Thursday, May 19, 2016

சரிதா நாயர் கூட தப்பு பண்ணுனீங்களா?1  டியர், உன்னை மாதிரி பொய் பேசமாட்டேன் நா

நிஜமாவா?

ஆமா, நான் இன்னும் டேலண்டா பொய் பேசுவேன்

===============


2 நான் சொன்னபடி எ கட்சி ஆளோட கையை வெட்டிட்டு வா, 10,000 ரூபா இந்தாஎன்னங்கய்யா , இளநீர் வெட்டவே மாசம் 15,000 சம்பளமாம், பேப்பர் பாருங்க=============

3 தலைவரே! அரசியல்ல  இருந்து  ஓய்வு பெறுகிறேன்னு சொன்ன நீங்க ஆளுங்கட்சி சார்பா போட்டி போடறீங்களே?

 ஆமா, ஜெயிச்சுட்டா ஓய்வுதானே? ஒரு வேலையும் இருக்காது==================


4    தலைவரே! கட்சி பத்து மடங்கு வளர்ந்திருக்கிறதுன்னு எப்டி சொல்றீங்க?

 முதல்ல நான் மட்டும் கட்சில இருந்தேன், இப்போ வெட்டிப்பசங்க 9 பேர் கட்சில இணைஞ்சிருக்காங்க, ஆக மொத்தம் 10


======================


ஜட்ஜ் = பதவியை பயன்படுத்தி சரிதா நாயர் கூட தப்பு பண்ணுனீங்களா?
கைதி =,நோ யுவர் ஆனர்.தானா செட் ஆச்சு.கரெக்ட் பண்ணினேன்

==============

6 கீழ விழுந்துடோம் சொன்னா எல்லாருக்கும் ஆனந்த சிரிப்பு தான் வருது.எஸ் மிஸ்.மேல வந்து விழுந்தா கிளு கிளு சிரிப்பு வரும்


=============7 முதல் இரவில்
அத்தான்.விளக்கை அணைக்கட்டுமா?
பட்டப்பகல்லியே பசுமாடு தெரியாது எனக்கு.ராத்திரில எருமை மாடா தெரிஞ்சிடப்போகுது


============


8 தலைவரே!234 தொகுதிலயும் ஒரே சின்னத்தில் போட்டியிட்டாதான் கெத்து னு சொல்றாங்களே?
எனக்கு சொத்து தான் முக்கியம்.கெத்து தேவை இல்லை

============


9 யுவர் ஆனர்.என் கட்சிக்காரர் ஏழை.வருமானத்துக்கே வழி இல்லாதவர்.
அப்டியா?உங்க வக்கீல் FEES எவ்ளோ?
ஒரு நாள் சம்பளம் 2 கோடி

==============10 ஜட்ஜ் = வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்தீங்களா?
வருமான வரி கட்டிட்டனுங்க
ஜட்ஜ் = பேச்சை மாத்தாதீங்க.வரி கட்னீங்க்ளா?இல்லையா?னு கேட்டனா?

=============


11 தலைவரே! நமக்கு மக்கள் ஆதரவு இல்லை, இப்போ என்ன செய்ய?


 மக்கள் ஆதரவு இருக்கற கட்சி ஆளுங்களை பணம் கொடுத்து இழுப்போம், எப்பூடி நம்ம சாணக்கியத்தனம்?

================


12  தலைவரே! மக்களுக்கு நல்லது செஞ்சிருந்தா இப்படி கேவலமா ஆள் இழுக்கற  பிஸ்னெஸ் செய்யத்தேவை இல்லைதானே?

ஊழல் செஞ்சா பணம் சம்பாதிக்கலாம், நல்லது செஞ்சா பேர் தான் சம்பாதிக்க முடியும்


==============


13 கேப்டன் = எதுக்காக கட்சில இருக்கற ஆளுங்களை எல்லாம் உன் பக்கம் இழுத்து குறைச்சுட்டு இருக்கே?

சந்திரகுமார் = கொறடா-ன்னு நீங்க தானே சொன்னீங்க?

 அய்யோ ராமா. குறைடா அல்ல.அது ஒரு பதவி


=============


14  தலைவரே! ம ந கூ அதிமுக வோட பி டீமாமே?

காசை விட்டெறிஞ்சா   கே ந கூ  வையே  தி முக வோட  பி டீம் ஆக்கிடலாம், வெயிட் & சி

==================15 இன்ஸ்பெக்டர், FB  ல சிலர் எப்போப்பாரு வக்ரமா எழுதறாங்க


 சரி. நீங்க ஏன் அவங்க படைப்பைப்படிக்கனும்? இக்னோர் பண்ணலாமில்ல?


================


16 விதியை மதியால் வெல்ல முடியுமா? 

விதின்னா ரூல்ஸ். ட்ராஃபிக் ரூல்ஸ், ஆஃபீஸ் ரூல்ஸ், ஒயிஃப் ரூல்ஸ் எல்லாத்தையும் ஃபாலோ பண்ணிட்டா போதும், எதுக்கு வெல்லனும்?்


==================


17 தலைவரே! மோசமான உங்களை எதிர்ப்பவர்கள் எல்லாரும் மோசமானவர்களாமே நிஜமா?எப்படியோ மோசத்திலும் நான் தான் நெ 1


================


18  நாவல் பழம் சாப்பிடும்போது வேணும்னே விதையை விழுங்கீட்டீங்களா? ஏன்?

அப்டியாவது ஒரு புது நாவல் எழுத ஐடியா கிடைக்கும்னுதான்===============

19 ஸ்கூலுக்கு காலை 8 க்குள்ள வரனும்னு சொன்னேனே.ஏன் லேட்?


சிம்பு ரசிகன் =டீச்சர்.சொன்னநேரத்துக்கு வரமாட்டோம்!நெனச்ச நேரத்துக்குதான் வருவோம்


==============


20 ஜட்ஜ் =,சொத்துக்குவிச்சீங்களா?


ஜெ = இல்லை.அது போலியான உருவாக்கம்
ஓஹோ.அப்போ உங்க சொத்துக்களை கலைஞர் எடுத்துக்கலாமா?
அய்யய்யோ.அது எப்டி?

===========


0 comments: