Monday, May 16, 2016

அதிர்ஷ்டலட்சுமி நம்ம பக்கம்தான்

லாட்டரியில் ரூ.65 லட்சம் அள்ளினார் பிச்சைக்காரர்

# அதிர்ஷ்டலட்சுமி நம்ம பக்கம்தான்னு அந்த 65L க்கும் லாட்டரி வாங்காம இருந்தா சரி

===============

2 வைகோவிற்கு

எதைப் பார்த்தாலும்


பயம்-தமிழிசை

# கேப்டன் பக்கத்தில் இருந்தா பிரேமலதா தவிர எல்லார்க்கும் பயம் தான்.அய்யய்யோ அடி விழுது


============

3 கூட்டணி கட்சிகளுடன் பா.ஜனதா பேச்சு நடத்தி வருகிறது; பொன்.ராதாகிருஷ்ணன் # கட்சிப்பேர் சொல்லுங்க பார்ப்போம்

============

4 என் மீதான வழக்குக்காக முன்ஜாமீன் கேட்கமாட்டேன்; வைகோ # ஜெயிலுக்குப்போய்ட்டா கேப்டன் கிட்டே இருந்து தப்பிச்சுக்கலாம்னா?


============

5 நாம் அமோக வெற்றி பெறுவதே எம்.ஜி.ஆருக்கு செலுத்தும் நன்றிக் கடன்: ஜெ # நீங்க எம்ஜிஆர்ட்ட வாங்குன கடனை நாங்க எதுக்கு செலுத்தனும்?


=========

6 திமுகவின் ஆசை வார்த்தைகளுக்கு தேமுதிகவினர் பலியாக வேண்டாம்: பிரேமலதா # பாகுபலி னு நினைச்சு ஆசைப்பட்டுப்போய் மகாபலி ஆகிடாதீங்க

=============

7 தமிழ்மாநில காங்கிரசுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை-ஸ்டாலின் # ஐ .ஏப்ரல் FOOL

===========


8 முன்னாள் முதல்வர் காமராஜரின் தம்பி பேத்தி மயூரி கண்ணன் திமுகவில் இணைந்தார் # சேரிடம் அறிந்து சேர்.சேறிடம் எனத்தெரிந்தால் வேறிடம் செல்============
9 தேமுதிகவைக் கரைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை... அது தானாக கரையும்: ஸ்டாலின் # காகம் கரையும் ,உப்பு கரையும்

பழம் எப்படி கரையும்?

===========

10 மாம்பழம் சீசனில் மாம்பழத்திற்கே வெற்றி- ராமதாஸ் # தேர்தல் சீசனில் தேமுதிகவுக்கே வெற்றி னு கேப்டன் எசப்பாட்டு பாடுவாரே?


===========

11 திருமாவளவன் மேடையில் தூங்கவில்லை..சிந்தித்து கொண்டு இருந்தார் - வைகோ # நாளை பதவி வந்த பின் தப்பு செஞ்சாலும் இப்டித்தான் காப்பாத்துவீங்க?=================

12

பிற கட்சிகளை உடைக்கும் முயற்சியில் திமுக ஈடுபடுவது அவப்பெயரை ஏற்படுத்தும்: முத்தரசன் # நல்லபெயர் இருந்தா அவப்பெயர் ஏற்படுத்தும்=================

13 

எத்தனை காலம்தான் சினிமா துறையினர் ஆள்வார்கள்?- அன்புமணி ஆதங்கம் # அப்போ கேப்டனுக்கு ஒரு சான்ஸ் உண்டுன்றீங்க?==============

14 

மதுவிலக்கு வேண்டுமானால் திமுக ஆட்சிக்கு வர வேண்டும்: கி.வீரமணி # அப்போ மது விலக்கு வேண்டாம்னா?
==============
15 தேமுதிகவைக் கரைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை: ஸ்டாலின் கலைஞர் திமுக இல்லையா?எதுக்கு பழம் கனியட்டும்னு தவம் கிடந்தாரு?===============
16 ஒரே ஒரு புரட் சி தலைவி என்றால் அது அன்னை பிரேமலதா தான் - வைகோ # அய்யா குடை பிடிச்ட்டுப்போற பெரியவரே வை கோ புயல் வைகைப்புயல் ஆகிட்டீரே============17 தமிழக முதல்வராகும் தகுதி விஜயகாந்துக்கு இல்லை: சு.ப.உதயகுமார்:# அப்போ பாண்டிச்சேரி முதல்வர் ஆகிடுவாரா?
==============18 எம்.ஜி.ஆர் பேசினது யாருக்காவது புரிந்ததா? - பிரேமலதா #,அதுக்காக புரியாத மாதிரி பேசற எல்லாரும் எம்ஜிஆர் ஆகிட முடியாது=================19===================


20  

பாமகவுக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்: காடுவெட்டி ஜெ.குரு # முதல்ல உங்க பட்டப்பேரை மாத்துங்க, பயமா இருக்கு
=========================

0 comments: