Wednesday, March 30, 2016

திவ்யதர்ஷினிக்கு பேங்க்கில் என்ன வேலை? பரபரப்பு தகவல்

1  தலைவரே! நமக்கு நாமே திட்டம்னா என்ன?


ஒரு பயலையும் நம்பாம நம்ம கட்சி ஆளுங்களை வெச்சே எல்லா தொகுதிலயும் கள்ள ஓட்டு போடறது


============

2 2 வெவ்வேற ஊர்ல உனக்கு வாக்குஇருக்கா? அடப்பாவி இது தப்பில்லையா?டூயல் சிம் , வேட்பாளருக்கு இரட்டை நாக்கு தப்பில்லை,இரட்டைவாக்குக்கு தடையா?

==============


3 குருவே!சரியா தூக்கமே வர மாட்டேங்குது! நித்ராதேவி தினமும் என்னைத்தழுவனும்னா என்ன செய்யனும்?நித்ராதேவியைக்கல்யாணம் பண்ணிக்கோ, டெய்லி மஜாதான்


=============4 டியர்! ஒரு நாள் முழுவதும் என் கண்களை மட்டும் பார்த்துக்கொண்டே.. இருக்கனும், ஓக்கேவா?

கையும், உதடும் கோவிச்சுக்காதா? சம வாய்ப்பு தரனும்=============


5 சார், பேக்கரில பன் இருக்கா?

ம், ம் எத்தனை வேணும்?

சோலோ பன் போதும் அப்டின்னா?
1 தான்யா! தனி ஒருத்தி பன் வேணும்னா சொல்ல முடியும்?================6 தப்பே பண்ணாதவங்களுக்கு மட்டும் தான் சீட்

தலைவரே! ஒரே ஒரு வாட்டி அத்தை பொண்ணு கூட மொட்டை மாடில தப்பு பண்ணிட்டென், எனக்கு சீட் உண்டா?==============7 மாப்ளை தண்ணி அடிப்பாரா?

பச்சைத்தண்ணி மட்டும் தான் குடிப்பாரு,

விட்டா பச்ச தண்ணி கூட குடிக்காத மாப்ளைம்பிங்களே?
=============
8 யார் ball போட்டாலும் சிக்சர் அடிப்பான் என் பையன்.

ஓஹோ, என் பையன் அமலாபால்னா சைட் அடிப்பான், அவ்ளோவ் தான்
==========


9 உன் ஆளு சூர்யா ரசிகையா?

எப்டி தெரியும்?
ஒரே அறையில் தங்கினோம்,ஓரிரு நாளில் ஒன்றாக கலந்தோம்னு கவிதை எழுதி வெச்சிருக்கு டைரில
===========10 எங்க கம்பெனில சம்பளத்தை கேஷாவோ , செக்காவோ தர மாட்டோம், டிடியா கொடுத்துடுவோம்

சார், டிடிக்கு தான் மேரேஜ் ஆகிடுச்சே?============
11 தலைவரே! என் ஜாதகப்படி 59 தொகுதி கொடுத்தா கூட்டுத்தொகை ( 5+9=14=1+4=5) 5 வருது, ராசி, தர்றீங்களா?

32 தொகுதி தர்றேன், அதுவும் கூட்டு 5 தான்
==============
12 அந்தக்கட்சியுடன் சேர்ந்தா புதைகுழியில் கால் வைப்பதற்கு சமம்னீங்களே, இப்போ எப்டி கூட்டணி?

500 கோடி புதையல் கிடைச்சது============


13 சார், எதுக்கு கூலிங்க் கிளாசை கழட்டீட்டீங்க?

இந்த சமூகத்துக்காக என்னத்தை கழட்னீங்க?னு யாரும் என்னை இனி கேட்க முடியாதில்ல?=============14 யார் சார் நீங்க? பேங்க்ல வந்து திவ்யதர்ஷினியைப்பார்க்கனும்கறீங்க?

டிடி செக்‌ஷன் -னு போட்டிருக்கே?============15 டியர்!வெறும் அன்பை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தால் அந்த உறவில் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும்யோவ்!’ஐ மீன்,உன் மனசை திறந்து ஐ லவ்யூ சொல்னேன்============
16 டியர், என்னை கலட்டி விட்ரலாம்னு இருக்கீங்களா?

நோ, பை த பை, கழட்டி. தமிழ் ஏன் உனக்கு தடுமாறுது?ஃபீலிங்க் கில்ட்டி============17 தலைவரே! மேடை ஏறுனதும் எதுக்கு 66 , 66 , 66 -னு 6 டைம் சொல்றீங்க?

சிக்ஸ்டி சிக்ஸ்னு சொன்னா சரக்கு அடிக்கலைன்னு அர்த்தமாம்=============18 மேடம், எதுக்காக சேரனின் தேசிய கீதம் டிவிடி இத்தனை வாங்கி இருக்கிங்க?

இனி எல்லா பள்ளிகளிலும் தேசிய கீதம் நிச்சயம் இடம் பெறனுமாம்==========19 விஜய் ரசிகை = டியர், முதல் இரவில் கட்டிலை சுத்தி 2 மணி நேரமா நடந்துட்டே இருக்கீங்களே? எப்போ மியாவ்?

அஜித் ரசிகன் - இது அஜித் ரெஃப்ரன்ஸ்
=============
20 வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்

ஏன் டீச்சர்? லிப் கிஸ் அடிக்காதா?


=============

0 comments: