Sunday, August 02, 2015

நயன் தாரா த்ரிஷா வுடன் இணையும் புதுப்படம் டஜன் !????

சிம்புவுக்கு தானாக முன்வந்து உதவிய விஜய் # தானாக முன் வந்து உதவிய தானைத்தலைவா! வாழ்க வாழ்க=============2 திரிஷாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜெயம் ரவி பேட்டி # எனக்கு ஜெயம் ரவியைப்பிடிக்காது - ராணா ,சிம்பு ,ஆர்யா கூட்டு பேட்டி
=========
3 காதலன் யாருக்கு? நடு ரோட்டில் கட்டி புரண்டு சண்டையிட்ட 2 இளம் பெண்கள் # விலக்கி விட வந்த 3 வது ஆள் 2 பேரையும் கட்டிப்பிடிச்சிருப்பானே
=========4 லஞ்சம் வாங்கிக்கொண்டு ஊழல்வாதிகளை தப்பவிட்ட கர்நாடக லோக்-ஆயுக்தா நீதிபதி மகன் கைது! # கைது ஆனப்ப கையூட்டு கொடுத்திருப்பாரே?
===========5 நைட் ஷோ'வாக வருகிறது மலையாள ஷட்டர்..# போஸ்டர் ல மார்னிங் ஷோ ,மேட்னி ஷோ உண்டுனு போட்டுடுங்க.தமிழன் குழம்பிடுவான்
==============
6 இனி சீரியலில் நடிக்கமாட்டேன்… பிரியா திடீர் சபதம் # சும்மா வந்துட்டுப்போவீங்களா?பொம்மை மாதிரி

==========
7 ம.தி.மு.க, இடதுசாரிகள், வி.சி.க. உட்பட 6 கட்சிகள் இணைந்து .. உதயமாகிறது 3வது அணி # 3 ன்னா தமிழ் நாட்டுக்கு எப்பவும் நாமம் தான் குறியீடு
===========
8 சரவணன் மீனாட்சியில் ஆபாச வசனங்கள் நீக்கப்படுகிறதாம்! # அடடா.நான் மிஸ் பண்ணிட்டனே.லிங்க் இருக்கா?
===========
9 கம்ப்யூட்டர் இசையை தூக்கி எறியுங்கள்: இளம் இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா வேண்டுகோள் # ஆமையில் மோசமான ஆமை பொறாமை============


10 நயன்தாராவுடன் இணைந்து நடிக்க ஆசை: திரிஷா..#,அப்போ டைட்டில் டஜன் னு வெச்சுக்கலாம்.9தாரா +3ஷா = 12


===========


11 புலி ஆடியோ விழாவிற்கு மகேஷ் பாபு பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது." குழம்பிட மாட்டாங்களா?2 பேரும் பக்கம் பக்கமா இருந்தா ?


===========12 தட்கல் டிக்கெட்டில் பயணம் செய்ய இனி அடையாள சான்று தேவையில்லை; இந்திய ரெயில்வே அறிவிப்பு...# ஹெல்மெட் சட்டம் மாதிரி நீர்த்துப்போய்டுச்சே?


===============13 அப்துல்கலாம் மறைவு அதிர்ச்சி - கருணாநிதி இரங்கல் # அவர் 2வது முறை ஜனாதிபதி ஆகமுடியாமல் போக யார் காரணம்?னு யோசிச்சா இன்னும் அதிர்ச்சி============
14 மக்கள் பிரச்சினையில் இணைந்து செயல்பட 6 கட்சிகள் கொண்ட கூட்டு இயக்கம்; சென்னையில் வைகோ #,உதிரிப்பூக்கள் சினிமா வில் ஹிட்.அரசியலில் பிளாப்=============15 தாஜ் மஹால் சிவன் கோவிலாக இருந்தது, அது இந்துக்களுக்கே சொந்தம்: வக்கீல்கள் வழக்கு # ஈஸ்வரோ ரட்சித்
===============16 பெண் வக்கீல் ஆடை மாற்றிய அறைக்குள் எட்டிப் பார்த்த துணிக்கடை ஊழியர் கைது! @ "# எட்டிப்பார்த்த எட்டப்பனுக்கு எட்டு மாசம் கேரண்டி
=============17 கலாம் மறைவு: நாடே துக்கத்தில் மூழ்கியிருக்க "பர்த் டே பார்ட்டி" கொண்டாடிய தனுஷ் # இதுதான் சினிமாக்காரங்க நாகரீகம்
=================
18 டெல்லியில் மாணவர் கல்வி கடனுக்கு கலாம் பெயர்-அரவிந் கெஜ்ரிவால்!# சபாஷ்! ஆனா இங்கே அம்மா எஜுகேஷன் லோன் னு வேணா வைப்பாங்க
===========19 இயக்குனருடன் காதல் ‘எங்கிருந்தாலும் நயன்தாரா வாழ்க’: ஆர்யா தடாலடி தாரா மடம் ,ஆகாட்டி த்ரிஷா மடம்.நமக்கு ஆளுக்கா பஞ்சம்?
=========
20 ஆர்யா, சந்தானம் நடித்த விஎஸ்ஓபிக்கு யு சான்றிதழ்! # வாசுவும் சக்தியும் ஒண்ணா சரக்கு அடிச்சவங்க னு டைட்டில் வெச்சா மேட்சிங்கா இருந்திருக்கும்

================0 comments: