Friday, March 04, 2016

நம் சொல் பேச்சுக்கேட்காத சுந்தரிகள் யார்? யார்?

1  கேப்டன் = என் ஆட்சியில் என் ஆணைப்படி  2,47,000 கோடி கடன் ஏற்பட்டது என சொல்ல திராணி இருக்கா?  # கற்பனை


===========ரஜினி,அஜித்,விஜய் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை.உங்கள் டிபியாக உங்கள் அபிமான ஹீரோ போட்டோ வைப்பதில் தவறில்லை.தம் அடிக்கும் போஸ்.தவிர்ப்பீர்!
============3 தனுஷ் ரசிகன் = என் தலைவன் படம் டைட்டில் கொடி.அது ரிலீஸ் ஆகும் வரை பூங்கொடி,அன்னக்கொடி,மலர்க்கொடி வகையாறாக்கள் கூட மட்டுமே கடலை போடுவேன்
=============4 பெண்கள் எந்த அளவு பயந்த சுபாவிகள் என்றால் பருத்தி வீரன் படம் பார்த்துட்டு உடனே லாரிக்காரன் அக்கவுண்ட்டை அன் பாலோ பண்ணும் அளவு=============5 மக்களுக்கு என்ன செய்தோம் என சொல்லித்தான் ஜெயிக்கனும் என்ற நிலை கூடாது என துணிந்த காமராஜர் போன்றவர்கள் தோற்றாலும் அந்த தோல்வியும் வெற்றியே
============6 நம் சொல் பேச்சுக்கேட்காத சுந்தரிகள்


1 தாலி கட்ன சொந்த சம்சாரம்
2 காதலி
3 கள்ளக்காதலி  # கேள்வி அறிவு


=============


7 அப்பாவின் மனம் கோணாமல் நடந்துகொண்டால் பயன் உண்டு -உதா -ஸ்டாலின்
அப்பாவை மனம் நோக பேசினால் எதிர்காலம் இல்லை- உதா -அழகிரி


==============

16/02/2016 இதை  கண்ணாடியில் பார்த்தால்/   அதே தான் வரும்


==================


9  தமிழா! உன் ஆதரவு யாருக்கு? நக்மாவா? குஷ்பூவா? நெஞ்சில் கை வைத்து சொல்!
=========10 நடுத்தர மக்களின் சேமிப்பு/டெபாசிட்க்கு வங்கிகளில் அதிக வட்டி அளிக்கப்பட வேண்டும்.நாட்டின் முன்னேற்றத்திற்கு அது மிக முக்கியம்
=============11 குல தேய்வம் என்பது பேமிலி டாக்டர் போல் பேமிலி GOD
===========12 உடன் பிறப்பே! திமுக 3,எழுத்து.நமக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போகும் நக்மா ,குஷ்பூ .வாக்கு 3,எழுத்து.எல்லாம் தமிழகத்தின் தலை எழுத்து
==============13 திமுக வுக்கு ஆதரவா நக்மா வருவார்னு தெரிஞ்சுதான் இளையதளபதி அன்றே பூவே உனக்காக ல பாடினார்.ஓ.பானி பூரி போல பம்பாய் மாமி நீ தான் எந்தன் நக்மா
========

14 ஊரார் க்ளிக்கை உன் க்ளிக் என ஒரு முறை நம்ப வைத்து நீ ஏமாற்றினால், நிஜமாவே உன் க்ளிக் போடும்போது யாரும் அதை நம்ப மாட்டார்
================
15  சமூக வலைத்தளத்தில் இருக்கலாம் ஏராளமான நிலாக்காதலன்கள், ஆனால் கோடம்பாக்கத்தின் முதல் நிலாக்காதலன் எஸ் ஜே சூர்யா தான்
==================
16  விஜய் படம்னா ரிலீஸ் டைம்ல தடையை சந்திப்பதும், பொண்ணுங்கன்னா பசங்க ஜடையைப்பிடிச்சு இழுக்கறதும் சகஜம் தானே?
===============
17 எந்தப்பொண்ணு ஆன் லைன்ல வந்தாலும் அந்தப்பொண்ணுக்கு மென்சன் போட்டு மிஸ்! ஐ மிஸ் யூன்னு மிஸ் பண்ணாம சொல்லிடறான் நெட் தமிழன்
===============
18 ஸ்மார்ட் ஃபோன் 251 ரூக்கு மலிவா வந்தாக்கூட அதென்ன 251கூட்டுனா 8 வருது.கொஞ்சம் பொறுத்தே வாங்கலாம்னு நுனை நாட்டியம் பேசுவார் நெட் தமிழச்சி
===============
19 பிரம்ம முகூர்த்தம் முடிவதற்கு முன் அதி காலையில் நீ துயில் எழுந்து விட்டால் பிரம்மன் எழுத வேண்டிய உன் தலை எழுத்தை நீயே உன் கையால் எழுதலாம்================


20 கற்றோர் சொல் தினம் கேட்டு
பெற்றோர் சொல்படி நீ நடந்து வந்தால்
உற்றார் உறவினர் போற்ற புகழ் பெறுவாய்!


===================

1 comments:

R. Jagannathan said...

16/02/2016. Our thadavai kannaadiyil paarththuvittu ezuthavum!

Nagmaavaa, Kushbuvaa - nenjil kaivaiththu solla avargal sammathippaarkalaa?!!