Saturday, March 19, 2016

மிஸ்! விடிய விடிய ஒரு பய இன்னைக்கு தூங்க மாட்டான்

1 தப்பு செய்தும் ஜெயில் தண்டனையிலிருந்து பண பலத்தால் தப்பியவர்கள்

1 ஜெ
2 கலைஞர்
3 கனிமொழி
4 ஆ ராசா
5 சல்மான் கான்
6 சஞ்சய் தத்


===============

2 தேர்தல் வருவதற்குள் ஏதோ ஒரு ஊழல் வழக்கில்  கலைஞர் , ஜெ இருவரும் ஒரு முறை ஜெயிலுக்குப்போய் விட்டால் தேர்தல் களை கட்டும்


=============

3 கூடல் அழகி  எனில் என்ன பொருள்? கூடலூர் நகரிலேயே அவர் தான் அழகி என்றா?இன்னொரு அர்த்தமா?


=============


4 பச்சபுள்ள, மழையின் காதலன் ஆன் லைனில் இருப்பதால் அங்காங்கே இருக்கும் கன்னிப்பெண்கள் பத்திரமாக வீட்டுக்குப்போகும்படி கேட்டுக்கொள்கிறோம்

===============

5 சுவரின் கிறுக்கல்களில் தெரியும் அவ்வீட்டு குழந்தையின் உயரம் என எண்ணாதீர்! சுட்டிக்குழந்தை சேர்/ஸ்டூல் போட்டு ஏறியும் கிறுக்கும்

=====================


6 சொந்த போட்டோ டிபி வைக்கனும் ஆசை. ராத்திரி யாருக்கும் தெரியாம டிபி வைச்சு எடுத்துறனும்

மிஸ்! விடிய விடிய ஒரு பய இன்னைக்கு தூங்க மாட்டான்

===============


உன் உதடு பட்டு பட்டு என் டச் ஸ்க்ரீன் இச் ஸ்க்ரீன் ஆகி விட்டதே அடடே!


============8 இயல்பா சொன்னாலே அழகுன்றப்போ எதுக்கு மெனக்கெட்டு செந்தமிழ்ல சொல்றாங்க?"அழகுக்கு அழகு சேர்ப்பது தமிழன் பழக்கம்===========

9 வாசுகி மேடம்.ஏன் கோபமா இருக்கீங்க?


சிம்ம வா"கனி" இருப்ப வாசுகி கவர்ந்தற்று னு கவிதை எழுதறாரு என் புருசன்===========

10 சொந்த போட்டோ டிபி வைக்கனும் ஆசை. ராத்திரி யாருக்கும் தெரியாம டிபி வைச்சு எடுத்துறனும்


மிஸ்! விடிய விடிய ஒரு பய இன்னைக்கு தூங்க மாட்டான்============


11 அன்பே! நீ சிவப்பு , உன் சேலை கறுப்பு, அப்போ நீ திமுக வா?


===========

12 அரசியல் தலைவருக்காகவோ சினிமா ஹீரோவுக்காகவோ உங்கள் நேரத்தை வீணாக்காமல் அவரவர் முன்னேற்றத்துக்கு நேரத்தை செலவழித்தால் வீடும் நாடும் முன்னேறும்


=========

13 அஞ்சாங்கல்லோ தாயக்கரமோ பரமபதமோ சித்ரா எது விளையாண்டாலும் அது சித்து விளையாட்டு என்றே கருதப்படும்


=============

14 குறிப்பிட்ட இசை அமைப்பாளர் படம்,குறிப்பிட்ட ஹீரோ படம் பாடல்களை மட்டுமே ரசிப்பேன் என சொல்வதும் கிட்டத்தட்ட ஜாதி வெறி போல் தான்


============

15 மாறி மாறி நம்மை ஆட்சி செய்வது ஏதோ ஒரு மாரி தான்.முதல் 5,வருசம் கேப்மாரி.அடுத்த.5,வருசம் மொள்ளமாரி.


=============


16 கப்பலோட்டிய தமிழன் பிறந்தநாளைக்கொண்டாட நெட் தமிழனுக்கு நேரம் இருக்காது.பிகர் ஓட்டவே நேரம் சரியா இருக்கு ( 27/2/2016- வ் உ சி பிறந்த நாள்)


=============

17 ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் அஜித் ,விஜய் க்கு சம்பளம் ஏறிக்கிட்டேதான் இருக்கு.ஆனா ரசிகர்கள் சம்பளம் அதே லெவல்ல தான் இருக்கு.


==============

18 நெட் தமிழன் புதுசா ஒரு டெக்னிக் கண்டுபிடிச்சிருக்கான்.பாலோயர்ஸ் கவுன்ட்ஸ் ரவுன்ட் அப் ஆகும்போது அதை ஹேண்டில் முன் ஏத்திக்கறான்


==============


19 Homeopathy..
Allopathy....
அம்பிகா பதி
யாரையும் நம்பாதீர் உங்கள் ஆரோக்யம் உங்கள் உணவுப்பழக்கத்தில்

=============


20 ஒரு தமிழன் ஆந்திரா பிகரை கரெக்ட் பண்ணிட்டா அதுதான் திராவிடத்திருமணம்

================

0 comments: