Friday, May 27, 2016

அண்ணன் இட்ஸ் பிரசாந்த் இதுவரை அடிச்சதில் பெஸ்ட் கமென்ட் எது?

தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும்  தேர்தல் வாக்குறுதியாய் மது விலக்கு கொண்டுவருவேன் என சொல்ல வைத்த பெருமை பா ம க கட்சிக்கே உரித்தாகும்==============2


இளைய தளபதியின் டாப் 5,டிரஸ்சிங் சென்ஸ்
1,தெறி 2 துப்பாக்கி 3 தலைவா 4,சச்சின்
5 ப்ரியமானவளே

===============
3 நான் சாதிக்கட்சிகள் எல்லாவற்றையும் கடுமையாக எதிர்க்கிறேன்.அதே சமயத்தில் அவர்களிடம் இருக்கும் நல்ல குணத்தை பாராட்ட தயங்க மாட்டேன்# மதுவிலக்கு
=============4 பாலோயர்ஸ் அதிகம் இருந்தாதான் மதிப்புன்னு யாரும் நினைக்காதீங்க

வெறும் 67 பாலோயர்ஸ் உள்ள எங்க டேமேஜர் சம்பளம் மாசம் 1 லட்சத்து 20 ஆயிரம்.


==========

5 செவ்வாய் கிரகத்தில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ்ப்படம் நம்முளுதுதான் னு யாரும் இன்னும் கிளம்பலையா?


============

6 மிஸ்.சாப்ட்டாச்சா?னு யாராவது மென்சன் போட்டா 100 ரூவா கடலை டாக்ஸ் கட்டனும்னு சட்டம் வரனும்

============


7 உடன்பிறப்பே!250 ரூ வாக இருந்த FDFS டிக்கெட் விலை அம்மையாரின் ஆட்சியிலே.500 ரூ ஆக உயர்ந்து விட்டது.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குறைப்போம்.


=============

8 கம்மங்கூழா இருந்தாலும் ஸ்ட்ரா போட்டு தான் குடிப்பேன்.


ஸ்ட்ராவை எடுத்து கீழே போட்டு குடிங்க.அப்போதான் ருசி--=================


9 பக் வீட் பிகரோட அண்ணன் வாட்ச்மேன்.காக்கி டிரஸ் இரவல் வாங்கியாச்.தெறி FDFS டிரஸ்கோட் றெடி


=============


10 தெறி படம் ரிலீஸ் ஆகும் வரை விஜய் ரசிகர்கள் மட்டும் கொண்டாட்டமா இருப்பாங்க.ரிலீஸ் ஆகிட்டா மற்ற தரப்பு ரசிகர்கள் கொண்டாட்டம் ஆகிடுவாங்க


=============

11 ரஜினி படத்தைப்பார்த்து பாராட்டினார்.மம்முட்டி பட போஸ்ட்ரைப்பார்த்தே அட்டகாசம்னார் அப்டி னு போஸ்டர் ரெடி பண்ணியாச்சா?

=============

12 சிம்மவாகனி போன் நெம்பர் புருசனுது.இது தெரியாம நெட் தமிழன் அன்பே டயானா னு SMS பண்ணிட்டிருக்கான்.புருசன் ஜிம் மாஸ்டராம்.செத்தாண்டா சேகரு

===========


13 கடலை மிட்டாய் சாப்டற வயசுல கடல் கன்னி பஞ்சு மிட்டாய் சாப்பிடுது.


=============


14 பொண்ணுங்க கிட்டே போன் நெம்பர் வாங்குனா ஒரு திடீர் டைம் ல போன் பண்ணி யார் அட்டென்ட் பண்றாங்கனு பாத்துட்டு பின் பழகுவது நல்லது


===============


15 விவரமானவன் னு ஒரு ஐடி என்னை அன் பாலோ பண்ணுச்சு.விவரம் இல்லாதவன்னு ஒரு ஐடி இப்போ பாலோ பண்ணுது.குறியீடு

============


16 ஷேர் மார்க்கெட் ஆன் லைன் பிஸ்னெஸ் செய்வோர் கவனத்திற்கு, நாளை மார்க்கெட் 1000 புள்ளிகள் ஏறும் என எதிர்பார்க்கப்படுவதால் முதலீடு செய்ய உகந்த நாள் # தெறி டே============
17 நேற்று பாரீன் ட்வீட்டர்கள் சொன்னது போல் (புலி ,சுறாவை விட மோசம்)எல்லாம் இல்லை.தெறி மாமூல் மசாலா படம் தான்.ஆனால் துப்பாக்கி அளவுக்கு இல்லை


============

18 இன்று பிறக்கும் துர்முகி ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு மோசமான சூழல்களை எதிர்கொள்ள நேரிடும் வருடம்.அனைவரும் முன்ஜாக்கிரதையுடன் இருக்கவும்.குறியீடு

===============

19 தெறி ஜில்லா ,தலைவா வுக்கு மேலே.துப்பாக்கி கத்திக்கு கீழே.100 கோடி வசூல் டவுட்.ஆனா 60,டூ 70 கோடி வசூல் வந்துடும்.அட்லி க்கு இது ஹிட் பிலிம்

===========

20 சார்.ஒரு விமர்சகர் தெறி தான் விஜய்யோட பெஸ்ட் னு சொல்றாரே?

அவரோட பெஸ்ட் ஜோக்


============

0 comments: