Monday, March 14, 2016

கடமை, கண்ணியம், கட்டுப்பாடில்லா செலவு


விஜயகாந்த்துடன் முதல்சுற்று பேச்சு முடிந்து விட்டது- தமிழிசை# மாதவனின் இறுதிச்சுற்று போல் இந்த
இறுதிச்சுற்று வெற்றி பெற வாழ்த்து============2 லைவ் ஒளிபரப்பில் மீடியாக்களை வறுத்தெடுத்த விஜயகாந்த்.. சங்கடத்தில் டிவி சேனல்கள் # ஆகாத மாமியார்.வீட்டுக்கு ஆக்கங்கெட்டு ஏன் போகனும்?
===========3 விஜயகாந்த்துடன் முதல் சுற்றுப் பேச்சு முடிந்து விட்டது.. - தமிழிசை


# எதுக்கு ஜா"கிங்"போய்க்கிட்டே பேசலாம்கறீங்க?
கிங்கா இருக்கனும்


=========

4 விஜயகாந்த் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு #  நரசிம்மா  மேல சிம்ம ராசிக்கு  ஏன் இம்புட்டு கோபம்? செல்வாக்கு கூடுதுன்னா?


==============


எங்களுடன் விஜயகாந்த் சேர்ந்தால் இன்னும் வலுப்பெறுவோம்: வைகோ  #  நீங்க வலு  பெறுவீங்க, சரி  கேப்டன் பெட்டி பெறுவாரா?தர முடியுமா?உங்களால்?


===============

6  மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தால் விஜயகாந்தை 'கிங்' ஆக்க பரிசீலிப்போம்- திருமாவளவன்   # ஓஹோ, பரிசீலிக்கும் அளவு பெரிய ஆள்ஆகிட்டீங்களா? 


=============

விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்பதில் பாஜகவுக்கு தயக்கம் இல்லை- முரளிதர ராவ்  # சார், 5% ம் 12 % ம் சேர்ந்தா  17% தானே  ஆச்சு? எப்டி CM?===============


என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்: திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் #   தேர்தல் வருது. இமேஜ் மெயிண்ட்டெயின்   பண்ணனும்


=============

வண்டலூரில் மார்ச் 27-ல் பாமக மாநில மாநாடு: தொண்டர்களுக்கு ராமதாஸ் அழைப்பு  # வடலூர் ல வெச்சிருந்தா மேட்சா இருக்கும், பாமக கோட்டை


============


10 புதிய கூட்டணி ஒரு வாரத்தில் அறிவிப்பு: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமார் தகவல் # திமுக, மக்கள் நலக்கூட்டணி ரெண்டே சாய்ஸ்தான்


================

11 234 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்று சாதனை படைக்கும்: உயர்கல்வித் துறை அமைச்சர் # 34 சீட் கூட விட்டுக்கொடுக்க மாட்டீங்களா?-கலைஞர் 


===============

12  சாக்லெட் சாப்பிட்டால் மூளைத் திறன் வளரும்! ஆய்வில் தகவல் # சுகர் வரும், பல்லுக்கு கெடுதல் இதெல்லாம்  ஆய்வில் தெரியலையா?


================


13  வாடகைதாரர்களிடம் இனி அதிக முன்பணம் வசூலிக்க முடியாது: வருகிறது வாடகை மாதிரிச் சட்டம் # யோவ், ஹவுஸ் ஓனரு, வாங்குன அட்வான்சை எடுத்து வைய்யா


=================


14  ஸிகா வைரஸூக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு # இந்தியாவில் இந்த நோய் இல்ல, ஆனாலும் மருந்து கண்டுபிடிச்சாச்சு, அதுதான் இந்தியா


=====================


15  பள்ளிகளில் காலை உணவு திட்டம்: தேமுதிக வாக்குறுதி # காலையும் நீயே  மாலையும் நீயே!ன்னு அப்பவே  படம் பண்ணிட்டாப்ல கேப்டன்


===============


16  ஜெ வின் பெயரில் "ஜெய ஜெய லலிதே' என்ற ராகத்தை கர்நாடக இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா உருவாக்கினார்.#  நெடுஞ்சாண் கிடையா குப்புற விழுந்து பாடனுமா?


=================

17 மாணவர்களுக்கு சூரிய சக்தி மேஜை விளக்குகள் வழங்கும் திட்டம்- ஜெ  # அதெப்டி ? நமக்குதான், உதய சூரியன் ஆகாதே?


===============

18  எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம்? நேர்காணலில் விஜயகாந்த் கேள்வி # இண்ட்டர்வ்யூக்கு வந்தவங்க கிட்டேயே என்ன போஸ்ட் வேணும்னு கேட்கறமாதிரி


===============


19  வாய்ப்பு கொடுத்தால் ரூ.5 கோடி செலவு செய்யத் தயார்!வேட்பாளர் நேர்காணலில் திமுகவினர் உறுதி # கடமை, கண்ணியம், கட்டுப்பாடில்லா செலவு


================


20 இந்தியா பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் சேவை வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடக்கம் # தீவிரவாதிங்களுக்கு ரொம்ப சவுகர்யமாப்போச்சு


==================

1 comments:

Unknown said...

Home appliances installed and whole house pitch protected for ourtechnicians. Our services of indoor and outdoor in under 2 hours, very clean, high professionals, and provided through our performance.
For further details visit our locate please click here>>
electrical services in chennai
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/