Friday, March 11, 2016

சொர்ணாக்கா, ரித்திகா,கார்த்திகா, கிருத்திகா,லத்திகா,மவுனிகா யுவர் அட்டென்சன் ப்ளீஸ்

விடியலுக்கு முன் நீ எழுந்து விட்டால் உன் வாழ்வில் விடியலுக்காக நீ காத்திருக்கத்தேவை இல்லை==================காதலிக்கும்போது டியர் (DEAR)

பிரிந்தபின் பெண்ணுக்கு TEAR
 ஆணுக்கு பியர் # துயர்


==============

 டியர், டிபி மாத்துடா, இது  உனக்கு செட் ஆகல-நெட் தமிழன் சொன்னா அந்தப்பொண்ணு  அவனுக்கு செட் ஆகிடுச்சுன்னு அர்த்தம் இல்லை

==============


4  ஏம்மா, எந்திரி, பிரதோஷம், கோவிலுக்குப்போகனும்

போம்மா தூங்குனதே லேட்,உன்னால  என் சந்தோஷமே போச்சு

ஏன் லேட்?வெட்டியா நெட்லதனே இருந்தே?


=============
5  சொர்ணாக்கா, ரித்திகா,கார்த்திகா  இவங்களோட  லவ்வர் எல்லாம் செல்லப்பேர் கொஞ்சும்போது ஜாக்கிரதையா  இருக்கனும், அக்கான்னு கூப்டறக்கூடாது=================யாருக்கும் தராம நீயே சாப்பிடனும் என்பதே ஒவ்வொரு அம்மாவின் டிபன் பாக்ஸ் கட்டளையாக இருக்கும்
===============7 பாம்பை கட்டிப்பிடிப்பதுதான் உண்மையான அரவணைப்பு, ஏன்னா அரவம் = பாம்பு


========8  மாநாட்டில்  கலைஞரை திட்டாததால் தேமுதிக  விரைவில் திமுக உடன் கூட்டணி  என அறிவிக்கும் என கணிக்கிறேன், அதில் பேரம் படியாத பட்சத்தில் பிஜேபி=============9  அன்பே! எந்த சப்ஜெக்டில் கவிதை சொன்னாலும் உன் செருப்பைக்காட்டுகிறாயே! செருப்பு பற்றி கவிதை சொன்னால் எதை  காட்டுவாய்?
=============
10  நெட் தமிழன்  பொண்ணு கிட்டே DM ல சொல்ல வேண்டியதை TLலில் சொல்லிட்டு TLலிலேயே சொல்லிடவா?ன்னு கேட்கறான், ஏம்ப்பா அதான் சொல்லியாச்சே?
============11 விஜய் ரசிகர்கள் எல்லாரும் கீர்த்தி சுரேஷ்க்கு அண்ணன் முறை ஆகுதாம், அப்போ அஜித் ரசிகர்கள் எல்லாம் முறை மாமன் முறை தானே? போட்டுத்தாக்கேய்,
==============12  பொறாமை கோழைகளின் சொத்து  என சொல்லி விட முடியாது. அடுத்தவன் மேல் பொறாமைப்பட்டு அவனைப்போலவே முன்னேற உழைத்தவர்களும் உண்டு
==================
13 நல்ல ட்வீட் போடும்போதுலாம் பாக்காம கடலை போடும்போது பாக்கறீங்க23 1/2 மணி நேரம் கடலை போட்டுட்டு. அரை மணி நேரம் தனி ட்வீட் போட்டா அப்டித்தான்


=============

14 காதலி பேர பாஸ்வேர்ட் வச்சா ( உமா - சின்ன பேரு )Weak-ன்னு சொல்லுது. அதனாலதா காதல் தோல்வியே ஆச்சு


அங்கதான் தப்பு.காதலி பேரை 10 டைம் இம்ப்போசிசன் போல் டைப்பனும்


==============

15 நீங்க சிம்ம ராசியா இருந்தா சிம்ம வாகனி ராசி ஆகிடும்னு எதிர்பார்க்கக்கூடாது.மீன ராசிக்காரங்க மீனம்மாட்ட கடலை போடலாம்னும் நினைக்கக்கூடாது்


============

16 தமிழக தேர்தல் கருத்துக்கணிப்பு

2016 - ஜெ
2021 - மு க ஸ்டாலின்
2026- கேப்டன்


===========

17 8 தேமுதிக, 1 பாமக , 1 புதிய  தமிழகம்   என  இன்று மட்டும் 10 எம் எல் ஏக்கள்  விலை போய் உள்ளனர்.அராஜக ஆட்சியின் ஆதிக்கம் ஆரம்பம்


=============

18  சீதை க்காக நடந்த சுயம் வரத்தில் ராவணன் ஏன் கலந்துக்கலை?மேரேஜ் ஆன பின் ஏன் தூக்கிட்டு வந்தாரு?

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்குதான் மணம் உண்டு


==============


19  CLT = CURRENTLY LISTENING TO
UPSLT = UPS using & LISTENING TO


=================

20  எதிரியைத்தாக்கும் முன் நாம் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோமா என்பதை உறுதி செய்து பின் தாக்க வேண்டும்


================

0 comments: