Monday, March 14, 2016

ஒரு கண்ணியமான வாட்சப் க்ரூப்பும் 50 பிரபல பெண் ட்வீட்டர்களும்

நெட் தமிழன் திடீர்னு டி ஆர் ரேஞ்சுக்கு பாச மழை பொழியறாக.அவக அக்கா தங்கச்சிப்பாசம் கண் கலங்க வைக்குது===========2 பாமக தனித்துப்போட்டியிடுவதில் கூட ஒரு அர்த்தம் உண்டு.4%,வாக்கு வங்கி உண்டு

10 தொகுதியில் டெபாசிட் வாங்கிடும்.சமக.வுக்கு 0.5% கூட இல்லையே


===========

3 ஒரு கற்பனாசக்தி மிக்க இயக்குநர் ரீமேக் படம் இயக்க மாட்டார்.
ஒரு கற்பனை வளம் மிக்க ட்வீட்டர் மீள் ட்வீட் போட மாட்டார்

==========

4 பக்தி மயக்கத்தில் அலகு குத்திக்கொள்வது ஏற்க முடியாத  சோகம் எனில் பதவிக்காக, பணத்துக்காக அலகு குத்துவது மகா கேவலம், பிச்சை எடுக்கலாம் இதுக்கு


===============

விஜய் கேப்டன் கட்சில சேர்ந்தா நல்லதா?


 நோ, விஜய் அப்பா SAC  டைரக்சன்ல கேப்டன் நடிச்சப்போ ஏகப்பட்ட திட்டு வாங்குனாராம், பழி வாங்கிட்டா?


==================


யார் யார் எல்லாம் அன் பாலோ பண்றாங்க?
யார் யார் எல்லாம் பிளாக் பண்றாங்க?இதை எல்லாம் பார்த்துக்கிட்டிருந்தா ட்வீட்சே போடமுடியாது


===========


7 ஆராதனா கூட ஆறாது சினம் சினிமாக்குப்போய்ட்டு வந்தா ஆராதனாவோட அப்பாவுக்கு கோபம் வருமில்ல?=============
8  2  நெட் தமிழன்கள் ஒரு பொண்ணோட  2  கையை பிடிச்சு ஒரே டைமில் இழுத்துட்டு இருக்காங்க


 தப்பில்லையே? வலது கை, இடது கைன்னு 2 இருக்கில்ல?

=============


மக்களே! மார்க்கெட்டிங்க்காக வரும் விளம்பரங்களை நம்பாதீர்! அஸ்கா சர்க்கரை சேர்க்கப்பட்ட எல்லா இனிப்புகளும் உடல்நலனுக்கு , பற்களுக்கு கேடு============

10 சந்துல சிந்து பாட முடியலைன்னா என்ன செய்யனும்?
சிந்துகிட்டேசொல்லி சவுண்ட் கிளவுடுல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி பாடச்சொல்லனும், பின் சந்துல லிங்க்

==============

11  காலை வணக்கம் கறதை சுருக்கி  ஒரு பொண்ணு கிட்டே கா வன்னேன். கா ( டூ)  இல்லை , பழம் தான் -குது, லாலலல்லலலாலலலா==============


12 அஸ்காசர்க்கரை சேர்த்திருப்பதால்  திருப்பதிலட்டு  கெடுதல், நாட்டுச்சர்க்கரை  சேர்த்திருப்பதால் பழனி பஞ்சாமிர்தம் உடலுக்கு நல்லது # தமிழேண்டா


===============

13 தமிழ் நாட்டுல ஒரு குக்கிராமத்துல இருந்துக்கிட்டே  நான் லண்டன் ல இருக்கேன்னு ஸ்டேட்டஸ் போடறது தான் மாடர்ன் ஃபிகர்களுக்கு பிடிச்ச விளையாட்டு


==================


14 தமிழ் இனத்துக்கு துரோகம் செய்து நம்ப வைத்து கழுத்தை அறுத்தவர்களை ஆதரிப்போரும் தமிழ் இன துரோகிகளே!

==============

15  உடன் பிறப்பே! பரம்பரை பரம்பரையாக  ஊழல் புரியும் திறனும், வாய்ப்பும் , வாரிசுகளும் எமக்கே இருப்பதால் ஆதரிப்பீர் உதய சூரியன்


================


16  பதவிக்காகவும் ,பணத்துக்காகவும் ,வாக்குப்பிச்சை எடுக்கும் எல்லா அரசியல்வாதிகளும் கேவலமானவர்களே!,

============


17 திருவனந்தபுரத்தில் 20 கிமீ க்கு சாலையின் இருபுறமும் மக்கள் பொங்கல் வெச்சு கொண்டாடுறாங்க.ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் விழா.10 லட்சம் பேர்


=============

18 எம்ஜிஆரிடம் தொண்டர்களுக்கு/கட்சிக்காரர்களுக்கு இருந்தது உண்மையான பாசம்.ஜெ விடம் காட்டும் பணிவு ,விசுவாசம் எல்லாம் 100%,நடிப்பு


============

19 இவங்களுக்கு: யாராவது ஐ லவ் யூ சொல்ல ஆசைப்பட்டா மென்னு முழுங்காம + 14 சொன்னா போதும்.புரிஞ்சுப்பாங்க(129+14=143)


==============


20 ட்விட்டர் கிசு கிசு.கண்ணியமான ட்வீட்டர் ஒருவர் 50 பொண்ணுங்களை வெச்சு வாட்சப் க்ரூப் நடத்திட்டு வர்றாராம்.கிகிகி


==============

0 comments: