Friday, May 13, 2016

அஞ்சரைக்குள்ள.வண்டி ல ஏறி வந்து ரெடியா நிக்கறான் ஆரத்தியோட

பழச்சாறு குடிப்பது கோடையில் உங்கள் உடல் நலனுக்கு மட்டுமல்ல விவசாயிகள் நலனுக்கும் நல்லது.பாட்டில்டு கூல்ட்ரிங்க்ஸ் கேடு தரும்.


============

2 பிட்சை கணிக்காதவன் மேட்ச் சை கோட்டை விடுவான்.

கேட்சை விட்டவன் கேம் மை விடுவான்


===============

3 வேறு கம்பெனி மாறுபவர்கள் ,புது ஆபீஸ் போக்கிறவர்கள் க்கு உகந்த மாதம் ஏப்ரல்

அப்ரைசல் தீர்மானிக்கும் அவரவர் நிலையை


=============

4 பூவையர் = பூ வைத்த பிகர்

பூ வையர் = பூ வை திட்டுவோர்


=============


5 5 3/4 அடி உயர பிகர்கள் எல்லாரும் லோஹிப் சேலை தான் கட்டி இருப்பாங்க.சேலை அளவு அப்டி # அறிவோம் ஜொள் ஜக்கு ஜிகே டைரி


===============

6 பேங்க்ல ஒர்க் பண்ற பிகருக்கு 143 சொல்ல உகந்த நாள் 1/4/-- தான்.புதுக்கணக்கு


===============

7 வருடா வரும் புதிய நிதி ஆண்டில் அதிகம் சம்பாதிப்பது

கருணாநிதி



உதயநிதி

அருள்நிதி



தயாநிதி



=============
8 அனைவருக்கும் நன்றி.மொக்கை ட்வீட்ஸ் போட்டதுக்கே 75000* பேர் னா நான் மட்டும் நல்ல ட்வீட்ஸ் போட்டிருந்தா. பிருந்தா அன்பிருந்தா

=======

9 டிஸ்கோ சாந்தி ,சாந்திப்ரியா , சாந்தினி # சாந்தி முக்கியம்


=============

10 6 அடி கூந்தல் உள்ள பொண்ணுங்க கூட தலை சீவலை.60 முடி இருக்கறவனுங்க மீட்டிங் நடக்கற 2 மணி நேரத்துல 20 டைம் சீப்புக்கு வேலை தர்றானுங்க


==========

11 கான்சென்ட்ரேசன்னா என்ன?மீட்டிங்க்ல எம் டி பேசற மேட்டரையும் கிரகிச்சுக்கனும்.பிகருங்க டிரஸ்சிங்க்சென்சை ,மேக்கப் இத்யாதிகளை உள்வாங்கிக்கனும்


============

12 ஆபீஸ் கேண்ட்டீன் ல லேடீஸ் சராசரி தலா.3 இட்லி ,ஜென்ட்ஸ் சராசரி தலா 6 டூ 8 சாப்பிடறப்போ நாம மட்டும் 12 இட்லி சாப்பிட கூச்சமா இருக்கு.


=============

13 உங்க க்ளிக்ஸ் நல்லாருக்கு ,ட்வீட்ஸ் சுமாரா இருக்கு னு சொல்ற பொண்ணுங்க நம்ம முக அழகைப்பத்தி எதுவும் சொல்றதில்ல.கவலையா இருக்கு ;-)


===========

14 சினிமா க்கு டைம் ஆச்சு.எம் டி மீட்டிங்க முடிக்காம ஜவ்வு போட்டுட்டு இருக்காரு.இதுல மொக்கை ஜோக் சொல்லி சிரிக்கனும்னு எதிர்பார்க்கறாரு


==============

15 ஆபீஸ் மீட்டிங் ல கடவுள் வாழ்த்துப்பாட செலக்ட் ஆன பொண்ணுங்க சின்னக்குயில் சித்ரா ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துட்டு ஆண்ட்ரியா மாதிரி பாடறாங்க



===========



16 ஸ்கூல் ல யும் சரி கம்பெனிலயும் சரி பொண்ணுங்க யூனிபார்ம் போட்டிருந்தா எது நல்ல பிகர்?எது சுமார் பிகர்?னு அடையாளம் கண்டுபிடிக்க லேட் ஆகுது




==============



17 பொண்ணுங்க யாராவது மொக்கை ஜோக் சொல்லிட்டு ட்வீட் லைக் சிபி ன்னு மாட்டி விட்றாங்க.அடுத்த கட்டத்துக்கு வாங்க கேர்ள்ஸ்.ஐ லைக் சிபி அப்டி




================




18 மதுரை முத்து ,ஈரோடு மகேஷ் இவங்களே புக்ஸ் ல வந்த ஜோக்சை திருடிதான் ஒப்பிக்கறாங்க.ஆபீஸ் மீட்டிங்க்ல.அவங்க கிட்டே இருந்து திருடி சொல்றாங்க.




============

19 புகை பிடிப்பவன் , குடிகாரன் இருவரும் சமூக நல விரோதி எனில் அப்படி தீய செயல் செய்வதை ஃபோட்டோ அப்டேடாக்கி FBயில் பகிர்பவன் பயங்கரவாதி



==================






20 6 .30 am க்கு பொண்ணுங்க டி எல் வர்றாங்கன்னா நெட் தமிழன் அஞ்சரைக்குள்ள.வண்டி ல ஏறி வந்து ரெடியா நிக்கறான் ஆரத்தியோட



================


0 comments: