Showing posts with label குமுதம் ரிப்போர்ட்டர். Show all posts
Showing posts with label குமுதம் ரிப்போர்ட்டர். Show all posts

Monday, March 03, 2014

சாணக்கியர்கள் தோக்கறவங்களோட சேர மாட்டாங்க

1. பேஸ்புக் சமூக விரோதிகளின் கூடாரமாகிவிட்டது - இல.கணேசன் # ஆமாங்க்ணா.கண்ட கண்ட அரசியல் கட்சிங்க கூட FB வந்துடுது2  காங்கிரஸ், பாஜக 2 கூட்டணியும் வேண்டாம் - திமுக பொதுக்குழு முடிவு# ராஜ தந்திரி ஏதோ செக் வைக்கறாரு போல.எப்டியும் செக்மேட் அவருக்குத்தான்"


3 நயன்தாராவுடன் ஜோடிசேர துடிக்கும் சிவகார்த்திகேயன் -செய்தி # தனுஷ் உடைய நண்பர் சிம்பு வின் தோழிக்கு தோழர்


4 நான் ஒரு நேர்மையான அரசு ஊழியன் - சகாயம் ஐ.ஏ.எஸ். #,நேர்மையா இருக்கும் அரசின் ஊழியன் னு அர்த்தம் வருது.அரசின்் நேர்மையான ஊழியன் ok


5  படங்களின் தோல்வி என்னை பாதிக்காது : காஜல் அகர்வால்# யாரோ பணம் போட்டு எடுக்கறாங்க.நமக்கு என்ன போச்சு?6 இன்னும் 3மாதத்தில் மின்வெட்டு சரி செய்யப்படும்-நத்தம் விஸ்வநாதான்# அடுத்த லைன் நாங்க சொல்றோம்.மின் மிகை மாநிலம் ஆகும்.சரியா


7  ஹைதராபாத்தில் திருப்பதி கோவில் - தேவஸ்தானம் முடிவு # வெங்கடேசப்பெருமாளுக்கு டூயல் ரோல்?8  ஏற்காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிப்பு -செய்தி # இனி ஏற்காடு தீக்காடு?்9  மோடி பிரதமர் ஆவதற்கு கோத்ரா கலவரம் தடையாக இருக்காது : இன்போசிஸ் தலைவர் பேச்சு"# மத்தவங்க மறந்தாலும் இவர் நினைவுபடுத்திடுவார் போல
10  எந்த அணி என்று இப்போது கேட்காதீர்கள், அது பிணியாகி விடும்."-மு க # இப்பவே சொல்லிட்டா கட்சி தனி ஆகிடும்.அதானே தலைவா?11 பாலில் மிக மோசமான கலப்படம் செய்யபடுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு# மினரல் வாட்டர் கலக்காம கிணத்துத்தண்ணி கலந்துட்டாங்களா?..12  ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி முன் உதாரணமாக உள்ளது சீமான் பேட்டி:# பக்கத்து வீட்ல பாயாசம் வாசம் வந்தா நமக்கும் நாக்குலு நீர் ஊர்றது சகஜம்13  பெண்ணிடம் நகை பறித்த போலிஸ்: பொதுமக்கள் பிடித்து தர்மஅடி!: திண்டுக்கல்:லில் # இதுதாண்டா போலி ஸ்.


14 காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை: கருணாநிதி திட்டவட்டம்: # அரசியல் கூட்டணி வாழ்க்கை ஒரு வட்டம்.சுத்திச்சுத்தி அங்கேயே தான் வந்தாகனும்15  கங்குலியை வளைக்க காங்., - கம்யூ., தீவிரம்:  #  வளைச்சுப்போட அவர் ரியல் எஸ்டேட்டா? பொறம்போக்கு நிலமா? எவ்ளவ் கூலி கொடுப்பாங்களோ கங்கூலி16  பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து  # நமக்கு இருந்த ஒரே ஒரு பேரு , ரேஷன் கார்டில் பேருக்காவது தலைவர் அந்தஸ்து, அதுவும் போச்சா
=


17 தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 19,600 வழக்குகள் தேக்கம்  #  கூட்டுத்தொகை 7 வருது , லேடீஸ்க்கு ஏழரை தான்18 பள்ளிகளில் கம்ப்யூட்டர் இருக்குது! மின்சாரம் இல்லே!  - செய்தி # எஸ் ஜே  சூர்யாவின் “ இருக்கு , ஆனா இல்லை “ வசனம் ஜெ ஆட்சிக்கு பொருத்தம்19  காங்கிரஸுடன் மீண்டும் சேராதது ஏன்?- கருணாநிதி விளக்க்ம் #  சுருக்கமா சொல்லனும்னா  சாணக்கியர்கள் தோக்கறவங்களோட சேர மாட்டாங்க20   மெரினாவில் பொதுமக்களை மிரளவைத்த பைக் ரேஸ்: 6 மாணவர்கள் கைது # ஆளாளுக்கு அஜித் ஆகனும்னு ஆசை ப்பட்டா எப்படி? பப்ளிக்லயா வீரம் காட்டறது/

Sunday, March 02, 2014

கொண்டை போடும் பெண்களே!

1.நீ சிரிக்கும்போது சலவை செய்த மாதுளை முத்துக்கள் பதிக்கப்பட்ட கொடை ஆரஞ்சு சுளைகளைப்பார்ப்பது போல் இருந்தது கனகாம்பர உதட்டழகியே!=================


2, கன்னத்தில்முத்தமிட்டாய்! உன் உதட்டில் முத்த மிட்டாய்!==================


3, காதலிக்கு முதல் முத்தத்தை கன்னத்தில் கொடுக்கலாமா? உதட்டிலா? என்பதை முடிவு செய்ய முடியாதவன் காதல் தேசத்தின் ஆகச்சிறந்த குழப்பவாதி================4, எதிரில் இருப்பவர் பாராதபோது சாமார்த்தியமாகத்தரப்படும் முத்தம் கூட எதிர் பாராத முத்தமே! # கிஸ்ஸாலஜி
======================5  உன்னைப்பாராட்டுபவன் ஊர் ல 1000 பேர் இருப்பான்.திட்றது ரெண்டே பேரு தான் 1 டேமேஜர் 2 சம்சாரம்
====================6, எனக்கும் கடலுக்கும் வெகு தூரம் னு சொல்றவங்க எனக்கும் கடலைக்கும் ரொம்ப பக்கம்னு ஒத்துக்கனும்==================


7 சொந்த சம்சாரம் கிட்டே ஏதோ பேச்சு வாக்குல "அடங்கொக்கா மக்கா"ன்னுட்டேன்.அவங்கக்காவைத்திட்னதா கோவிச்க்ட்டா # இன்னைக்கு திண்ணை தாண்டி============================


8. இந்த டேமேஜருங்க லீவ் கொடுக்கறப்ப என்னமோ தன் பொண்ணையே கட்டிக்குடுக்கற மாதிரி கேள்வி கேட்கறாங்க ;-)))
====================9  உழவர் சந்தை ,மார்க்கெட் ல மாலை 6 டூ 7 போனா கடைசி ஆனதால ரேட் கம்மியா இருக்கும் # குடும்பஸ்தன் ன் பட்ஜெட் டிப்ஸ்=========================10  டே.மேஜர் ஒரு லேடி ஸ்டாf கிட்டே " ஜிமிக்கி காது மடலுக்கு மேட்ச் இல்லை.பெருசா இருக்கு" ங்கறார் # ஏதாவது உள் குத்தா?=====================11 ஒரு பொண்ணு டி எம் ல வந்து அண்ணா நலமா? னு கேட்குது.இதை டைம் லைன் லயே கேட்கலாமே? # அண்ணா னு கூப்ட்டா நோ ரிப்ளை ;-))


=======================12 என்னைப்போல் டீ காபி குடிக்காத ஆளுங்களுக்கு ஆபீஸ் கேண்ட்டீன் ல என்ன ஒரு தர்மசங்கடம்னா கேரளா சேச்சி கிட்டே எப்டி கேட்பது?# பால்====================13  கடலை பல வகைப்படலாம், ஆனால் நோக்கம் ஒன்று தான் ;-)======================14 2014 பொங்கலுக்கு மட்டும் நட ராஜர் தான் வி நாயகர்====================15. எங்க ஆபீஸ் ல வலது கண் துடிக்குதுன்னு சொன்ன லேடி ஸ்டாf க்கு ு 81 ரிப்லைஸ்... எனக்கு 2 கண்ணும் துடிக்குதுன்னேன்.ஒரு பய கண்டுக்கல


=========================16    பெண்கள் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டா 2014 அமோகமா இருக்குமாம் #எதுனா சொல்லுவோம்=========================


17   பஸ்ல வரும்போது ஒரு பெண் மயில் பார்த்தேன். பெண் மயிலுக்குத்தோகை இல்லைனு யார்யா சொன்னது?


=====================18   ஜவுளிக்கடைல காஸ்ட்லியா பட்டு சேலை சேல்ஸ் கம்மியாவும் ,காட்டன் சேலை சேல்ஸ் அதிகமாவும் இருக்கும்.ஆனா ஓனருக்கு பட்டு சேலைலதான் லாபம் மிகுதி==========================19   கொண்டை போடும் பெண்களே! அதுக்கு கவர் பண்ணி ஒரு நெட் போட்டுக்கறீங்களெ .அது எதுக்கு? # ஜி கே வை வளர்த்திக்கனும்=========================


20    ஹாய் யங் மேன் னு ஒரு பொண்ணு கூப்பிட்டா யூத்னு புளகாங்கிதம் அடையாதீங்க.கூப்ட்ட பொண்ணு யூத்தா? னு பாக்கனும் # யூத்து கூத்து


========================

Sunday, January 05, 2014

தாமரை யின் மறை கழண்ட நிலை்"

1. எந்திரன் பார்ட் 2 – மீண்டும் இணைகிறார்கள் ஷங்கரும் ரஜினியும் #
பார்ட் பார்ட்டா எடுத்துத்தள்ளுங்க.வசூலை அள்ளுங்க
2 காங்கிரஸ் தமிழர் நலனுக்கு எதிரான கட்சி-கலைஞர்# ஓஹோ! திமுக மாதிரி
தானா அதுவும்? ரொம்ப லேட் பிக்கப் தலைவா நீங்க3  திமுகவால் ஏற்பட்ட கறை நீங்கியது-ஈவிகேஎஸ்# நேற்று வரை கறை நல்லதுன்னு
சொல்லிட்டிருந்தீங்க?
4  3வது முறையாக காங்கிரஸ் ஆட்சியமைக்கும்-வாசன்# ஹாட்ரிக் அடிக்க
முடியாது என்பதே இப்போதைய ஹாட் நியூஸ்
5 காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது-ஞானதேசிகன்# திரும்புன பக்கம் எல்லாம்
அடி பலமா உள்ளதுன்னு சொல்லுங்க்ணா6  மோடி ஒரு விளம்பர பிரியர்-கலைஞர்# தலைவர் கண்ணாடியே பார்க்க மாட்டார்
போல.நம்மை மீறி இந்த ஜில்லாலயே யாருக்கும் உங்க அளவு வீரம் இல்லை தலைவா
7 தமிழகத்தின் ராஜபக்சே கருணாநிதி-நாஞ்சில் சம்பத்# அண்ணனுக்கு
புதுக்கார் வாங்க ஆசை போல.மேடம்.கவனிங்க8   தமிழர் நலனில் காங்கிரஸ் அக்கறையாக இருக்கிறது-நாராயணசாமி# கறையாக
இருக்க்கிறது ன்னு சொல்லுங்க9 அஜீத்தின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம வாலிபர்கள்: -செய்தி.#
பீரோல இருப்பதைத்திருடி இன்னொருக்கா அவரை மொட்டை அடிக்க பிளான்?10 ஊழலற்ற ஆட்சிக்கு உத்தரவாதம் அளித்தால் ஆம்ஆத்மிக்கு ஆதரவு-காங்#
லாஜிக் இடிக்குதே.நீங்க ஆதரவு குடுத்தா அது ஊழல் ஆதரவு
குடுத்தமாதிரிதானே?11 திராவிட கொள்கைக்கு கேடு விளைவிக்காத கூட்டணி அமைப்போம்-கலைஞர்
#டிராவிட்டின் பேட்டிங் நுணுக்கமும் திராவிடக்கொள்கையும் 1,யாருக்கும்
புரியாது"12 நான் நிரபராதி-சி.பி.ஐ. போலீசார் என்னை அநியாயமாக சிக்க வைத்து
விட்டனர்: லல்லு புலம்பல். # சிபிஐ செஞ்ச உருப்படியான வேலைகள் ல இதுவும்
113  பாகிஸ்தான் நடிகைக்கு உடல் ரீதியாக இம்சை: "பிக் பாஸ்" போட்டியாளர்
நடிகர் அர்மான் கோலி கைது..# BIG BOSS இப்போ PIG BOSS ஆகிட்டாரா?14 முள்ளிவாய்க்கால் முற்றம் யாருக்கும் எதிரானது அல்ல: பழ.நெடுமாறன் ி.#
இப்டி பேசுனா அது ஆளுங்கட்சிக்கு எதிரானது.ஜெ வின் எண்ணங்கள் புதிரானது15  ஹிட்லர்’ மோடியும் ‘முசோலினி’ முலாயம் சிங் யாதவும் கூட்டாளிகள்-
மத்திய மந்திரி # மோடிக்கு நீங்க குடுத்த பட்டத்திலேயே ஹிட் இருக்கே?
16 காங்கிரசின் சுமை நீங்கி விட்டதாக கருதுகிறோம் - EVKS இளங்கோவன்#
பாவச்சுமை காலாகாலத்துக்கும் இருக்கும்17 தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை பா.ஜ., சுமக்காது: இளங்கோவன் # இப்போ
நீங்க காங்கிரஸ்ல இருக்கீங்க்ளா? பி ஜே பிலயா?18 பேஸ்புக்கில் நடிகை என்று ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்த மோசடி
ராணிக்கு சென்னை போலீஸ் வலை! # போலீஸ் ஏன் அந்தப்பொண்ணுக்கு வலை
விரிக்குுது?19 மோடி கனவு நிறைவேறாது: லாலு # இது நீங்க ஜெயில் ல இருந்தப்ப கண்ட
கனவா? இந்தக்கனவு மட்டும் நிறைவேறுமா?."20 புத்தாண்டு பார்ட்டியில் வெறும் 7 நிமிடம் ஆட ரூ.6 கோடி
வாங்கும்பிரியங்கா சோப்ரா # அப்டி ஓவர் சம்பளம் கொடுக்கும் புண்ணிய கோடி
யாருங்கோவ்?21   ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்று சாதனை படைத்த மகாராஷ்ட்ரா
பெண் # அடேங்கப்பா தசாவதாரத்தாய்.மகா ராவா22   கூட்டணி அமைக்க திமுக வந்தால், பாஜக பரிசீலிக்கும்: நிர்மலா
சீதாராமன் # தாமரை யின் மறை கழண்ட நிலை்"23  தனுஷ் ஜோடியாக லட்சுமி மேனன்! - விஷால் எங்கிருந்தாலும் வந்து இதை
தட்டி கேட்கவும்24   சாமானிய மக்களால்தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் : அரவிந்த்
கெஜ்ரிவால் # அவனையே அவனால காப்பாத்திக்க முடியல, நாட்டை எப்டி?25   தமிழகத்தில் தனித்து விடப்படும் காங்கிரஸ்,DMK,ADMK கை விரிப்பு#
செல் ஃபோன் ரிங்க் டோன் = தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
26 25 வது படமான வேலையில்லா பட்டதாரி யில் ஒரு மெசேஜ் சொல்றேன் - தனுஷ் #
அடடா, அதை செல்லுக்கு sms செஞ்சா போதுமே? எதுக்கு மெனக்கெட்டு சினிமா?27 நம்பிக்கை துரோகம் செய்த காங்கிரசுடன் கூட்டணி இல்லை:- கருணாநிதி #
இவர் கூடத்தான் தமிழர்களுக்கு துரோகம் செஞ்சாரு, நாம ஓட்டு போடலை?

Saturday, January 04, 2014

வள்ளுவர் சம்சாரம் வாசுகி ட்விட்டரில் இருந்தா

1. ஒரு படைப்பாளிக்குக்கிடைக்கும் வணிக ரீதியான தோல்வி அவன் பாதையை ,படைப்பாளுமையை மாற்றி விடும் என்பதால் இழப்பு ரசிகனுக்கும்===================2 1 மணி நேரமா் பக்கத்தில் உக்காந்திருந்த ஒரு பிகர் பஸ் ல முன்சீட்காலிஆனதும் அங்கே போயிடுச்சு.எதிர்க்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்?


=================3 தன் சிலையை அரசாங்க செலவில் வடிவமைச்சு பேரைக்்கெடுத்துக்கிட்டா அது மாயாவதி.ஆல்ரெடி இருக்கும் சிலைகளை பொறுப்பில்லாம அகற்ற நினைச்சா ஜெ
===================4 FAKE ID யை கண்டு பிடிக்க ஒரு குறுக்கு வழி இருக்கு.ஜப்பான் ரவி ,ரைட்டர் ,க்ட்டதுரை இந்த 3 பேரும் யார் கூட பேசுவது இல்லையோ அவங்க FAKE ID
=================5 குனிஞ்ச தலை நிமிராத அக்மார்க் குடும்பப்பொண்ணு யார் ?,மழை வருதா?னு வானத்தைக்கூட அண்ணாந்து பார்க்காம நீர் நிலைகளில் வானத்தை பார்ப்போரே================6 விலை இல்லாப்பொருள்கள் எல்லாவற்றிலும் (இரட்டை)இலை இல்லா நிலை வேண்டும் பரம்பொருளே!==================7 CO-STAFF ல் சக பணியாளினி என்பதில் ஆள் ( இது நம்ம ஆளு) என்பது ஒளிந்திருப்பதை கவனித்தீர்களா?=================8 நம் காதலுக்கு முடிவு காலமே இல்லை.நம் இரவுக்கு விடிவு காலமே இல்லை================


9 தமிழ் நாட்டில் தான் கொலைகாரர்களுக்கு விடுதலையும் ,சாதனை படைத்த கலைக்னர்களுக்கு அவமதிப்பும் கிடைக்கும்===============10  ஜெ - சிவாஜி சிலையை தூக்கிடுங்க !ஓபிஎஸ் - வீரர் சிவாஜி,நடிகர் திலகம் சிவாஜி,சூப்பர் ஸ்டார் சிவாஜி 3 ல எதை மேடம்?================


11  5 12 2013 ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு.பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு - நயன் நடிக்கும் பட ஷுட்டிங்
==================


12   ஒரு தனி வங்கியே திறக்கும் அளவுக்கு உன் வெட்கப்புன்னகைகளை சேமித்து வைத்திருக்கும் காதல் டெபாசிட்டர் நான்.====================


13. சுஜாதா வின் எழுத்துக்கள் காலம் கடந்தும் சரித்திரம் ஆகும் என்பதற்கு உதாரணம் ஆம் ஆத்மி அர்விந்த் கேஜ்ரிவால் #,முதல்வன் திரைக்கதை வசனம்
==================


14, மேல் மருவத்தூர் ல பேர்ல தான் male.பக்தைகள் எல்லாம் FEMALE====================


15. ராகுல் காந்திக்குப்பிடிக்காத இனிப்பு கேசரியாத்தான் இருக்கும் # அர்விந்த் கேசரிவால்==================16, வள்ளுவர் சம்சாரம் வாசுகி ட்விட்டரில் இருந்தா= அவரதிகாரம்-133னு ட்வீட் போட்டு இருப்பாரு
======================17. செல்வராகவன் க்கு கட்டம் சரி இல்லை.இங்கே சேர்ந்தா அங்கே வலிக்கும் #,சிம்பு படம்.டி ஆர் @,திமுக===================


18, நல்ல நாள் லயே சிம்பு படம் ஏகப்பட்ட சிக்கல் சந்திக்கும்.டி ஆர் திமுக வில் இணைஞ்சுட்டாரு.இனி என்ன ஆகுமோ? # கவுதம் வாசுதேவ் மேனன் + சிம்பு


===================


19  மதயானைக்கூட்டம் படத்தைப்பத்தி சிலாகிச்சு 3 ட்வீட்ஸ் போட்டேன்.ஒருத்தர் போன் பண்ணி நீங்க தேவர் இன்மா?னு கேள்வி # அய்யோ ராமா ;-))===================20  வழுக்கி விழுந்தாலும் உன் மீதே விழ வேண்டும்.சோகம் தாங்காமல் அழுதாலும் உன் தோளில்சாய்ந்தே அழ வேண்டும்


========================


டி வி டுடெ 4 1 2014
Embedded image permalink

Friday, January 03, 2014

என் ஆசை மச்சான் ரிட்டர்ன் டிக்கெட் எடுத்து வெச்சான்

1. டில்லி தமிழர்களிடம் வரவேற்பில்லை-சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்# என் ஆசை மச்சான் ரிட்டர்ன் டிக்கெட் எடுத்து வெச்சான்==================2 நடிப்பது எப்படி?: ஜி.வி. பிரகாஷுக்கு டிப்ஸ் கொடுத்த விஜய். # முதல் கட்டமா ஹீரோ ஓப்பனிங் சீன் ல இந்த BGM மை உங்களுக்கு வழங்குப்வர்.,


=================3 பாலியல் தொந்திரவுக்கு ஆளான பெண்களை பேட்டிகண்டு வெளியிட்டால் 2 வருஷம் தண்டனை # அய்யய்யோ.நல்ல வேளை தப்பிச்சேன்================


4 நயன் பண்ணுறதெல்லாம் ரொம்ப ஓவர் சிம்பு சீறல் # அவர் பாட்டுக்கு தேவனே( சிவனே) ன்னு அவர் வழில போனாரு.சொந்தப்படத்துல புக் பண்ணது யாரு?


===============5 கணவரை கத்தியால் குத்திய மனைவி கைது: புளியங்குடி யில் # குத்தாதே.குத்துனா கத்துவேன்.கத்தாதே.கத்துனா குத்துவேன்==================


6 ஆர்யா, ஷ்ருதி இணையும் புதிய படம் ‘வாடி வாசல்’ # வாசல்ல எப்டி? வாடிஉள்ளே னு வெச்சிருக்கலாம்==================


7 அண்ணனுடன் காதல்: அமலா பாலை தேடி வந்துள்ள சர்ச்சை கதை.. நடிப்பாரா? # மாமனாருடன் கில்மா வை ஏத்துக்கிட்ட ஜனங்க இதை ஏத்துக்க மாட்டாங்க===================8 சன்னி லியோன் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.! # டைட்டில் காட்டு மன்னார் கோவில் சிற்பம்?
================9  பாஹுபாலி இந்திய சினிமாக்கு பெஞ்ச் மார்க்காக இருக்கும் - அனுஷ்கா !# மேடம்.புரொடியூசர் வீட்டு பெஞ்ச் வரை விக்காம இருந்தா சரி


=================


10 தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு இடைக்கால ஜாமீன்! # அதுல கூட இடை இருக்கு னு யாரும் கண்டனம் தெரிவிக்கலையா?==================11 தன் வீட்டை எழுதிகொடுத்து, தனுஷ் கால்ஷீடையும் கொடுத்து அடுத்தபட பாதி சம்பளமும் நஷ்ட்டயிடாக கொடுத்தார் செல்வராகவன்.# பாவம் யா :-((=================12 சிவாஜி சிலையை எல்லோருக்கும் தெரியும்படியான இடத்தில் வைக்கலாம் - ராதாரவி # வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோல வெச்சுடலாமா?


=============13 பாட்டாளி கட்சி மூலம் நம்பிக்கை வரும் என்று மக்கள் நினைக்கிறார்கள் -ராமதாஸ் # தம்பி! நம்பி யும் வராது கையும் வராது.தாமரை தான் வரும்


==================14  டெல்லியில் தே.மு.தி.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: விஜயகாந்த் # அணையப்போகும் விளக்கு கூட பிரகாசமாத்தான் எரியும்


=================15  இலங்கை எம்.பி.யுடன் தென்னிந்திய நடிகை நெருக்கம்; சீ.டி.யால் பரபரப்பு # சன் டி வி ல இன்னைக்கு நைட் போட்டா பார்த்து கருத்து சொல்றோம்"===================
16 தில்லியில் 11 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு: விஜயகாந்த் # எந்தக்கட்சிக்குன்னு சொல்லவே இல்லயே?====================17 தர்மம் தழைத்தது, உண்மை வென்றது” ஜெயேந்திரர் # சுவாமி! உங்க பேருல முத எழுத்துல இருக்கறவங்களால உங்க தலைஎழுத்தே மாறப்போகுது பாருங்க"


===================


  18  ராகுலை பிரதமராக்கவே ஆந்திராவை பிரிக்கிறார் சோனியா: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு # பிரி"வினை" முயற்சி யால் அவங்களுக்கே வினை தான்===================19 நாட்டின் தலைநகரான டெல்லியில் சாலைகள் தரமாக இல்லை- விஜயகாந்த். பிரச்சாரம் # கேப்பிடல் பற்றி கேப்டன் மதிப்பிடல் அடடே! .=================20  வாக்காளர்களுக்கு பணம் தரமாட்டோம் என்று அறிவிக்க தி.மு.க., அ.தி.மு.க தயாரா?: ராமதாஸ் # ஜாதியைப்பத்தியே பேசமாட்டேன்.னு சொல்ல நீங்க தயாரா?
=================21 கடவுளின் ஆசீர்வாதத்தால் சங்கராச்சாரியார் விடுதலை: சுஸ்மா ஸ்வராஜ் மகிழ்ச்சி # பாவிகளை அவர் ரட்சிப்பார் !!!!===================
Thursday, January 02, 2014

மிஸ் ரூபினி! தமிழ் இலக்கணப்படி.........

1.  எனக்கு 12 குழந்தைங்க.அடேங்கப்பா.சைல்டு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ங்கறதை தப்பா புரிஞ்சிட்டீங்க போல===============2   மிஸ் ! என் எழுத்து உங்களை மகிழ்ச்சிப்படுத்துதா? சந்தோசப்படுத்துதா?குஷிப்படுத்துதா? " படுத்துது"==================3  மிஸ் ரூபினி! தமிழ் இலக்கணப்படி முதல் எழுத்தா ரூ தான் வரக்கூடாது.ரூம்க்கு கூடவா வரக்கூடாது?=================4  இண்ட்டர்வ்யூவில் எம் டி (லேடி) =யூ ஆர் அப்பாய்ன்ட்டட்.உங்க முழுத்திறமையையும் காட்டனும். ஓக்கே மேடம்."வாய்"ப்புக்கு நன்றி===================


 5  உங்க சீட் அந்த மூலைல இருக்கு.ஏன் இங்கே உக்காந்து எக்சாம் எழுதறீங்க?
சாரி சார்.எக்சாம் சென்ட்டர்னதால சென்ட்டர்ல தான் உக்காருவேன்=====================6   நர்ஸ்.இவரை நாய் கடிச்சிடுச்சு.தொப்புளை சுத்தி 16 ஊசி போடனும்.
சாரி டாக்டர்.கோயில் பிரகாரத்தையே 3 தடவை தான் சுத்துவேன்==================


7   க்ரூப் 2,எக்சாம் எழுதலையா? ஏன் ?நான் எப்பவும் கூட்டத்தோட கோவிந்தா போட மாட்டேன்.தனியா எழுதற எக்ஸாம்னா ஓக்கே


==================8    பிரபல நடிகை - ஹூம். இது தாங்க நான் வாழ்ந்து கெட்ட வீடு .நிருபர் = மாத்திச்சொல்றீங்க னு நினைக்கேன்================


9  டியர்.உனக்கு கோவைப்பழ உதடு.சாரி.நான் பாலக்காடு==================10   இன்ஸ்பெக்டர்.என் லேப் டாப் திருடு போயிடுச்சு.ஓ.ஏதாவது அடையாளம் சொல்லு.கடைசியா அதுல ஒரு ஸ்கேன்டல் வீடியோ சீன் பார்த்துட்டு இருந்தேன்===================11 ஜட்ஜ் - பெண்ணை ரேப் செஞ்சா 7 வருசம் தண்டனை ,ரேப் செஞ்ச பெண்ணை பேட்டி எடுத்தா 2,வருசம் தண்டனை.கைதி - மேரேஜ் பண்ணிக்கிட்டா ஆயுள் தண்டனை?====================12  பக்தையே! என்ன வரம் வேண்டும் கேள் ! கேடி பக்த லேடி = இறைவா! இந்த வாரம் எனக்கு வரம் தரும் வாரம் ஆக வேண்டும்===================13  ஜட்ஜ் - மேரேஜ் ஆன ஆளை கரெக்ட் பண்ண உளவியல் ரீதியா ஏதாவது காரணம் இருக்கா?நடிகை.- களவியல் ரீதியா 50% .கலவியல் ரீதியா 50% யுவர் ஆனர்
===================


Wednesday, January 01, 2014

அதிர்ஷ்ட தேவனின் முதல் இரவில் அதிர்ஷ்ட தேவதை

1. எங்காள் பட பாடல் வரி தான் உங்காள் பட டைட்டில் னு சூர்யா ரசிகர்கள் யாரும் சிம்பு ரசிகர்ட்ட வம்பு பண்ணலையா? #,சட்டென்றுமாறுது வான்நிலை===============2  சட்டென்று மாறுது வானிலை' புது படத்தில் இணையும்் சிம்பு - கெளதம் # யார் மீதும் பிழை இல்லாமல் ரிலீஸ் ஆக வாழ்த்து "=============3  அன்பே! மீன் கண்கள் ,மயில் தோகை கூந்தல் கொண்டிருப்பதால் நீ சைவம் ஆக இருந்தாலும் அசைவமாய்க்கருதப்படுவாய்!===============


4  நடிகை சாவித்திரி பிறந்த தினம் இன்று....எனவே பொண்டாட்டிங்க எல்லாம் பீரோ சாவியை இன்னைக்கு மட்டுமாவது புருசன் கைல தரவும்"================


5 கேரளா போலீஸ் உங்களை அன்போடு வரவேற்கிறது னு போர்டு இருக்கு.ஹோட்டலுக்கு போகாம ஸ்டேஷன்லயே தங்கிடலாமா?னு யோசிக்கேன் ;-)===================


6  B A PASS அப்டினு ஒரு ஹிந்திப்படம் ரிலீஸ் ஆகுது.நல்ல கல்விப்படம் போல.ஆனா எதுக்கு ஏ சர்ட்டிபிகெட் குடுத்திருக்காங்க்னு தெரில
=====================
7  ரிமோட் கன்ட்ரோல் கையில் இருந்தாலும் அடிக்கடி சேனல் மாத்தாம உருப்படியா ஒரே சேனல் பார்ப்பதும் செல்ப் கன்ட்ரோல் தான்


=================


8 ஐப்பசி ,மார்கழி,தை மாதங்களில் இந்துக்களும் ,எல்லா மாதங்களில் முஸ்லீம்களும் அதிகாலை 5 க்கு எழுந்துவிடுகின்றனர்
====================


9  கொல்லம் டூ TVMம் பஸ் ஏறுனவங்க " மூணாம் குட்டி 2, ரெண்டாம் குட்டி 3 ",அப்டின்னார்.கண்டக்டர் TKT குடுத்தபின் தான் தெரிஞ்சுதுஸ்டாப்பிஙபேராம்்
===============10  தினமும் 18 மணி நேரம் உழைப்பவர்கள் இருக்கும் இதே தேசத்தில் தான் 8 மணி நேர.அரசுவேலையில் திருட்டுத்தனம்===================11  தனுஷ் டூ செல்வராகவன் = பாத்து எடுங்ணா.நீங்க பாட்டுக்கு எதையாவது எடுத்து சொதப்பிட்டா அந்த நட்டத்தை சரி கட்ட ஓசி ல நான் ஒரு படம் பண்ணனும்

======================


12  ஹீரோயின் சோனாக்சி கறுப்புக்கலர் ஜாக்கெட் போட்டு அதுக்கு மேல வெள்ளை பிரா போட்டிருக்கு.அய்ய்யோ.இது பேஷன் ஆகிடுமோ? #,புல்லட் ராஜா=================


13 அதிர்ஷ்ட தேவனின் முதல் இரவில் அதிர்ஷ்ட தேவதை வந்து கதவைத்தட்டட்டும் என தாழ் போட்டிருக்க மாட்டார்.=================14 பொண்டாட்டி திட்டறதை யாராலும் தடுக்க முடியாது.யார் தடுத்தாலும் பொண்டாட்டியால திட்டாம இருக்க முடியாது # பகவதி ரீ மிக்ஸ் பஞ்ச்===================15  செல்வராகவன் டூ விஷால் = சார் ! ஹீரோ நீங்க தான்.ஹீரோயின் நீங்க விருப்பப்பட்டபடி லட்சுமிமேனன் தான்.ஆனா வில்லன் தனுஷ் அவரை கரெக்ட் பண்றார்


=================16  விஷால் - சார்.மினிமம் 35 அடியாள்ங்களை நான் அடிக்கனுமே?,செல்வராகவன் - சாரி.இது லோ பட்ஜெட் படம்.ஒரே ஒரு வில்லன் தான்
=================17  ஹீரோ எங்கே போனாலும் ( பாத்ரூம்க்குக்கூட) புல்லட் பைக் ல தான் போறாரு.1 ரீல் க்கு 15 பேரை ஷூட் பண்றாரு ! # புல்ல்ட் ராஜா
===================18 புல்லட் ராஜா ( ஹிந்தி) ரிலீஸ் ஆகி 6 வது நாளிலேயே காத்து வாங்குது.17 பேர் தான் தியேட்டர்ல.படு டப்பா படம் போல # திருவனந்தபுரம் அஞ்சலி
======================19 அன்பே! நீ எது சொன்னாலும் நான் அதை ஆமோதிக்கிறேன்.ஆனாலும் நீ எப்போதும் மோதிக்கிறாய்!
===================20 ஹேய்! உன்னாலே நான் குண்டானேனே ! எஹேஹேய்! .ம் என்னாலே நீ உண்டானாயே! ஒஹோஹோ ஹோ!========================

Monday, December 30, 2013

இங்கே ஒரு மானஸ்தர் இருந்தாரே , பார்த்தீங்களா?

1.  BJP ல்சேர்ந்தால் அமைச்சர் பதவி: கங்குலிக்கு மோடி அழைப்பு # விளையாட்டுத்தனம் னு எதிர்க்கட்சி சொன்னா விளையாட்டுத்துறை அமைச்சர் ஆக்கிடுவாரோ?====================


2 ஆந்திர மாநில சிவன் கோயிலில் அஞ்சலி 'தரிசனம்'! # இனி அந்தக்கோயில் அஞ்சலி வந்தருளிய தலம் ஆகிடுமோ?====================3 டெல்லியில் ஆட்சி அமைக்க 10 நாள் அவகாசம் தேவை: கெஜ்ரிவால் # பாத்துங்ணா.உள்ளதும் ஓடிப்போச்சு ,வளரும் முன் வாடிப்போச்சுன்னு ஆகிடப்போகுது


====================


4 BJP கூட்டணியில் அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இணைந்தது# இந்து கட்சியோட சேர்ந்தா முஸ்லீம் கட்சி எப்டி வளரும்? னு யாரும் கிளம்பல?=========================5 ரூ.50 கோடி வருமானத்துடன் பிரபல 100 இந்தியர்கள் பட்டியலில் ஏ.ஆர்.ரகுமானுக்கு 16வது இடம் # நல்லா இரு " ராசா"=====================


6 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற பாடுபடுவோம்: சரத்குமார் உறுதி # இன்னுமா இன்னோவா வர்ல?===================7 விஜயகாந்தை விட்டு எப்போதும் பிரியமாட்டேன்: தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ஏ.கே.டி.ராஜா # அடிச்சாலும் புடிச்சாலும் நீ தான் மச்சான் ,்
=====================


8 அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு # அரசியலை விட்டு ஒதுங்கறேன்னு ஒரு மானஸ்தர் சொன்னாரு.ஆளைக்காணோம்====================9  பாராளுமன்ற தேர்தலில் ராமதாஸ் தலைமையில் புதிய கூட்டணி: அன்புமணி ராமதாஸ் # விரட்டி அடிக்கப்பட்டோர் ,சும்மா இருப்போர் முன்னேற்ற முன்னணி=====================


10 திருமணத்திற்கு நான் ரெடி: பொம்மலாட்டம் சிரிஜா # மெஸ் ல டிபன் ரெடிங்கற மாதிரி இப்பவெல்லாம் மிஸ் ரெடி ஆகிடறாங்க


=====================


11 இனி ஐபிஎல் போட்டிகளில் கலர் கன்னிகளின் டான்ஸ் கிடையாது! # சரி .ஒயிட் & பிளாக் கன்னிகள் ஆடுனாலும் எங்களுக்கு ஓக்கே தான்
======================12 ஹனிமூனில் பலாத்காரம், இயற்கைக்கு புறம்பாக உறவு: கணவர் மீது இளம்பெண் புகார் # இதுக்குத்தான் அமுல்பேபிக்கெல்லாம் சீக்கிரமா மேரேஜ் கூடாது====================13 சேலத்தில் பெட்ரோல் டீிசல் கலந்த குடிநீர் சப்ளை# ரொம்ப சவுகர்யமாப்போச்சு.பைக் ல பிடிச்சு ரவுண்ட் அடிக்கலாம்.அம்மா மலிவு பெட்ரோல்க்கு ஜே
====================


14 'நான் இலவசமாக நடிக்க தயார். ஆனால் ரஜினி எப்படி என்று தெரியவில்லை!' - கமல் # வம்புக்கு இழுக்கும் சீனியர் சிம்பு
=====================


15 மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்! # வீட்டுக்கு வந்து இதுவரை செஞ்ச ஊழலை பாவத்தை அசை போட்டுப்பாருங்க


=======================16 சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ. நகைகள், செருப்புகளை பெங்களூர் கோர்ட்டுக்கு கொண்டு வர உத்தரவு # ஊழல்வாதிக்கு சென்ற இடம் எல்லாம் செருப்பு


=====================17  தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: நடுரோட்டில் சமையல் செய்து நடிகை ரோஜா போராட்டம்.# பப்ளிஸிட்டிக்காகவாவது பொண்ணுங்க சிட்டி ல சமையல் செய்யறாங்க=======================


18 ஹ்ருத்திக் ரோஷன் 17 ஆண்டுகால மணவாழ்க்கை முறிவு # ரோஷம் அதிகமா இருந்தாலே இப்டித்தான்===================19 மாநாட்டுக்கு 25 லட்சம் கொடுத்தால் முத்தம் -சரத்குமார் # சித்தப்பா இனி முத்தப்பா==================


20 தேமுதிக மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது: பண்ருட்டி ராமச்சந்திரன்"# வாடகை வீட்டைக்குறை சொல்லலாம்.சொந்த வீட்டை?=================


21 பிரபாகரனைக் காப்பாற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களிடமும் ஓடினேன் - திருமா! # இலங்கைக்கும் ஓடுனீங்க போல


=======================


22 தேமுதிக மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது: பண்ருட்டி ராமச்சந்திரன் # இன்னோவா கார் கிடைச்சுடும்னு நம்புக்கை வந்துடுச்சு===================


23 தேமுதிகவின் அச்சாணி பண்ருட்டியார் ராஜினாமா # எல்லா கட்சிலயும் ரொட்டீனா நடப்பதுதான்


====================

24 சிங்கப்பூரில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை மத்திய அரசு தடுக்க வேண்டும்: ராமதாஸ் # அவங்களே தோல்வி ஜூரம் கண்டு கிடக்காக


================25 திமுக - காங். கூட்டணி தொடருமா?: திமுகவின் மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது": கருணாநிதி ் # " உள்ளே" போய் தான் சொல்வாரோ?===================26  இன்னும் 6 மாதகாலத்திற்குள் யாரும் எதிர்பார்க்காத மாற்றத்தை செய்யப்போகிறேன்-ராகுல் #பிஜேபி கட்சிப்பிரமுகர் பொண்ணை லவ் மேரேஜ் செஞ்சிடுவாரோ?
==================

 

Sunday, December 29, 2013

சோனியா ! ஊழல் வழியில் போனியா?

1. போரில் இந்தியாவை பாகிஸ்தான் வெல்ல சாத்தியமே இல்லை: பிரதமர் # சக்சஸ்.எங்காளு பேசிட்டாரு.சவால் எல்லாம் விடறாருங்கோவ்==================2  விஷால் செல்வராகவன் உடன் படம்- செய்தி # சைக்கோ ஹீரோ மதுரைல இருந்து சிகாக்கோ போய் ரவுடிகளை ஒழிப்பதே கதை.டைட்டில் புரொடியூசரைக்கொன்றேன்================


3  மகாத்மாவுக்கு"தேசத் தந்தை' பட்டத்தை அளிக்க சட்டத்தில் இடமில்லை':உள்துறை அமைச்சகம் # இது இத்தாலி அன்னை யின் ஆலோசனைப்படி சொன்னதா?
==================4 சிம்பு,தனுஷ்,அனிருத் மூவரும் லண்டன் பயணம். # அநேகமா நயன் தாரா ,ஸ்ருதி ,ஆன்ட்ரியா அவுட் ஆப் ஸ்டேஷன் னு நினைக்கறேன்==================5 எனக்கு மீண்டும் பிரதமராகும் கனவு இல்லை - தேவகௌடா # பகல் கனவு காணாமல் இருப்பதே நல்லது.ஆல்ரெடி 2 பேருக்குள்ள அடிதடி
====================


6  தமிழகத்தில் மின்உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் # கரன்ட்டுக்கே ஷாக் கொடுத்த நரசிம்மாவே சொல்லிட்டாரு

==================7 பெண்கள் மீது ஆசிட் வீசும் நபரை பாதுகாப்புக்கு கொன்றால் கொலை குற்றம் ஆகாது. s.100(7) ipc"# அதை நிரூபிப்பதற்குள் பாதி ஆயுசு போய்டுமே?
====================

 8 
 பாஜகவோ காங்கிரஸோ என் தலைமையை ஏற்றால்தான் கூட்டணி: விஜயகாந்த் # உங்க தலை மை சிவப்பு .கம்யூனிிஸ்ட் தான் மேட்ச்சுக்கு மேட்ச்
==================


9 டெல்லியில் வாக்காளர்களுக்கு ‘பிராந்தி–விஸ்கி’ சப்ளை: ் தேர்தல் கமிஷனில் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் # கேப்டன் மேலயே கை வெச்சுட்டாரே?==================


10 டிவியில் குத்தாட்டம் பார்க்கும் சிவன்: நவீன சரஸ்வதி சபதம் படத்திற்கு தடை கோரி மனு # சிவ சிவா. 10 நாள் ஓடற படத்தை 30 நாள் ஓட விட்றுவாங்கபோல=================


11  ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: கருணாநிதி # அம்மா ,தாயே! சாப்பிடாம மிச்சம் மீதி இருந்தா=================


12   19 வருடங்களாக பெண்ணை மிரட்டி கற்பழித்த அண்ணன், தம்பி கைது # வெள்ளி விழா கொண்டாடறதுக்குள்ளே சனி திசை தொடங்கிடுச்சு போல
==================


13 உலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசையில் எலிசபெத் மகாராணியை முந்திய சோனியாகாந்தி - எல்லாம் நம்ம காசுதான்.ஊரை அடிச்சு உலையில் போட்ட காசு=====================14  ஆண்மை இருக்கிறதா? தேஜ்பாலுக்கு மருத்துவப் பரிசோதனை # அவர் ரேப்பா பண்ணிட்டாரு.சும்மா லை ட்டா தடவுனதுக்கேவா?


=================15 மின் வெட்டால் விசைத்தறித் தொழில் பாதிப்பு -செய்தி # தமிழ் நாட்ல விசய் சினிமாக்கும் ,விசைத்தறித்தொழிலுக்கும் பாதுகாப்பில்லாம போச்சே?============16  இலங்கையுடனான வெளியுறவு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்: ராமதாஸ் # உறவே வேணாம் ,வெட்டிட்டு வாய்யான்னா பொண்ணை கட்டிட்டு வந்தானாம்


==================


17 ஏற்காட்டில் மின்வெட்டு இருக்காது: சேலம் கலெக்டர் தகவல் # எலக்சன் முடிந்த பின் மீண்டும் வந்து விடும் மின் வெட்டு எனும் இக்கட்டு


===================


18  சிகரெட்டுடன் சினிமா விளம்பரம்- மலையாள நடிகர் மது மீது அரசு வழக்கு # அவர் பேர்லயே ஏன் மது இருக்கு?னு தனி கேஸ் போடுவாங்க்ளோ?


===================


19 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் சோனியாவுக்கும் பங்கு: அத்வானி # சோனியா ! ஊழல் வழியில் போனியா?செம போணியா?


===================20  கள்ளக்காதலி- மனைவி் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்த கோர்ட் உத்தரவு # இவரு பாட்டுக்கு ஈசியா தீர்ப்பு சொல்லிட்டாரு.அடி வாங்குறது யாரு?


==================


Saturday, December 28, 2013

கண்ணத் தொறக்கணும் (நித்யானந்தா)சாமி கையப் புடிக்கனும் சாமி -ரஞ்சிதா

அதிகாலை சுபவேளை @ சென்னிமலை ( வாக்கிங் எவிடென்ஸ்)
Embedded image permalink
1. விஜய் - கேரளா ஸ்டேட் ல என் ஸ்டேட்டஸ் என்ன?னு நான் காட்டறேன் .அஜித் - இண்ட்டர்நேசனல் லெவல் ல டோட்டல் கலெக்சனை மக்கள் காட்டுவாங்க===================


2 ஜில்லாவில் மோகன் லால் காஸ்ட்யூம் வீரம் அஜித் கெட்டப்பைப்பார்த்து போட்டதா? ஆல்ரெடி அரேஞ்ச்டு?===================3  பொங்கல் ரேசில் எது ஜெயிக்கும் ? யாரோட பட டீசர் முதல்ல வந்துச்சோ, யாரோட பட ஆடியோ முதல்ல வரப்போகுதோ அது # என்ன நான் சொல்றது?===================


4  ஜில்லா காம்ப்போ ஸ்டில்லில் விஜய் ம் மோகன் லாலும் # பேக் கிரவுண்ட்ல அரண்மனை தெரியுது.ஏதாவது குறியீடா? அரண்மனைக்காவலன்?================

2 வாத்தும் வெளில வந்தாச் ;-)
Embedded image permalink


5  ஜில்லா புது ஸ்டில்லில் இளையதளபதி அமர்ந்திருக்கும் ஸ்டைல் ,கெத்து யாருக்கும் வராது.ஜமீன்தார் போல் சி எம் போல் இருக்கார் # ஜில்லா==================


6 ஜில்லா ஆடியோ ரிலீஸ் = 21 12 2013 = கூட்டுத்தொகை =3 = விஜய் = ஜில்லா = வெற்றி =3


====================


 7 ஜில்லா ஆல் ஓவர் தமிழ் நாடு ரசிகர் ஷோ அதிகாலை 5 மணிக்கு என்பதால் நாலரைக்குள்ள வண்டியைப்பிடித்து வந்து சேரவும்


===================8  ஜில்லா விஜய் பஞ்ச் - மடை திறந்த வெள்ளத்துக்கு தடை போட முடியாது.ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு.தோட்டத்துக்கு பயப்பட முடியாது


==================9 விஜய் ரசிகர்களுக்கு பேனர் ஐடியா = ஜில்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் , தொல்லை இல்லாத வண்ணம் கல்லா கட்டும்


====================10  ஒரு ஹீரோ பேரு சிவா .இன்னொரு ஹீரோ பேரு சக்தி .சிவா மனசுல சக்தி ! அடடே! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தான் குறியீடு;-))===================


11 ஜில்லா வில் ஹீரோ பேரு சிவா ,அப்பா பேரு சக்தி .போயஸ் ல ஜெ ஒரு சிவபக்தை ,சசிகலா சக்தி மாதிரி # ஏதாவது குறீயீடா?===================12  புரட்சித்தலைவியை எதிர்த்து நிற்கும் தைரியமும் ,துணிவும் ,பின் புலமும் ,ஆள் பலமும்் நம்ம இளைய தளபதி கிட்டே தான் இருக்கு===================13 ஜெ - என்னமோ மாசு ,தூசு ன்னு சத்தம் கேட்டுது ?விஜய் - அய்யோ.மேடம்.எண்ட ஏசு வே (WAY) னு ஜெ பம் பண்ணிட்டுருந்தனுங்======================


14 ஜில்லா பாடல் வரி - சிவனும் சக்தியும் சேர்ந்த மாஸ் டா .எதிர்த்து ் நின்னவன்் தூசுடா # ஸூப்பர் தலைவா! ஸி எம் ஸீட் நமக்குத்தான் ======================

பெங்களூரூ: பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது.
இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.

எப்போதும் இங்கேயே இருப்பேன்: தீட்சை பெற்ற ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில்: சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன் என்று தெரிவித்தார்.

காமிராக்கள் பறிப்பு : ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படக்காரர்களின் காமிராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்தனர். பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்ப பின்னர் காமிராவை திருப்பி கொடுத்தனர்.

கிளம்பிட்டான்யா...கிளம்பிட்டான்யா....

28-டிச-201305:09:56 IST Report Abuse
K.Sugavanam37 வது பிறந்த நாளுக்கு பரிசை தேத்திட்டான்னு மக்கள் சொல்றாங்க.....

28-டிச-201302:10:22 IST Report Abuse
Rss என்ன கொடும சார் இது
28-டிச-201301:35:34 IST Report Abuse
Vasu Murari இனிமேல் இருவருக்கும் நித்தியம் ஆனந்தம்தான் போங்களேன். ஒரு போலீசும் வராது. புண்ணாகும் வராது.புத்தி கெட்ட நித்தியின் சீடர்களே முழுப்பாதுகாப்பு அளித்து விடுவார்கள்.

Tamilar Neethi - Chennai,இந்தியா
28-டிச-201301:15:34 IST Report Abuse
Tamilar Neethi 37 வயது நித்தியானந்தா .. 30 வயது ரஞ்சிதா ... இந்த வயதில் ஆசைகள் இருக்காது .. அதுவும் எல்ல்லாம் ஊர் அறிய அனுபவித்த பின்னர் .. விரத தாபம்.. அதான் குளித்து . கோவிலுள் லிங்க தரிசனம் நடத்திட செல்கிறார் .. பார்த்து இப்போது பெண்..குளியலறை என்று ரகசிய காமிராக்கள் சந்ததியில் புழங்குகிறது .. பெண் ஒருவரை இப்படி உளவு பார்த்தவர் வேறு ஆப்பு வாங்கபோகிறார் ..

ரியாஸ் அஹமது - மலப்புரம், கேரளா,இந்தியா
28-டிச-201300:53:24 IST Report Abuse
ரியாஸ் அஹமது இப்பத்தான் ரஞ்சிதாவை முறைப்படி ஆசிரமத்தில் ""வச்சிருக்கிறார்""... இது மாதிரி எத்தன வயசு பொண்ணுகளுக்கு தீட்சை கொடுத்தார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும்....

28-டிச-201300:11:08 IST Report Abuse
MRS - Thirumangalam நாம ஏதாவது இந்த யுக புருஷன பத்தி எழுதலாம்னு பார்த்தா நம்ம சொந்தங்கள சும்மா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க. அதனால நானு நம்ம நித்தி சாமிய பத்தியும் அவரது சீண்டலர் - சீடர் இல்லை - சீண்டலர்..ரஞ்சிதாவை பற்றியும் ஒன்னும் சொல்லல. வாழ்க இந்தியா. வாழ்க என் இந்து மதம்.வாழ்க நித்தியின் சீடர்கள் என்று சொல்லிகொல்லும் அற்பமான ஜந்துகள்.
Rate this:
Viji Ram - kovai,உகான்டா
27-டிச-201323:48:29 IST Report Abuse
Viji Ram ஹலோ pcd Pillai, உங்க கமெண்ட் படித்து சிரித்து என் வயறு புண்ணாகி விட்டது. நித்தி, ரஞ்சிதா தம்பதியர் இல்லற வாழ்வில் பதினாறும் பெட்ரூம்-இல் பெற்று வாழ நல்வாழ்த்துக்கள். இன்பம் சிறக்கட்டும்.
27-டிச-201323:41:19 IST Report Abuse
parabaran டேய் தம்பி இனிமே புல் என்ஜாய்மென்ட் தான்...

Mara tamizhan - Pune,இந்தியா
27-டிச-201323:19:52 IST Report Abuse
Mara tamizhan யோவ் நித்தி ....எப்படி யா உன்னால மட்டும் முடியுது? கொய்யால
Rate this:
Mara tamizhan - Pune,இந்தியா
27-டிச-201323:15:26 IST Report Abuse
Mara tamizhan யோவ் நித்தி ...நீ ஒரு கில்லாடி யா ...எப்படியா உன்னால மட்டும் முடியுது ??? கொய்யால

நல்லவனுக்கு நல்லவன் - kabul,ஆப்கானிஸ்தான்

27-டிச-201322:57:28 IST Report Abuse
Sivan Mainthan எவனாவது தன்னை சுத்த சந்நியாசி என்று கூறி இருக்கிறானா? மக்கள் அடங்க மாட்டேன் என்று சாமியார்கள் காலை கழுவி குடிப்பது, மற்றபிற சேவைகள் செய்வது என்று போட்டிபோட்டுக்கொண்டு செய்யும் பொது ஏன் வேண்டாம் என்று சொல்லப்போகிறார்கள். சாமியார் காலில் விழும் பெண்கள் தன கணவன் காலில் என்றைக்காவது விழுந்திருப்பார்களா? தன் கணவனிடம் சரண் ஆக ஈகோ பார்க்கும் பெண்கள் மட்டுமே எவனாவது ஆறுதலாக பேசினால் உடனே சரண்டர் ஆகிவிடுகிறார்கள். ஆண்கள் சாமியாருக்கு யார் நெருக்கம் என்று காட்டிகொள்வதில் வெறி பிடித்து திரிகிறார்கள். இதெல்லாம் தான் இந்த போலிச்சாமியார்களுக்கு வசதியாக போய்விடுகிறது. குற்றம் சாமியார் மேல் இல்லை. உண்மையான பக்தியைவிட போலிகளைத்தான் நிறையப்பேர் விரும்புகிறார்கள்.

v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
27-டிச-201322:55:46 IST Report Abuse
v.sundaravadivelu ரெண்டு பேருமா கண்ணாலம் கட்டிக்கிட்டு காலத்த ஓட்டினா எவன்யா கேட்கப் போறான்?.. அவனவனுக்கு 1008 பிரச்னை.. இதுல நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து அடிக்கிற கூத்தை எல்லாம் எவன் இனி கவனிக்கப் போறான்??. அதான் ஏற்கனவே எல்லாமே முடிஞ்சுது.. இனி என்னய்யா துறவறம்??.. அம்மணி நித்தி கிட்ட என்னைக்கோ செட்டில் ஆயாச்சு.. என்னவோ இப்ப தான் என்ட்ரி கொடுக்கற மாதிரி ஒரு ஜோல்டிங் வேற.. போயி எல்லாத்தையும் அவுத்து

Friday, December 27, 2013

சூர்யா மேல எவனாவது கை வெச்சுப்பாருங்கடா

1. வாய் மை யே வெல்லும் = லிப்ஸ்டிக் கேர்ள் ஜெயிச்சிடும் # சபாஷ் துபாஷ்
==============2 லட்சுமி மே நன் = லட்சுமி மே மாசம் கன்யாஸ்த்ரீயா ஆகிடப்போறாரு # சபாஷ் துபாஷ்===================3 மேத்ஸ் எக்சாம் ல் சமம் = போடும்போ தெல்லாம் சமந்தா உன் நினைவே!==================


4 சமந்தா சமர்த்தா இனி இயற்கை வெளிச்சத்தில் எடுக்கப்படும் ஷாட்களில் மட்டுமே நடிக்கனும்.அலர்ஜி யைத்தவிர்த்தா எனர்ஜி


===================


5  வாழ்க்கைல  நம்பிக்கை வைக்கலாம் தப்பில்லை.ஆனா பஸ் ல் முன்பின் அறிமுகம் இல்லா யாரோ ஒரு பெண் எதும் சொல்லாது என நம்பி கை வைக்கக்கூடாது================6 பேஸ் புக் மூலம் பலர் பிகருக்கு நூல் விடுவதால் தான் அதுக்கு முக நூல் னு பேரோ?


==================


7  பிரபல ட்வீட்டர்கள் தமிழ் சினிமா ஹீரோ மாதிரி .ஓப்பனிங் பில்டப்போடதான் என்ட்ரி குடுப்பாங்க.# மே ஐ கம் இன்,நானு வந்தாச்சு,காலை வணக்கம்ி


=================

8   கேரள இயல்பு ,நேட்டிவிட்டி தமிழ் சினிமாவுக்கு வர ஒரு மாமாங்கம் ஆகும்.தமிழ் திரைக்கதை,எடிட்டிங் வேகம் போல் வர கேரளாவுக்கு ஒரு ஜென்மம் ஆகும்==================


9  கேரளா வில் இருப்பவர்கள் ரொம்ப டீசன்ட் போல.ஒரு விசில் இல்ல்.கை தட்டல் இல்லை.படம் பார்க்கும் ஆர்வமே எனக்கு போயிடுச்சு ;-))


=================10 மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்ல ஒரே நாள் ல 4 ஷோ பார்த்ததால அவன் மல்ட்டி டேலன்ட் பர்சன் னு சொல்லிக்க முடியாது====================


11   இன்று ஒரு தகவல் = புளிஷேர்= மோர்க்கொழம்பு # தமிழன் மலையாளம் படிக்கனும்னாக்கூட சாப்பாட்ல இருந்துதான் ஆரம்பிப்பான்


================


12  சொப்பன சுந்த்ரி வெச்சிருந்த கார் டி பி யை எதுக்கு 20 ஆண் ட்வீட்டர்களும் ஒரே மாதிரியா வெச்சிருக்கீங்க ? ஒத்து.மையை காட்ட வாம்


================13 செய்தி 1 - நடிகை பிந்து மாதவியை தமிழ் நாட்டில் பார்க்க முடிவதில்லை. செய்தி 2 - சிவகார்த்திகேயன் மான் கராத்தே ஷுட்டிங் @ பாண்டிச்சேரி


================14  வாக்கிங் போகும் பார்ககில்் வாட்ச்மேன் பார்க்கைக்கூட்ட வந்த லேடீஸ்ட்ட கடலை போடறார் # அவரவர் வாழ்க்கையில் 1000 , 1000 மாற்றங்கள்

=================15  ரேஸ்ல ஜெயிச்ச குதிரை சூட்டோட சூடா அடுத்த ரேஸ்லயும் ஓடிட்டா இலக்கை அடைவது எளிது


==================


16  நீயா நானா ? கோபிநாத் தேய்ஞ்சு திண்டுக்கல் ஐ லியோனி ஆன கதையா,..…
=================17  காதலிக்கு ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் பரிசா குடுங்க.உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் ,நீ? னு அவ கேட்டா "எண்ணெய் கொடுத்தேன்"னு சொல்லிடலாம்


===================18  தமிழன் வசதி யான வாழ்க்கைக்காக வலியனா அவனே நகரத்துக்கு வந்தாலும் வாழ்ந்த கிராமம்தான் சொர்க்கம்னு சிலாகிச்சுக்குவான்


=================19  சூர்யா மேல எவனாவது கை வெச்சுப்பாருங்கடா ன்னு ஒரு FB பக்கம் # வடிவேல் காமெடி தான் நினைவு வருது


==================


20  இப்போதைய பிரதமர் ஆனதும் பெண்ணாலே! நாளைய பிரதமர் பேர் ரிப்பேர் ஆனதும் பெண்ணாலே!
=======================

Thursday, December 26, 2013

நம்ம காதலுக்கு சங்கு @ சங்கு பீச் , திருவன(அ)ந்த(ப்)புரம்

1   கைதி - யுவர் ஆனர்.லேடியோட சம்மதத்தோட தான் தடவுனேன்.ஜட்ஜ் - நம்ப முடியல.பார்ட்டி ஓக்கேன்னா வீட்டுக்கே போய் இருக்கலாமே? ஏன் லிப்ட்ல?


==================


2  டியர்! காதலிக்கும்போது என் மேல பைத்தியமா இருந்தீங்க! இப்போ அப்டி இல்லை.ஏன்?


ஏன்னா இப்போ நான் தெளிஞ்சுட்டேன்.


==================


3  டியர்.உங்க காதைக்குடுங்க.ஒரு ரகசியம் சொல்றேன்.உனக்காக உதட்டையே குடுக்கறேன்.என் உதட்டுக்கு லிப் ரீடிங் அத்துபடி=====================


4 அத்தான்நீங்க எல்லார்கூடவும் அன்பா இருப்பிங்களாமே?நிஜமா?
அதுக்காக பயப்படாதே.உன்னைத்தவிர வேற யாரும் என் கிட்டேஅன்பாஇருக்க மாட்டாங்க=================


5  டியர்.உங்க காதலை ஏத்துக்கனும்னா என் தலைமையில் தான் நீங்க குடும்பம் நடத்தனும்.?நீ காந்தம் மாதிரி இருக்க.ஆனா விஜயகாந்தம் மாதிரி நினப்பு====================

6 சார்.சமீபமா உங்க படைப்புகள் எதுவும் சரி இல்லை.
ஓஹோ.அப்போ புக்கை சமீபமா வைக்காம தள்ளி வெச்சுப்படிச்சுப்பாருங்க====================


7 என்ன சார்.உங்க படத்துக்கு தடை கேட்டு கோர்ட்ல உங்க சம்சாரமே கேஸ் போட்டிருக்கு?
எல்லாம் ஒரு மார்க்கெட்டிங் டெக்னிக் தான்.ஓசி ல விளம்பரம்==================


8  டியர்.ஒரு இடியாப்பச்சிக்கல்.நீங்க தான் அதை தீர்க்கனும்.
ம் .2 கப் தேங்காய்ப்பால் குடுத்தா 10 நிமிசத்துல தீர்த்துடறேன்====================


9  மிஸ்! உங்க பாட்டை கேட்டுட்டுத்தான் போவேன்.சாரி.ஐ ஆம் எ பாத்ரூம் சிங்கர் ஒன்லி.ஓ! அப்போ பாத்துட்டு தான் போவேன்.பாடுங்க====================


 10   மேத்ஸ் மிஸ் மேகலா - ஓம்ஸ் லா வை நிரூபி!லொள் மாணவன் = இங்கே யாரும் யாருக்கும் எதையும் நிரூபிக்க அவசியம் இல்லை.அப்டி நிரூபிச்சாலும் NO USE====================11   டியர்.என் கிட்டே விளையாட்டு வேணாம்.நான் நெருப்பு மாதிரி ஓ.நல்ல வேளை.கனல் மாதிரின்னு சொல்லலை=================


12 நாய் கடிச்சதால இன்னும் 4 மாசம் நீங்க ஊறுகாய் சாப்பிடக்கூடாது.
ok டாக்டர்.ஓமனக்குட்டியை அப்பப்ப ஊறுகாய் மாதிரி தொட்டுக்குவேன்.அது ok?====================


13  ஜட்ஜ் - கோடீஸ்வரியை ரேப் செய்த வழக்கில் 7 வருடம் ் தண்டனை.
 கைதி = யுவர் ஆனர்.ரேப் செய்யப்படது ஹை க்ளாஸ் பிகர்.ஏ க்ளாஸ் ஜெயிலில் போடுங்க====================


14  ஜட்ஜ் = ஆசை காட்டி அந்தப்பொண்ணை மோசம் செஞ்சியா?
கைதி = நோ யுவர் ஆனர்.அவ ஒரு அஜித் ரசிகை.அதான் ஆசை ( film) க்கு கூட்டிட்டுப்போனேன்.========================15  கில்மா லேடி - டாக்டர்.நேத்து நைட் நான் ஒரு கெட்ட கனவு கண்டேன்.ப்ளச் ப்ளச் டாக்டர் - முதல்ல இருந்து சொல்லுங்க==================


16   புரட்சி லேடி புண்ணியவதி- பெண்களை காட்சிப்பொருளா பார்க்காதீங்க .
வறட்சி நாடி வரதன் - கண்காட்சி மாதிரி டிரஸ் போட்டா பாக்காமயா இருப்போம்=====================17  ஜட்ஜ் - எதுக்காக உங்க புருசனை காலால எட்டி உதைச்சீங்க?

உத்தம பத்தினி ஊர்மிளா - தாலி கட்ன புருசனை கை நீட்டி அடிக்கறது தப்புங்க======================18  டியர்.ஏதோ ஒரு வயசுக்கோளாறு ல தான் ஐ லவ் யூ சொன்னேன்.நீ?
ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல # கோளாறு கோனாரு


=================19   ஜட்ஜ் - சக லேடி ஸ்டாf கிட்டேயே சில்மிஷம் பண்ணினது தப்பில்லையா?பக்கத்து ஆபீஸ்.லேடி கிட்டே சில்மிசம் செஞ்சா அது எல்லை தாண்டியகில்மாவாதம்====================


20   டியர்.வழக்கமா நாம கோவளம் பீச்ல தானே சந்திப்போம்? இன்னைக்கு மட்டும் ஏன் சங்கு பீச் போலாம்கறீங்க?இன்னையோட நம்ம காதலுக்கு சங்கு ஊதிடலாம்னு


========================

Wednesday, December 25, 2013

ரயில் பைட் வெச்சா படம் ஹிட் ஆகும் ?

1.  தமிழன் ரெஸ்ட் எடுக்க்ப்போகும்போது கூட சிஸ்டமேட்டிக்கா " அப்பாலிக்கா" ஸ் டேட்டஸ் போட்டுட்டுத்தான் போறான்===============
2 சினிமா அப்டேட் டாக்டர்னா ஸ்கின்ஸ்பெசலிஸ்ட் க்ளினிக் வாசல்ல சமந்தா ஓவியம் வெச்சிருப்பாங்களோ?================


3  என்னமோ போடா மாதவா வின் பெண் பால் வாக்கியம் =,என்னமோ போடி மாதவி
==================


4 ஹன்சிகாவுக்கும் ஆசை ,நயன் தாரா வுக்கும் ஆசை # சிம்பு


==================
5 இன்று எய்ட்ஸ் தினம்.அருகில் உள்ள ஜி ஹெச் போய் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துட்டு வாங்க.ஜென்மத்துக்கும் தப்பு பண்ண மாட்டீங்க.=================6 என் எழுத்து படிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்தவே! அதில் இருந்து என் கேரக்டரை யூகிக்காதீர்கள்=======================


7 எவ்ளவ் தான் நல்ல பையனா இருந்தாலும் மாப்ளை பேரு மார்க்கண்டேயன் னா பொண்ணு வீட்டுக்காரங்க யோசிப்பாங்க # யோசிச்சா புரியும்


===================8 ரூபாவோட லவ்வர் " எனக்கு பணம் ,காசு ,ரூபா எதுவும் முக்கியம் இல்லை" னு டயலாக் அடிக்க முடியாது


===============

9  பார்க் ல கல்யாணம் ஆன கள்ளக்காதலி ஒரு மணி நேரமா வெய்ட்டிங் & போன் பண்ணிட்டே இருக்கு.அந்த கள்ளக்காதலன் இன்னொரு க காதலியோட போய்ட்டான் போல


================10 1 கிமீ வாக்கிங் போக வீட்டில் இருந்து 10 கிமீ காரில் கிரவுன்டுக்கு வருபவனே ஹைக்ளாஸ் தமிழன்=================
11  எக்ஸாம் எழுதப்போற அன்னைக்குக்கூட படிக்கறதை விட்டுட்டு சக பெண் ட்வீட்டர்கள் எந்த எக்ஸாம் சென்ட்டர்? என விசாரிச்சு வெச்சுப்பவன் தான் தமிழன்


==================12  நாய் இடம் அகப்பட்டுக்க்டி வாங்கியதால் நீர் இன்று முதல் நாய்கன் என்று அழைக்கப்படுவீர்! #கனல்==================13  பஸ் ஸ்டாப்பிங்க்ல கூட்டமா பிகருங்க இருந்தா அவங்களை உன்னிப்பா கவனிக்கறது தான் க்ரூப் ஸ்டடியா?===================


14  நம் மீது உண்மையான அன்பும் ,அக்கறையும் நம்மைப்பெற்றவர்களைத்தவிர ,உற்ற துணையைத்தவிர வேறு யாருக்கும் இருப்பது அரிது===================15  கைக்குழந்தை அழுதா புருசன் தான் பீடிங் பாட்டிலோட வெளியே ஓடறான்.சம்சாரங்க எல்லாம் கால் மேல் கால் போட்டு தெனாவெட்டா தான் இருக்கு=================16  பொண்டாட்டியோட வந்திருக்கறவங்க எல்லாம் நிம்மதியா இல்லாம யார் யார் பார்க்கறாங்கனு பதை பதைப்பா பார்த்துட்டு இருக்காங்க.செம காமெடி


====================17  விடிய விடிய 2 ம் உலகம் கதை கேட்டுட்டு விடிஞ்சதும் மூணாவதா வர்ற அனுஷ்காவுக்கு முதல் ல வர்ற.ஆர்யா முப்பாட்டனார் முறையா? னு கேட்டானாம்=================18  மழைல நனையறேன் னு ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றவங்க மொபைல் ல தண்ணி உள்ளே போயிடாதா? பொதுவா கேட்கறேன்


===================19  வில்லங்கமான பொண்ணு = 1 வில்லி 2 வில் போல் வளையும் அங்கத்தினள்


==================
20  ரயில் பைட் வெச்சா படம் ஹிட் ஆகும் என்பது கோடம்பாக்கம் சென்ட்டிமென்ட் 1 செந்தூரப்பூவே 2 எந்திரன் 3 கேப்டன் பிரபாகரன் 4,இணைந்த கைகள்=======================

அம்மாவோட அகராதில யே இல்லாத ஒரே வார்த்தை மன்னிப்பு

1. வாழ்க்கையில் அர்ப்பணிப்பு செய்தவர்கள் தான் உயர முடியும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நாகமுத்து # அர்ப்"பணி" ப்பு?


================2 பணக்கார டெல்லி, ஏழை டெல்லி என இரண்டாக பிரிந்து கிடக்கும் தலைநகரம்.. நிதீஷ் குமார் வேதனை # டோட்டல் இந்தியாவே அப்டித்தானுங்ணா இருக்கு==================3  டிசம்பர் 2: உலக அடிமைத்தனம் ஒழிப்பு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது..# நான் அடிமை இல்லை சன் டி வி ல போடுவாங்க்ளோ?


================


4  அடுத்த புது படத்தில் நான்கு வித கெட்டப்புகளில் தனுஷ்! #அண்ணன் ஒரு கெட்டப்லயே 3,ஜோடி கூட டூயட் போடுவாரு.கெட்டப்பே.4 ன்னா செட்டப்?===================5  காஷ்மீருக்கான 370ஆவது பிரிவு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்: காங்கிரஸ் கண்டனம் # ஒரு தசாவதாரமே டூயல் ரோலை கிண்டல் செய்யுதே அடடே!


=================


6  மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வந்தவர் ஜெ-சரத்குமார் # சித்தப்பா அது போன மாசம்.இப்போ மின் விநியோகத்தைத்தான் முடிவுக்கு கொண்டுவந்திருக்காரு==================


7  சென்னையிலும் இன்றுமுதல் மின்வெட்டு.- செய்தி # இப்போது நாம் காண இருப்பது இரண்டாம் உலகம் இருண்ட உலகம்


================


8  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு உறவு ஸ்திரம்! - செய்தி # ஓஹோ!எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இந்த பாதுகாப்பு நடவடிக்கை?


==================9  ஒரு ஓட்டுக்கு ரெண்டாயிரம் ரூபாயாம்..!தகவல் ஏற்காடு எலெக்ஷன்"# விலை இல்லா இரட்டை ஆயிரம் னு சொல்லனுமோ?


=================10 ஏற்காடு மக்களுக்கு காமாட்சி விளக்கு கொடுத்த அதிமுகவினர்# கரன்ட் இருக்காதுனு பூடகமா சொல்றாங்க போல


=================11  மலையாள படத்தில் மம்முட்டியுடன் விஜய் நடனம் # முறைப்படி அவர் மோகன் லால் படத்துல தானே ஆடனும் ?னு யாரும் இன்னும் கிளம்பலையா?\==================12 இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கும்வரை ஒயமாட்டோம் - ப.சி # கட்சி ஆளுங்க எல்லாரும் தற்கொலை செஞ்சுக்கச்சொல்வாரோ?


==================13   அதிமுகவினர் கொடுக்கும் காமாட்சி விளக்கு மின்வெட்டின்போது பயன்படும்: ஸ்டாலின் # காமாட்சியே ! காமாட்சியே" நடப்பதெல்லாம் கசமுசா ஆட்சியே!===================14  தென்னிந்தியாவுக்கு டூர் போயிட்டு வந்தது மாதிரி இருக்கு:கமல் சகாப்தம் பற்றி சரிகா# அடுத்து வட இந்தியா டூர் எப்போ?


=================15  4 வேடங்களில் தனுஷ்! ஒரு படத்தில் நடிக்கிறார் -செய்தி # 1 வேலை இல்லா பட்டதாரி 2,சைக்கோ லவ்வர் 3 காலேஜ் ஸ்டூடன்ட் 4 ஸ்கூல் ஸ்டூடன்ட?்


===================16   அரசு மருத்துவமனைகளில் யோகா, இயற்கை சிகிச்சை மையம்! # யோகா டீச்சர் பேரு ஓமனாவா? ஒரு பய ஆப்ஸெண்ட் ஆக மாட்டான்====================17  பேஸ்புக்கிலும் தமிழர்களை உளவு பார்க்கிறது பொலிஸ் |# நல்ல் வேளை.ட்விட்டர் பக்கம் வர்லை.டி எம் படிச்சு முடிக்கவே 10 வருசம் ஆகும்===================18  ஆருஷி தல்வாரின் கொலை வழக்கை சினிமாவாக எடுக்க ஹாலிவுட் இயக்குனர் விருப்பம் #,அந்த சம்ப்வமே ஹாலிவுட் படம் பார்த்த பாதிப்புதான்


===================19  இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளிக்க தயார்: இந்தியா# நம்ம வீட்டு சாப்பாட்டை சாப்பிடும் நாய் சில சமயம் பக்கத்து வீட்ல தான் நன்றியை காட்டும்


======================


20  ஜெயேந்திரரிடம் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் - சுப்ரமணிய சுவாமி # அம்மாவோட அகராதில யே இல்லாத ஒரே வார்த்தை மன்னிப்பு
=====================

Monday, December 23, 2013

பெண்களும் தாவர வகை தான்

1. பிகருங்க கழுத்தில் இருக்கும் ID கார்டால என்ன USE?நம்ம பார்வை தப்பான கோணத்தில் இருந்தாலும் ID கார்டைத்தான் பார்க்கறோம்னு நம்பவைக்கலாம்


===================2  மெதுவடை 8 ரூபா ,சாம்பார்வடை 16 ரூபானாா வடை யை மட்டும் தனியா ஆர்டர் பண்ணி தனியா சாம்பார் வரவெச்சு ஊற வெச்சு அடிப்பவன் தான் தமிழன்=================3  ஹோட்டல் ல லஞ்ச் சாப்பிட பேமிலி ரூம் ல இருக்கறவங்க ஒரே பேமிலிதானா? னு ரேசன் கார்டு ப்ரூf கேட்டா 75% ஜோடிங்க தலை தெறிக்க ஓடிடுவாங்க போல=====================4  தாலி கட்ன சொந்தப்பொண்டாட்டி கிட்டேயும் ,டேமேஜர்ட்டயும் நம்ம ஒப்பீனியனை மட்டும் சொல்லவே கூடாது.ஒபீடியன்ஸ் மட்டும் போதும்


==================5  பேண்ட் அணியும்போது பாதம் வரை மூடி கண்ணியமா் இருந்தால் மிடில் கிளாஸ் .அதே பேன்ட்டை முழங்கால் வரை சுருட்டிவிட்டுக்கிட்டா ஹை கிளாஸ் பிகர்=================


6  நல்ல பேர் எடுக்கனும்னு நினைக்கறது தப்பில்லை.ஆனா பொண்ணுங்க கிட்டே மட்டும் நல்ல பேர் எடுக்கனும்னு நினைக்கறதுதான் தப்பு #,நாட்ல 90% பேர்


===================


7 நம் பக்கம் நியாயம் இருந்தாலும் ,நம் கூற்று சரியாக இருந்தாலும் உயர் அதிகாரியிடம் வாதிடுவதைத்தவிர்த்தல் நல்லது=================


8 ஆபீஸ் வேலையை திறம்பட முடிப்பவன் திறமைசாலி.கூடவே தன் சொந்த வேலையையும் முடிப்பவன் சாமார்த்தியசாலி.அத போல் பணி கிடைத்தவன் அதிர்ஷ்டசாலி====================


9 வாழை இலை ல மிச்சம் வெச்சுட்டுப்போறவன் தமிழன் இல்லடா.வாழை இலையைத்தவிர எதையும் மிச்சம் வைக்காம சாப்டறவன் தாண்டா தமிழன்===================10 சாப்பாடு 75 ரூபான்னா தமிழன் 30 ரூபாய்க்கு ஆகற பொரியலே சாப்ட்டு சரி பண்ணிடுவான்====================11  பலரின் பாராட்டைப்பெற்ற மூடர் கூடம் ,விடியும் முன் 2 ம் ஹாலிவுட் உல்டா ரீமேக் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது ! # சொல்லிட்டு செய்ங்கய்யா
=================


12 வாணலியில் ( கடாய் ,வடச்சட்டி ) சுடு மணலில் நிலக்கடலை வறுக்கும் வாசம் நுகர்வது அதை சாப்பிடுவதை விட அதிக புலன் இன்பம் தர வல்லது #மஹ்ம்ம்ம்=====================13 ஹோட்டல் ல 4 டைம் பொரியல் கேட்டு வாங்கி சாப்ட்டேன்.அரண்டுட்டாங்க.மிச்சம் வெச்சுட்டுப்போறதுதான் வழக்கமாம் # யாரு கிட்டே;-)==================14 கேரளாப்பொண்ணுங்க கிட்டே மட்டும் " உங்க பல் அரிசி மாதிரி இருக்கு" னு அளந்து விடக்கூடாது.எவ்ளோ பெரிய அரிசி==================15 பெண்களும் தாவர வகை தான் 1 தொட்டா சிணுங்கி தாவர வகை 2 பண பலம் உள்ள இடமாப்பார்த்து தாவர வகை================16 எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் =,எல்லா பொண்ணுங்களும் மேரேஜ் ஆன பின் ஒரு பையன் , ஒரு பொண்ணு னு இரு தரப்பிலும் குழந்தை பெத்துக்கனும்


===================17 ஜவுளிக்கடைல 1008 டிசைன்ல புடவை இருந்தாலும் வாசல்ல நிக்கும் பொம்மை கட்டி இருக்கும் அதே சேலை தான் வேணும் என அடம் பிடிப்பவளே பெண்


===================18 ஒரு சினிமா ரசிகன் தப்பு ன்னு சொல்றதைக்கூட தபு னு தான் சொல்வான் # இது ரொம்பத்தபு
====================19 அரசியல் ரீதியா நான் காங்கிரஸ்க்கு எதிர்ப்பு.அதனால மோடிக்கு ஆதரவு.அவரைப்பற்றி நெகடிவ் நியூஸ் வந்தா அதை மக்களிடம் பரப்புவேன்.அது என் உரிமை


================20 ஒரு படைப்பாளிக்குக்கிடைக்கும் வணிக ரீதியான தோல்வி அவன் பாதையை ,படைப்பாளுமையை மாற்றி விடும் என்பதால் இழப்பு ரசிகனுக்கும்=========================