Tuesday, March 01, 2016

டாக்டர் நோ பட தமிழ் ரீமேக்ல ஜேம்ஸ் பாண்டா இளைய தளபதி அட்லீ இயக்கத்தில்!அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

விஜயகாந்தை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார் - தமிழிசை#கூட்டணிப்பேச்சு வார்த்தைக்கு திருமண.அழைப்பு ஒரு விசிட்டிங் கார்டு இப்பவெல்லாம்


================

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது-அழகிரி # தனக்கு பதவி இல்லைன்னதும் சொந்த அப்பா, தம்பிக்கே சாபம் விடறார், இதுதான் மனிதமனம்===============3  சோழ மன்னர் கதையில் அஜித்: இயக்கம் விஷ்ணுவர்தன் - எழுத்தாளர் பாலகுமாரன் உறுதி # டைட்டில் நட ராஜ ராஜ சோழன்?
===============4  காதலர் தின கொண்டாட்டத்தில் ரோஜாவுக்கு மவுசு குறைந்ததா? - விற்பனையில்லாததால் வியாபாரிகள் ஏமாற்றம் # சண்டே  எப்டி வெளீல வர முடியும்?
===============5  அழகிரிக்கும திமுகவுக்கும் எந்த் தொடர்பும் இல்லை-கலைஞர் # அழகிரி தலைவரை அழ வெச்ச கிரி ஆகிட்டாரே?=============6  காங்கிரஸ்  கட்சி யை சேர்ந்த புதுச்சேரி கண்ணன் அதிமுக-வில் இணைந்தார் #  கை எடுத்துக்கும்பிட்டு கால்ல விழுந்து சேர்ந்திருப்பாரே?
================விஜயகாந்த் கூட்டணி பேச்சுக்கு வந்தால் நல்ல முடிவு கிட்டும்: ஸ்டாலின் # பாரம்பரியம் மிக்க கட்சியின் நிலை இப்டி ஆகிடுச்சே?===============கழகத் தோழர்கள் யாரும் அழகிரியை கண்டுக்க வேண்டாம் -கருணாநிதி#தலைவா!குஷ்பூவை கண்டுக்கலாமா?ராசி ஆகிட்டோம்தானே?

===========

9 கனிமொழி எம் பி பதவிக்காக காங்கிரசிடம் திமுக பிச்சை எடுத்தது-அழகிரி# பதவி வேணும்னு நீங்க கூடத்தான் கலைஞர்ட்ட பிச்சை எடுத்தீங்க.

============

10 ஜெ உடன் தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை...சந்திப்பு #,தாமரை இலை ல தண்ணீர் ஒட்டாது.தாமரை பூ உடன் இரட்டை இலை கூட்டு கிட்டுமா?

===========

11 சுனந்தாபுஷ்கர்மரணம்:சசிதரூரிடம் தில்லி போலீஸ் மீண்டும் விசாரணை # விசாரணை படத்தை ஒரு தடவை பார்த்துட்டு விசாரணை செய்யவும், உண்மையை கக்கிடுவாரு


=================


12  திமுகவுக்கு மு.க.அழகிரி தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார் - கருணாநிதி# நீங்க ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செஞ்சீங்க,அந்த பாவத்துக்கு இது


=====================


13 தீவிரமடையும் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்: தமிழகம் ஸ்தம்பிக்கும் அபாயம் # அம்மாவைப்பற்றி தெரியல, எல்லாரையும் டிஸ்மிஸ் பண்ணப்போகுது============

14  மு.க. அழகிரியை அலட்சியப்படுத்துங்கள்:-கருணாநிதி  # தி மு க வையே அலட்சியப்படுத்திடப்போறாங்க மக்கள்


================


15  திருச்சி-பெண் கொடுத்தபாலியல்புகார். மனைவியுடன் தற்கொலைக்கு முயற்சித்த நீதிபதி # தப்பு பண்ணி இருந்தா இவர் மட்டும் தனியா  சாகவேண்டியதுதானே?


================


16  "நமக்கு நாமே" - ஸ்டாலின் அரசியல் வாழ்வில் ஒரு மைல் கல்... கருணாநிதி  # நமக்கு நாமமே-ன்னு அழகிரி சொன்னது திமுக வாழ்க்கையில் ஒரு  எரிகல்


===============


17  10ம் வகுப்பு மாணவி பலாத்காரம். லாலு கட்சி எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து சஸ்பெண்ட் # ஜெயில்ல  டெய்லி 10 பாத்திரம் தேய்க்க வைங்க, புத்தி வரட்டும்


=================


18 இப்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை -சரத்குமார் #  யாரும் வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கலைனு ஓப்பனா சொல்லுங்க, யாருக்கு தெரியாம இருக்கு?


================


19  விஜய் எதற்குமே நோ சொன்னதில்லை! - அட்லி # டாக்டர் நோ  பட தமிழ் ரீமேக்ல ஜேம்ஸ் பாண்டா நடிக்கனும்னு கேட்டுப்பாருங்க


==============


20  பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 % பேருக்கு கற்றலில் குறைபாடு # பள்ளிக்குப்போகும் வாத்தியார்கள் கற்பித்தலில் 50% குறைபாடு, அதான் காரணம்


======================

0 comments: