Monday, March 28, 2016

பாகற்காய் குழம்பு

1  பொண்ணுங்க FB ல பாகற்காய் குழம்பு குண்டாவை போட்டோ எடுத்து அப்டேட்டினா நெட் தமிழன் வாவ்.வாட் எ ஸ்வீட் குழம்பு?னு குழம்பறான்.அது கசக்கும்டா

=============

2 வீட்டுக்குவரும் அத்தை பொண்ணுங்களை கதவுக்குப்பின்னால வெச்சு கிஸ் அடிச்சுடுவேன்
ஓ, வெளி உலகமே தெரியாத கதவின் பின் பகுதி கவிதைக்கு அர்த்தம்


===========


3 டீச்சரோட முகத்தைப்பார்க்காமயே இது இந்த டீச்சர் தான் என கணித்தவன் கேடி


============4 தமிழக அரசியல்வாதிகளில் சிறந்த பேச்சாளர்கள் ( வாழும்)1 கலைஞர்

3 தமிழருவி மணியன்2 வை.கோ
4 அன்புமணி

6 சீமான்5 ஸ்டாலின்

7 தா .பாண்டியன்
==============


5 பேப்பரைப்பார்த்து படிப்பதில் சிறந்த அரசியல்வாதி - ஜெ

எதையுமே பார்க்காம குத்து மதிப்பா பேசுவதில் - கேப்டன்==============

6 ஜாதிக்கட்சி என்ற மைனசை தள்ளி விட்டுப்பார்த்தால் அன்புமணி எதிர்காலத்தில் நல்ல அரசியல்வாதியாக உருவெடுக்க வாய்ப்பு இருக்கிறது


=============

7 விடுதலைப்புலிகளுக்கு , தீவிரவாதத்துக்கு எதிரானவர் என்பதைக்காட்டிக்கொள்ள சற்றும் தயங்காத ஜெ இப்போது பம்முவது அவரது தேர்தல் கால பின்னடைவே

==============

8 ஆனந்தவிகடனில் வந்த கட்டுரைக்குப்பரிகாரமா சுட்டி விகடன் புக்ல அட்டைல ஆத்விக் அஜித் ஃபோட்டோ போட்டு ஒரு கட்டுரையும் எழுதிடுவாங்கனு நினைக்கேன்


============

9 எப்படியோ பாமக வின் விளம்பரங்கள் தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு, இது அன்புமணிக்கு கிடைத்த முதல் வெற்றி


===========10 சாய்ந்து தூங்க உன் மடி தேவை , தோள் தேவைனு ஏகப்பட்ட காதல் கவிதை வருது, எனக்கு இன்னா டவுட்னா தூங்கறதுன்னா வீட்லயே தூங்கலாமெ? எதுக்கு லவ்?
===========11 கேப்டன்ட்ட பேச்சு வார்த்தை வெச்சா எப்டியும் பிரேமலதாகிட்டே கருத்து கேட்பாரு.அதுக்கு டைரக்டா பிரேமலதாட்டயே கூட்டணி பேச்சுவார்த்தை வைக்கலாம்=============
12 நித்ய கல்யாணி யை கல்யாணம் பண்ணிட்டா டெய்லி ஒரு டைம் தாலி கட்டனுமா?
=============13 எழுச்சி கலைஞர்


புரட்சிக்கலைஞர்

என பட்டப்பேரிலேயே கலைஞர் இருப்பதைக்கண்டாயா உடன் பிறப்பே?கேப்டன் கறுப்பு.பிரேமலதா சிவப்பு.கறுப்பும் சிவப்பும் சேர்ந்ததுதானே திமுக

============

14 பொண்ணுங்க ஏதாவது ட்வீட்டிட்டா போதும் நெட் தமிழன் பாய்ஞ்சு போய் கட்டிப்பிடிச்சு பாராட்டிடுவான் போல அவ்வளவு ஆர்வமா இருக்கான் கலா ரசிகன்

===========
15 கேரளா.திருவனந்த புரம் மாவட்டத்தில் மன்னன்தல னு ஒரு ஊர் இருக்கு #,ரஜினி அஜித் ரெப்ரென்ஸ்============16 சூர்யாவின் 24 வசூலில் 100 கோடி எட்டுமா? என சிலர் கேட்கிறார்கள். அந்த அளவு கமர்ஷியல் சக்சஸ் சிங்கம் 3 க்கு வேணா வாய்ப்பு இருக்கு=============17 தமிழ்சினிமா ரசிகர்கள்

சூப்பர்ஹிட் ஆக்காமல் தவறவிட்ட முக்கியமான படங்கள்
1 அன்பே சிவம் ( கமல்) 2 பூ ( சசி)
3 யாவரும் நலம் ( விக்ரம் குமார்)

==================

18 நல்ல படமென்பதே போதும் கொண்டாட வேண்டிய அவசியம் எதற்கு


காமராஜரைக்கொண்டாடினால்தான் கலைஞர் கள் திண்டாடுவார்கள்


===============


19 சம்சாரம் செய்யும் கூட்டு ,பொரியல் இன்னைக்காவது நமக்குப்பிடிச்சா மாதிரி இருக்கனும் என நினைப்பதுதான் கூட்டு பிரார்த்தனை

=============

20 சாதாத்தமிழன் வாக்கிங் போனா போனமா வந்தமான்னு இருப்பான்.ஜப்பான் தமிழன் சிட்னி தமிழன் நெட் தமிழன் ஆதாரத்தை சப்மிட்.எதுக்கு?ன்னு தெரியல


================

0 comments: