Monday, May 09, 2016

எம் ஜி ஆர் கலைஞர் இருவரும் வில்லாதி வில்லர்கள்

1   உமாவைப்பார்த்தா சிரிக்கலாம், உப்புமாவைப்பார்த்தா  எப்டி சிரிக்க முடியும்? கீப் ஸ்மைலிங் இப்படிக்கு உங்கள் உப்புமா அப்டின்னு ஒரு ஐடி, சரி ஃபாலோ பண்ணி வைப்போம், காசா? பணமா?


=============

2  ஒரு படைப்பாளியின் முதல் படைப்பில் அவனது முழுத்திறமையும் வெளிப்படும் என்பதால்  எப்போதும் அதில் எனக்கு ஒரு நம்பகத்தன்மை உண்டு

=================

3  4 இடத்துல பொண்ணு பார்க்கறது.எங்கே அதிக பவுன் /சீர் கிடைக்குதோ அங்கே பொண்ணு கட்றது.இதான் அரசியல் கூட்டணிகளின் கொள்கை


================

எப்படியும் நாம ஜெயிப்போம்னு நம்பிக்கை உள்ள கட்சி தில்லா தனியா நிக்கும்.பயப்படும் கட்சி கூட்டணிக்கு பம்மும்


=============


5 பொண்ணுங்க கிட்ட எப்டி பேசனும்ன்னு கூட தெரில ன்னு சொன்னவர் பாஸ்வோர்டு வாங்கி டி எம் பாருங்க.குறும்பு கொப்பளிக்க கடலையா வறுத்திருப்பாரு

============

6 திருமா வுக்கு குருமா வெச்சுட்டு வாசனை உள்ளே இழுத்துக்குவாங்கனு யூகிக்கிறேன் # மநகூ கே ந கூ


=========


7 ஒரு படைப்பாளியின் முதல் படைப்பில் அவனது முழுத்திறமையும் வெளிப்படும் என்பதால் எப்போதும் அதில் எனக்கு ஒரு நம்பகத்தன்மை உண்டு


==========


8டூ விட்ட காதலி மீண்டும் பழம் விட எளிய வழி - என்னைப்பற்றி என்ன வேணா சொல்லுங்க.என் ஆள் பற்றி எதுவும் சொல்லாதீங்க என உதார் விடுவதே # கோலி கற்றுக்கொடுத்த வழி


==============

விஜய் யை  கலாய்ச்சா நெட் தமிழன் நம்மை அஜித் ரசிகரா?ன்னும் தானைத்தலைவரை ஓட்டுனா நீங்க அதிமுகவா?ன்னு கேட்கறான், அறிவுக்கொழுந்து


==================


10  சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை வைத்து ஜெ யை மிரட்டி பிஜேபி கூட்டணிக்கு பணிய வைக்கும் என கணித்திருந்தேன். அது தவறி விட்டது. டைரக்டா ஒரு குமாரசாமிக்கு பொட்டி போய் இருக்குமோ?


===============


11 நெட் தமிழன் பயங்கர புத்திசாலி, ஜெ , கலைஞர் இருவரும் ஒரே ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள்னு சொன்னாலும் நீங்க அதிமுகவா?ங்கறார்


=============

12 தன்னுடைய சுயநலத்துக்காக, பதவி வெறிக்காக மக்களிடம் வீட்டுப்படி ஏறி கூச்சமே இல்லாமல் வாக்குப்பிச்சை எடுக்கும் அரசியல்வாதிகள் எல்லோருமே மிக கேவலமான பிறவிகளே!


=============


13 நேசிப்பதை எல்லா பிகரிடமும்் வெளியில் சொல்லுவதில்லை, சொல்ல முடிவதும் இல்லை."


===============

14 எந்த கட்சிக்கு வாக்களிக்கலாம் என தீர்மானிப்பது உங்கள் உரிமை.,சமூக விரோதிகளுக்கு அளித்து விடாதீர் என எச்சரிப்பது எம் கடமை


===========


15 குடிகாரனை விட சமூகத்துக்கு பேராபத்து விளைவிப்பவன் சிகரெட் ,சுருட்டு பிடிப்பவன்.காற்றை மாசு படுத்தும் தீவிரவாதி


===========


16 தாகம் தீர்ப்பதில் டாப் 5
1 பானை யில் சேமிக்கப்பட்ட தண்ணீர்
2 இளநீர்
3 பனை நுங்கு நீர்
4 தர்பூசணி(கோஷா)
5 பதநீர் ( பனை)


============

17 திருப்பத்தூர் டூ சேலம் சாலையில் அனுமன் தீர்த்தம் னு ஊர் கிராஸ் பண்றேன்.ஹனுமலர் ஆன் த ப்ளோர்.அடடே!


==============


18 அரசியலில் ஒரு நடிகர் திலகம் வை கோ.என்னமா உணர்ச்சி வசப்படறாரு


==============
19 மணிரத்னத்தின் இருவர் படம் எம் ஜி ஆர் கலைஞர் இருவரும் வில்லாதி வில்லர்கள் என்ற உண்மையை உரக்கச்சொன்ன சரித்திரப்பதிவு


============


20 திமுக வும் பாமக வும் மநகூ வை மாறி மாறி வசை பாடுவதைப்பார்த்தா அது பல இடங்களில் 2,ம் இடம் வரும் போலயே


==============

0 comments: