Sunday, May 15, 2016

எதுக்காக ரீட்டா வை கல்யாணம் கட்டிக்கிட்டே?ட்விட்ர் அடிக்ட்

1  டாக்டர் , கோபம் வரும்போது பேப்பர்ல ஏதாவது கிறுக்கி அதை கிழிச்சுப்போட்டுட்டா கோபம் போய்டுமா?

அந்த பேப்பரை வைங்க, எனக்கு கோபம் வந்துடும், ஒரு பேப்பர் 5 ரூபா, நான் இன்னும் படிக்கலை

===============

 கூட்டணிக்கட்சித்தலைவர்கள் பேரே தெரியலையே உங்களுக்கு?

 எனக்காவது  4 பேரு. எனக்கு முன்னால ஒருவர் 15 பேரோட கூட்டணி வெச்சிருக்கார். பாவம், எப்டி சமாளிப்பாரோ?


================


டாக்டர் , வாய் கொப்புளிக்க என்ன மவுத் வாஷ் யூஸ் பண்ணலாம்?

சுடச்சுட சுடுதண்ணி யை யூஸ் பண்ணினாலே வாய் நல்லா கொப்புளிக்குமே?

===========

4 ஏண்டா ஸ்கூலுக்குப்போகலை?எக்சாம் டைம் வேற

 நான் இந்த ஸ்கூல்க்கு ஹெச் எம் ஆகும் வரை ஸ்கூல் படிக்கட்டை மிதிக்க மாட்டேன்


===============

5 இந்த ஊர்லயே  அன்பான அரவணைப்பான பையன் நான் மட்டும் தான் 

 எப்டி?

 எந்தப்பொண்ணு எதிரே வந்தாலும் கண்ணை மூடிக்கிட்டு கட்டிப்பிடிச்சுடுவேன்


=============


6 டிஜிட்ல சம்பளம் வாங்கும் மாப்ளை தான் வேணும்னு என் பொண்ணு சொல்றா


 சாரி, இப்போதைக்கு 6000 ரூபா சம்பளம் வாங்கற மாப்ளை ஜாதகம் தான் இருக்கு, ஓக்கேவா?


===============


தலைவரே! எங்கள் கூட்டணி தெறி கூட்டணின்னீங்க, யாரெல்லாம் இருக்காங்க?

 எல்லாரும் தொகுதி பங்கீட்டில் பிரச்னை வந்து தெறிச்சு ஓடிட்டாங்க


===================

8 மீரா = குஷ்பூ என் கிட்டே இப்போ பேசமாட்டேங்கறாங்க

 ஏம்மா மின்னல், தேர்தல் பிசி. சுந்தர் சி கூட பேசியே 2 மாசம் ஆகுதாம்=================

தலைவரே! மேடைல  உங்க சின்ன வீட்டை   மக்களுக்கு ஏன் அறிமுகப்படுத்தறீங்க?


 நாங்களும் சீப்பு சாரி  கீப்பு வெச்சிருக்கோம்னு காட்ட


===================


10  சார் ,  ஒரு விக்கெட் இழப்புக்கு 76 ரன் எடுத்திருந்தா 9 விக்கெட் இழப்புக்கு எவ்ளோவ் ரன் எடுப்போம்?

 குமாரசாமி = 684 ரன் சார் 


===============


11 சார் , இன்னைக்கு நரி முகத்துல விழிச்சீங்களா?

 இல்லை, கண்ணாடி முன் விழிச்சேன்


===============


12 டாக்டர்.கீரை சாப்ட்டா கிளுகிளுப்பா இருக்கனும்.என்ன கீரை சாப்பிடலாம்?


40 வயசுக்குள்ளே ன்னா முருங்கைக்கீரை.தாண்டிட்டா கரிசலாங்"கன்னி"க்கீரை

===================

13 மாப்ளை பொண்ணுக்கு 8 பொருத்தம் இருக்கு.ஆனா வயசுப்பொருத்தம் இல்ல.

எப்டி?
2 பேருக்கும் 20 தான்.இப்பதான் ட்வென்ட்டி ட்வென்ட்டி ராசி இல்லையே?


=======================


14 உங்க பொண்ணோட ஜாதகத்துல ராகு 5 ம் இடத்தில் இருந்து தீர்க்கமாப்பார்க்கறான்.


அடடா.என் பொண்ணும் பதிலுக்குப்பார்க்குதா?ன்னு பார்த்து சொல்லுங்க


=================

15 டெய்லி காலைல அருகம்புல் சாறு ஒரு டம்ளர் குடிச்சா நல்லது.


டாக்டர்.அது கசப்பா இருக்கு.கம்பங்கூழ் குடிக்கட்டுமா?அரு"கம்பு"ல் க்கு ஆல்ட்ரேசன்


==================

16 எதுக்காக ரீட்டா வை கல்யாணம் கட்டிக்கிட்டே?


ட்விட்ர் அடிக்ட் = நான் என்ன ட்வீட் போட்டாலும் "ரீட்"வீட்"டா",பண்ணும்னுதான்்


===============

17 டாக்டர்.என் புருசன் டெய்லி நைட் 10 க்கு FB ல எதுனா ஸ்டேட்டஸ் போடறாரு.


அதனால என்ன?
என் ஸ்டேட்டஸ் அப்டியே தான் இருக்கு.


=================


18 நீங்க வசதியான ஆள் தானே?எதுக்கு பப்ளிக் கன்ஸ்ட்ரக்சன் பாஸ் எடுத்திருக்கீங்க?


ஸ்கூல் ல தான் பெயில்.கண்டக்டர் கிட்டே டெய்லி பாஸ் சொல்லலாமே?


=============

19 மிஸ்! நீங்க தான் ஹிப்னாடிசம் கோச்சிங் டீச்சரா?


யா.
லோ ஹிப் சேலை கட்டி இருக்கீங்களே.லோ ஹிப்னாடிசம் ஸ்பெசலிஸ்ட்டா?


================

20 அதிர்ஷ்ட லட்சுமி உன் வீட்டுக்கதவை இன்னைக்கு நைட் தட்டுவா


ஜோசியரே! அப்போ சொந்த சம்சாரத்தை அவங்கம்மா வீட்டுக்கு அனுப்பிடவா?

================

0 comments: