Saturday, November 17, 2012

துப்பாக்கி - ஜாலி கலாட்டா

http://suriyantv.com/wp-content/uploads/2012/04/thubaki.jpg

1. காவலன் பட ரிலீசில் இருந்தே வேண்டும் என்றே விஜய் படங்களுக்கு முக்கியமான பெரிய தியேட்டர்கள் புக் ஆவதில்லை.ஏதோ உள்ளடி அரசியல்
--------------------


2.  துப்பாக்கி ட்ரெய்லர்ல விஜய் ஷைனிங்கா தெரியறார்.சச்சினுக்குப்பின் இந்தப்படத்துலதான்
-----------------------


3. பட க்ளைமாக்ஸ்ல பிரமாதமான ட்விஸ்ட் 1 இருக்கு.


சார்.ஊட்டி போனா 27 ட்விஸ்ட் இருக்கு.ஆல் ஹேர்பின் பெண்ட் ட்விஸ்ட்-------------------------4. விஜய் - ண்ணா ,படம் ஓடுமா?


 முருகதாஸ் - 16 ரீல் இருக்கு.ரெண்டே முக்கா மணி நேரம் ஓடும்.டோண்ட் ஒர்ரி----------------------------


 5. விஜய் மிலிட்ரி ஆபீசராக வருவதை கேள்விப்பட்டு இந்திய ராணுவ வீரர்கள் போராட்டம்.ராணுவ அமைச்சர் திகைப்பு
-------------------------


6. விஜய்:பாய்ஸ் இந்த ஆப்பரேஷன் ரொம்ப முக்கியமான ஆப்பரேசன்.


ஓஹோ கு க ஆபரேசனா?----------------------------7. இயக்குநர் - படம் மிலிட்ரி மீல்ஸ் மாதிரி இருக்கும்.#ஒஹோ ஹீரோ மிலிட்ரி ஹோட்டல் ஓனரா?-----------------------


8. ஜோசியரே.ஜாதகப்பொருத்தம் பாத்தாச்சா?மாப்ளை அஜித் ரசிகர்.பொண்ணு விஜய் ரசிகை. 2ம் அடிச்சுக்கும்---------------------


9. அஜித் ரசிகன் - ஐ ஆம் ஆன் த வே டூ யுவர் ஹவுஸ் ,ஐ வில் கிஸ் யூ .விஜய் ரசிகை - ஐ ஆம் வெயிட்டிங் ;-)))-------------------------------


10. ஹீரோ கூலிங் கிளாஸ் கோட் ஸூட் போட்டுக்கிட்டு வாக்கிங் போனா அது அஜித் படம்.ஜாக்கிங் போனா விஜய் படம்
----------------------


11.  டியூட்டில எவ்ளவ் பக்தி இருந்தா இளைய தளபதி பொண்ணு பார்க்கும்போது கூட மிலிட்ரி யூனிஃபார்ம்லயே போவாரு ? # துப்பாகி ட்ரெய்லர்
---------------------12. ஈரோடு அபிராமி தியேட்டர் ஓனர் - நீங்க கேட்கற 12 லட்சத்துக்கு நிஜ மெஷின்கன்னே வாங்கிடலாம் #
 ம், அதையே வாங்கி எக்‌ஸிபிசன் மாதிரி வாசல்ல வை-----------------------


13. அத்தான், தீபாவளிக்கு பட்டுப்புடவை எடுத்துத்தர்லைன்னா எங்கம்மா வீட்டுக்கு போய்டுவேன் # விஜய் ரசிகன் - ஐ ஆம் வெயிட்டிங்க், போய்த்தொலை ;-))-------------------------14. மிலிட்ரிமேன் சம்பளத்தை விட அப்படி நடிப்பவர் சம்பளம் பல மடங்கு அதிகம் # நீதி -வாழ்க்கையில் நடிப்புக்கு மதிப்பு
-------------------------------


15. ராசி இல்லாத மைனாரிட்டி திமுக ஆட்சியில் சரிந்திருந்த விஜய்யின் மார்க்கெட் என் தலைமயில் அமைந்த ஆட்சியில் என் ஆணைப்படி ஹிட் ஆனது-ஜெ---------------------------


16. துப்பாக்கி படத்துக்கு பொருத்தமான டைட்டில் - மிலிட்ரிமேன் , அல்லது ஜெக "தீ"ஸ்வரன்
-----------------------17,. இந்தியாவின் ஸ்லீப்பர் செல்ஸ் காங்கிரஸ்காரர்கள்.ஜெகதீஸ்வரன் இப்போதைக்கு கேஜ்ரிவால்
--------------------------


18. துள்ளாத மனமும் துள்ளும் -க்குப்பின் ஈரோடு ராயலுக்கு கிடைத்த பம்ப்பர் பரிசு துப்பாக்கி.டிக்கெட் ரேட் இப்போ ரூ 300.சன்டே வரை புல்்
---------------------19. ஈரோடு அபிராமி தியேட்டர் ஓனர் லபோ திபோ லபோ திபோ என அடித்துக்கொள்வதாக கேள்வி # மிஸ்டு த சான்ஸ் ஆப் துப்பாக்கி
----------------------20. துப்பாக்கி ஈரோட்டில் மட்டும் ஒரே நாளில் 19 லட்சம் வசூல்.விஜய் தன் சம்பளத்தை உயர்த்தி விடுவார்--------------------------21. அஜித் வாழ்த்து சொன்னதாலதான் துப்பாக்கி ஹிட் ஆகிடுச்சுன்னு யாரும் இன்னும் சொல்லலையே?

----------------------


22.  ஏய் படத்தை பட்டி, டிங்கர் பண்ணி துப்பாக்கி ஆக்கி விட்டார்கள் - சரத் ஆவேசம், சித்தி அமைதிப்படுத்தினார் # சும்மா-----------------------


23. துப்பாக்கி படத்தை 2 தடவை பார்த்த ரஜினிகாந்த். முருகதாஸ் பெருமிதம் # இப்போ ரஜினி கிட்டே கதை கேளுங்க, சொல்றாரா? பார்ப்போம்..------------------------


24. திருமணம் ஆன ஒல்லி கில்லி விஜய் ரசிகைகள் தலையணை மந்திரம் போடுவதை விரும்பமாட்டார்கள் 1, தல 2 மந்த்ரா ( "தல" அணை "மந்த்ரா")-------------------------


25. யார் டாப் விஜய்? அஜித்? 'பூவா' 'தலையா' போட்டுப் பார்த்தேன்.விழுந்தது " தல' ;-)) # சஸ்பென்ஸ் ஸ்டோரி
-----------------


26.  விஜய்,  ஷாருக் இருவரின் தீபாவளிப்படங்களிலும் ஹீரோ மிலிட்ரி என்பதால், 2ம் ஹிட் என்பதால் இனி நிறைய மிலிட்ரி படங்கள் வரலாம் # உஷார்-------------------


27. நிருபர் - சார், நீங்க துப்பாக்கியை 2 டைம் பார்த்தீங்களா?


ரஜினி - ஆமா, புது GUN மாடல் வாங்குனதா முருகதாஸ் காட்னாரு


--------------------28. லொள்ளுதாதா படத்தையும் 2 டைம் பார்க்க வேண்டும் என மன்சூர் அலிகான் ரஜினியிடம் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து ரஜினி இமய மலை பயணம்
--------------------------------


29. சென்சார் ஆஃபீசர் துப்பாக்கி படத்தை 2 முறை பார்த்தனர் - ஏ ஆர் முருகதாஸ் ட்விட்டரில் அறிவிப்பு, விஜய் ஃபேஸ் புக்கில் கடுப்பு
----------------------------


30. கமல் டூ விஜய் - துப்பாக்கி படத்தை 2 டைம் பார்க்கனும்னா விஸ்வரூபம் படத்தை நீங்க 4 டைம் பார்த்து கதை சொல்லனும். ஓக்கேவா? # பழிக்குப்பழி-------------------------


31. விஜய் டூ இன்கம்டாக்ஸ் ஆஃபீசர் - ண்ணா, டெய்லி 20 கோடி கலெக்‌ஷன்னு நம்ம பசங்க ட்விட்டர்ல ஏதோ ஆர்வக்கோளாறுல போட்டுட்டாங்க,விட்ருங்க்ணா
----------------------------


32. துப்பாக்கி'க்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் - தலைமை செயலாளரிடம் விஜய் மனு # மிலிட்ரியையே கூப்டுக்குங்க - போலீஸ் மறுப்பு # சும்மா
--------------------------


33. அஜீத் அழைத்தால் பண்ணிட்டு இருக்கும் படத்தை பாதியிலே விட்டுட்டு வந்துடுவேன் - முருகதாஸ் # அப்போ ரஜினி கூப்பிட்டா இதை பாதில விட்ருவீங்ளா?

----------------------34/ இளைஞர்களுடைய கையில், எதிர்காலம் இருக்கிறது - கருணாநிதி #  தலைவா! துப்பாக்கி ரிசர்வேஷன் டிக்கெட்தான் இருக்கு

-------------------------------35. துப்பாக்கி ல அஜித் நடிச்சிருந்தா இன்னும் செமயா இருந்திருக்கும்னு யாரும் கிளம்பலையா?
--------------------------36. விஜய் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல.அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் என பாடியவர்்-----------------------------


37. கமல் - ஹூம்.விஜய்க்கு அவங்கப்பா இருக்காரு .எனக்கு? விஸ்வரூபம் வந்தா தெரியும்
-----------------------


38.  துப்பாக்கி ஓடும் தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பு.அந்த போலீஸ்க்கு மிலிட்ரி பாதுகாப்புன்னா அப்போ நாட்டை யார் பாதுகாப்பது?
------------------------


39. விஜய் - இறைவா ! அஜித் ரசிகர்களை நான் சமாளித்துக்கொள்கிறேன்.எங்கப்பா வாயை திறக்காம நீ பார்த்துக்கோ
-------------------


40. கோட்டு ஸூட் போட்டு நடித்தது கோபிநாத்தை அவமானப்படுத்தியது போல் இருந்ததால் அடுத்த படத்தில் விஜய் நீயா நானா கோபிநாத்தாக
--------------------------


41. பாரக் ஒபாமா துப்பாக்கி படத்தை 20 முறை பார்த்தார்.பின் இந்தியாவின் மீது போர் தொடுப்பேன் என்றார் - முருகதாஸ் பெருமிதம் ( சும்மா )-----------------------------


42. மன்னிக்கவும்.பவர் ஸ்டார் பார்த்தார் என சொன்னதை சூப்பர் ஸ்டார் என ஊடகங்கள் திரித்து விட்டன - ஏ ஆர் முருகதாஸ் பல்டி # சும்மா----------------------

2 comments:

Easy (EZ) Editorial Calendar said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.....எப்படி இதெல்லாம் உங்களுக்கு மட்டும் தோணுது.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

jegan said...

sema mokka..erode royal therater la 300 rs ticket na vijay sampalatha uyarthiranuma....?