சொன்னா வீக்னெஸ்


====================

13  

கும்மிடிப்பூண்டியில் இன்று விஜயகாந்த் பிரசாரம்  # மீம்ஸ் பார்ட்டிங்க  கும்மி அடிக்க தயாரா இருக்காங்க===============


14 அதிமுக, திமுக வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டார்கள்.-தமிழிசை # நம்பறாங்களோ இல்லையோ,அந்த 2 கட்சில 1க்குத்தான் பெரும்பாலானோர் ஓட்டு போடுவாங்க


======================15 பிரச்சாரத்தில் திமுகவை தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்காத ஜெ-செய்தி # தேர்த லுக்குப்பின் ம ந கூ வின் ஆதரவு தேவைப்பட்டா? தொலைநோக்குப்பார்வை


===============16 பீட்டர் அல்போன்ஸ், விசுவநாதன் தி.மு.க.விடம் விலை போய் விட்டனர்: விடியல்சேகர் குற்றச்சாட்டு # உதய சூரியன் = விடியல். குறியீடு.அடுத்த டார்கெட்
============17 சனிபகவான் கோவிலில் பெண்கள் நுழைந்ததால் கற்பழிப்புகள் அதிகரிக்கும்:துவாரகாசங்கராச்சாரியார் பேச்சால் புதிய சர்ச்சை # சாருக்கு நாக்கில் சனி=================


18 எனக்கு எதிரி இல்லை என்பதை விஜயகாந்தே ஒப்புக்கொண்டுள்ளார்-ஸ்டாலின் # அப்போ கூடவே ஒரு துரோகி ஒளிஞ்சிருக்கான்னு அர்த்தம் தலைவரே!
=================19 18 எனக்கு எதிரி இல்லை என்பதை விஜயகாந்தே ஒப்புக்கொண்டுள்ளார்-ஸ்டாலின் # அப்போ கூடவே ஒரு துரோகி ஒளிஞ்சிருக்கான்னு அர்த்தம் தலைவரே!=============


19 தி.மு.க., தேர்தல் அறிக்கை 'சூப்பர் ஹீரோ': ஸ்டாலின்   #  அப்போ அது 18 வயசுக்கு கம்மியா இருக்கும் குழந்தைகளைத்தானே கவரும்?ஓட்டு விழாதே?


========================

20  தெறிய ரிலீஸ் பண்றவன் சக்கரவத்தியா வாழ்வான்- தாணு # ரிலீசுக்குப்பின் மெழுகுவர்த்தியா அழுது வீட்ல ஊதுபத்தியா ஆகாம இருந்தா சரி

0 comments: