Monday, August 03, 2015

புலி படத்துல கமல் கெஸ்ட் ரோல்? ஸ்ரீ தேவி மகிழ்ச்சி , கவுதமி அதிர்ச்சி!

தலைவரே! ரூபாய் நோட்டில் அப்துல் கலாம் போட்டோ போடும் திட்டத்தை ஏன் எதிர்க்கறீங்க?


கள்ள நோட்டு அச்சடிக்க காந்தி அச்சு ரெடி பண்ணிட்டேனே?==========


2 டியர்.இது கவிதை மாதிரி தெரியலையே.ஒப்பாரி மாதிரி தெரியுது.


அவ்ளவ்.தானே? ஒப்பாரிக்கவிதைன்னு வெச்சுக்கோ.என்ன இப்போ?==============

3 புலி படத்துல கமல் கெஸ்ட் ரோல் ல வர்றாராம்.


ஓஹோ.விஜய் கமல் காம்போ சீன் இருக்கா?
ம்ஹூம்.ஸ்ரீ தேவிக்கு ஒரு கிஸ் கொடுத்துட்டு போய்டுவாராம்===========

4 தலைவரே! கூட்டணி ஆட்சி எனும் பேச்சுக்கே இடமில்லைனு சொல்லிட்டீங்களாமே?ஏன்?
சொந்த மகனுக்கே CMபதவி தர மனசு வர்ல.ஊரானுக்குத்தர ஒத்துக்குவேனா?
==============
5 யுவர் ஆனர்.உடல் நிலை சரி இல்லை என அவதூறு பரப்பின நக்கீரன் மேல் கேஸ் போடனும்.பை த பை அப்துல்கலாம் க்கு அஞ்சலி செலுத்த ஏன் போகலை?
FEVER


==============


6 டியர், ரேகை பார்க்கறேன்னு உள்ளங்கையை  அரை மணி நேரமாத்தடவிட்டு இருக்கீங்களே? என்ன யோசனை?


 ரேகையை ஆண்டவன் ஏன் உள்ளங்கைல வெச்சான்?னுதான்


==============


சென்னை டூ ராமேஸ்வரம் ரொம்ப தூரம்.அதான் போகலை.


ஓஹோ.உங்க குடும்பத்துக்கு ஒரு ஆபத்துன்னா டெல்லி போனீங்ளே? அது ரொம்பப்பக்கமா?

==========

8 எனக்கு ரொம்ப வயசாகிடுச்சு, நகரக்கூட முடியலை.அதனால்தான் அஞ்சலிக்கு வர்லை.

தலைவரே! நகரவே முடியல.ஆனா  சிஎம் போஸ்ட் மட்டும் வேணும்?


====================


9  சார்.அஞ்சலி கூட்டம் நடக்கும் டைம் ஆடியோ லாஞ்ச் பத்தி ட்வீட்?


அது நான் இல்லீங்ணா.அட்மின்.
அப்போ பொண்ணுங்க டிஎம்க்கு ரிப்ளை நீங்களா?அட்மினா?


===========

10 மிஸ்! உங்க  ஆஃபீஸ்ல  ஆவி இருக்காமே?

இல்லையே? இங்கே  எல்லோரும் பாவிங்க தான் இருக்காங்க.ஆவிங்க இல்லை

==================


11 இனிமே ஆஃபீஸ்ல  யாரும் கொட்டாவியே விடக்கூடாது.

ஏன் சார்?

ஆஃபீஸ்ல ஆவி நிறைஞ்சிருக்கு, மறைஞ்சிருக்குன்னு ரூமர் கிளப்பிடறாங்க


=================


12 டாக்டர். காதுக்குள்ளே  வண்டு போய்  கடிச்சுட்டே இருக்கு. என்ன பண்ண?

 தேன் 25 மில்லி காதுல  ஊத்துங்க. குடிச்ட்டு மயங்கிடும், கடிக்காது


===============


13 ஆஃபீஸ்ல பொண்ணுங்களைப்பார்த்து வாயைப்பிளந்தீங்கங்களாமே?புகார் வந்திருக்கு.

 சார், எல்லாம் மொக்கை ஃபிகருங்க. கொட்டாவி தான் விட்டேன்


==================


14 பால்கனில நின்னு பிரஷ் பண்ணிட்டு இருந்தேன்.பொண்ணுங்க  எல்லாம் வேடிக்கை  பார்க்கறாங்க.
டூத் பிரஷா?  வாஷிங்க் பிரஷா?2மே  பொண்ணுங்களுக்கு புதுசு


=============


15 நாடே துக்கத்தில் மூழ்கி இருக்கறப்ப எப்படித்தான் 2 நாளும் மொக்க ஜோக்ஸ் போடறீங்களோ?"

2 நாளா சாப்பிடலையா நீங்க?
புல் கட்டு கட்டிட்டேன்.
அது

==============

16 என் பொண்ணுக்கு பாடுறதுலதான் இண்ட்ரெஸ்ட்.....அழகிய சிங்கரா வருவான்னு நினைக்கிறேன்:)))"

அழகிய சிங்கர் ஒரு எழுத்தாளராச்சே? பாடகின்னு சொல்லுங்க


================

17 கொலையாளியா இருந்தாலும் அவனோட பிறந்த நாள் ல தண்டனை தரக்கூடாது

ஓஹோ.கொலை செய்யப்பட்ட 300 பேர் ல 42 பேருக்கு அன்னைக்கு தான் பிறந்தநாளாம்.


==============

18 டியர்.ஒரு கிஸ் ப்ளீஸ் !
சாரி.முத்தம் கொடுத்தா வரும் கேன்சர்.
கொடுக்கலைன்னா நம்ம காதல் கேன்சல்.


===============


19 டியர் சார்.ஐ ஆம் டை ஹார்டு FAN.ஐ லவ் யூ.
ம்ம்.ஐ டூ. என்னை மேரேஜ் பண்ணிக்குங்க.
ஆ!
நான் அட்மின் தான்.ஓக்கேவா?ஓக்கேன்னா வா!


=============


20 சார்.சுடிதார் எவ்ளவ்?
450 ரூபா.
ஏம்மா.துப்பட்டாவே 100 ரூபா ஆகுது.
காஸ்ட்லியா இருக்கே?
நல்லா மாட்னியா?கட் தட் ஷால்
இந்தா 350 ரூபா.


===============0 comments: