Friday, November 02, 2012

ஜெ வை எதிர்க்க பெஸ்ட் சாய்ஸ் மு க ஸ்டாலினா? கேப்டனா?

1.மத்தவங்க தப்பு செஞ்சு மாட்டுனா நாம செய்ய வேண்டியது 1 அதே போல் தப்பு செய்யாம இருக்கனும் 2 மாட்டிக்காம தப்பு பண்ணனும் 
--------------------


2. எதிர்க்கட்சிகளுக்கு ஜெ.கடிதம் எழுதினால் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பார்கள்: கருணாநிதி # ஆர்டர் போட்டுதான் எனக்கு பழக்கம் -ஜெ ----------------------


3. வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ராஜினாமா # உள்ளே போகப்போறாரா?ஐ மீன் உள் துறை ------------------------


4. மின் பற்றாக்குறையை என்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை - ஜெ. # போன் பண்ணப்ப உங்க போன்ல் பேட்டரி வீக்காம்.சார்ஜ் போடக்கூட கரன்ட் இல்லையாம் ----------------------


5. சன் டிவி புதிய ஐபிஎல் அணி வாங்கியதில் மெகா ஊழல் - லலித் மோடி # அப்போ சன் டி வி இனி மெகா டிவி ? --------------------


6. அந்நிய சக்திகள் நம் நாட்டை கைபர் கணவாய் வழியாகவும் ,ஆதிக்க சக்திகள் நம்மை சைபர் க்ரைம் மூலமாகவும் ஆக்ரமித்தன -------------


7. மழை பெய்யும் தினங்களில் 1,வீட்டில் சண்டை இல்லை 2 மின் வெட்டு இல்லை ---------------------

8. விஜய் - ஐ ஆம் வெய்ட்டிங்க் # துப்பாக்கின்னு டைட்டில் வெச்சுட்டு வெய்ட்டிங்னா எப்டி? ஐ ஆம் பைட்டிங் னு சொல்லுங்க ------------------------------


9.விஜய் - நீ தம் அடிப்பியா?
காஜில் - இல்லை.ஆனா ஈவ் டீசிங் கேஸ் குடுப்பேன# துப்பாக்கி ட்ரெய்லர்் ------------------------


10. கொடி இடையைப் பெறுவதற்கான எளிய வழி.இடையில் ஏதோ ஒரு கட்சிக்கொடியை டாட்டுவாக வரைந்து கொள்வதே --------------------


11.  மு க மைன்ட் வாய்ஸ் - ரயில்வே துறை கைக்கு வந்துட்டா ரொம்ப நீளமா ஊழல் பண்ணலாம்-----------------------12. நாட்டை ஆள்பவரைப் பொறுத்தே காவல்துறையின் செயல்பாடுகள் அமையும் -் ஜெ # ஓனர் சொல்படிதான் ஒர்க்கர்ஸ் நடப்பாங்களா ? அடடே,புதுசா இருக்கே------------------


13. காமாலைக்காரன் கண்ணுக்கு கலைஞர் என்ன கலர் துண்டு போட்டாலும் மஞ்சளாத்தான் தெரியும்
-----------------------


14.  எவ்வளவு பதட்டமான சூழ்நிலையிலும் அதை வெளீல காட்டிக்காம சம்சாரம் கையை கெட்டியா பிடிச்சுக்கனும் # கேப்டன் கற்றுக்கொடுத்தது-----------------------


15. ஏங்க கம்முனு இருங்க அப்டினு பிரேமலதா மேடம் கேப்டனை அதட்டுவாங்கன்னு பார்த்தேன், மூச். பொண்ட்டாட்டின்னா இப்டி இருக்கனும்
-----------------------


16. ஏய், பிரேமல்தாவை பார்த்தியா? எப்டி அடக்க ஒடுக்கமா இருக்காங்க?அத்தான்,அவங்க கட்டி இருந்த புடவை சூப்பர் இல்ல? # சுத்தம்
------------------------17. மு.க ஸ்டாலினை விட ஜெவை எதிர்காலத்தில் எதிர்க்க கேப்டன் தான்  பெஸ்ட் பர்சன் என தோணுது--------------------18. மாணவர்களை அடித்தால் ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை # ஹூம், நாம படிக்கும்போது இந்த சட்டம் வந்திருந்தா எட்டாம் கிளாஸ்லயே ஃபெயில் ஆகி இருப்பேன்--------------------------


19. ஜட்ஜ் - தீர்ப்பை அடுத்த மாசம் ஒத்தி வைக்கிறேன்#தள்ளி வெச்சா கொள்ளி வெச்சுடுவாங்க, எதா இருந்தாலும் டக்னு இப்பவே சொல்ங்க--------------


20. திருமணத்துக்குப்பின் ஆண் ஒல்லி ஆகிறான் , பெண் குண்டாகிறாள் # நீதி - மேரேஜ் பண்ணும்போதே யோசி------------------------

21. உப்பு 2 வகை

 1. எக்சசைஸே செய்யாம உடம்பு உப்புவது

 2.மேரேஜ் ஆனபின் லேடீஸ் உடம்பு சந்தோஷத்துல தானா உப்புவது------------------------

22. சுவாமி மலை படிக்கடுகளில் நடக்கும்போது ஒரு சுவாமிஜி சொல்றாரு - தம்பி, படிக்கட்டு சாமி மாதிரி , மிதிக்காம போ # லொள்
--------------------------23. இந்தியாவில் 64% பால் ஆரோக்கியமற்ற பால்.. # அப்போ அமலா பால் 36 ?
---------------------


24. எண்ணெய் காய்ஞ்சுடுச்சா?ன்னு கடுகு பொரியும் சத்தத்தை வைத்து மனைவி கண்டறிகிறாள்.தீஞ்ச வாசம் நுகர்ந்தே கணவன் உணர்கிறான்
-------------------


25. கேப்டனின் ஏர்போர்ட் சீறல்கள் சினிமாவில் வருவது போலவே இருந்தது.சினிமா நாயகர்களை அரசியலில் பெரிய ஆள் ஆக்கி விடுவதின் சூட்சுமம் இதற்குத்தானோ----------------------


26.ஒரு ஹாட் நியூசின் ஆயுட்காலம் அடுத்த ஹாட் நியூஸ் வரும் வரை மட்டுமே # கேப்டன் பாறைகள்
-----------------


27. பத்திரிகையாளர்களுடன் மோதல்: விஜயகாந்த் மீது போலீஸில் புகார்# லீகலுக்கு லீகல் ,இல்லீகலுக்கு இல்லீகல்.அடிக்கு அடி உதைக்கு உதைரெடியாdsp்
--------------------


28. ஜெ - நானா கூப்பிடலை.அவங்களா வந்தாங்க


 கேப்டன் -நானா ஏதும் கேட்கலை.நீங்களாதான் சொல்றீங்க
----------------------------


29. அபி ஸ்ரீ - டாடி, நான் ஹால்லயே படுத்துக்கறேன், எப்படியும் இங்கே தான் என்னை தூக்கிட்டு வந்து படுக்க வைக்கப்போறீங்க # லொள் ;-))
-------------------


30.  முதியோர் இல்லம் கட்டப்போகிறேன்: நடிகை ஹன்சிகா # முந்தானை முடிச்சு தீபா டீச்சர் ஆஆஆஆஆ--------------------------------


31. + 2 படிக்கும் ஸ்டூடன்ட் -டீச்சர், ஐ லவ் யூ !


 பளார் !ஹலோ, அடிச்சா 3 வருஷம் தெரியுமில்ல?ஈவ் டீசிங்க் 7 வருஷம் புரியுதா? அடங்கு-------------------

0 comments: