Thursday, November 22, 2012

சைபர் க்ரைம் கேஸ் - காமெடி கற்பனை

ஐயோ முருகா..........................!
ஐயோ முருகா..........................!
1. ஜட்ஜ்  - மேரேஜ் ஆன  லேடிக்கு ஆபாச எஸ் எம் எஸ் அனுப்பினியா? 


கைதி - அய்யய்யோ, யுவர் ஆனர், அது என் சம்சாரம் தான். சமைச்சாச்சா?ன்னு கேட்டு sms  அனுப்பினேன், அவ்ளவ் தான், ஏதோ கோபத்துல அப்படி புகார் பண்ணிட்டா/.-----------------


2. பூஜ்யத்துக்கு  மதிப்பில்லைன்னு சொன்னாங்க, அதான் அசால்ட்டா இருந்துட்டேன்


ஓஹோ, சைபர் க்ரைம்னா அவ்வளவு எகத்தாளமா? 
-------3. கவர்மெண்ட் ஆஃபீசரா இருக்கும் நீ இப்படி தப்பு பண்ணலாமா?


 இன்ஸ்பெக்டர் !   ஒரு கவர்மெண்ட் ஆஃபீசரோட கஷ்டம் இன்னொரு கவர்மெண்ட் ஆஃபீசருக்குத்தான் தெரியும்பாங்க.. என்னை விட்டுடுங்க.----------


4. பிரவுசிங்க் செண்ட்டர் வாசல்ல 2 போலீஸ் நிக்குதே, எதுக்கு? 


 யாராவது  நெட்ல  யாரையாவது  ஆபாசமா டார்ச்சர் பண்ணினா  இம்மீடியட் ஆக்‌ஷன் எடுக்க -------------------


5.  சைபர் க்ரைம் கேஸ்ல எதுக்கு என்னை அரெஸ்ட் பண்றீங்க? உங்க வீட்டில் ஏகப்பட்ட க்ரைம் நாவல் இருக்கே, இந்த ஒரு மேட்டர் போதாதா?


 --------------------------


உலக அழிவுக்காண அறிகுறியா???????????
உலக அழிவுக்காண அறிகுறியா???????????


6.  யுவர் ஆனர் , ஆபாச எஸ் எம் எஸ் அனுப்பினா  3 வருஷம் தானே தண்டனை? எதுக்காக எனக்கு 36 வருஷ கடுங்காவல் தண்டனை கொடுத்தீங்க? நீ ஒரே மெசேஜை  க்ரூப் மெசேஜா 12 பேருக்கு அனுப்பி இருக்கே. 
---------------------7. மாப்ளே! என்ன சொல்றீங்க?  பொண்ணு சூன்யக்காரியா? 


அட! நீங்க  வேற ,சைபர் க்ரைம்  பிராஞ்ச் ஆஃபீசர் தான். சும்மா கலாட்டா பண்ணேன்----------------


8. சைபர் க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டருக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு.. 


 ஓஹோ,  இப்போ அவர் ஒன் க்ரைம் பிராஞ்ச் ஆஃபீசரா? -----------------------


9.அன்புள்ள என் சம்சாரமே! மனசுக்குள்ளே சைபர் க்ரைம் போலீஸ்னு நினைப்பா?உன்னை கண்டு நான் ஏன் பயப்படனும்?
--------------------


10. அத்தான்.எதுக்கு பெட்ரூம் பூரா சுத்தி சுத்தி பார்க்கறீங்க?இது "மாய" உலகம்.யாராவது ஸ்க்ரீன் ஷாட் எடுத்துட்டா?------------------------


11. இப்பவெல்லாம் நான் என் சொந்தப்பொண்டாட்டிக்கு கூட SMS அனுப்பறதில்லை.ஏதோ கோபத்துல ஆபாச SMS அனுப்புனார் னு புகார் கொடுத்துட்டா?்-------------------------


12. சைபர் க்ரைம் எச்சரிக்கை - பெண்களுடனான உரையாடலில் இந்த ஸ்மைலி ;-)) போட்டால் கண் அடித்ததாக அர்த்தம்.எனவே :-) தான் யூஸ் பண்ணனும்#,சும்மா்----------------------


13.  பால்தாக்கரே துப்பாக்கி படத்தை பார்த்தாரா? ஏ ஆர் மு விடம் போலீஸ் விசாரணை .கோலிவுட் கலக்கம் # சும்மா
------------------------14. முற்பகல் ட்வீட்.பிற்பகல் ஜெயில்
-------------------------


15. ண்ணா,பேஸ் புக் ,செக் புக் ,பாட புக் ,ரயில் டிக்கெட் புக் எதும் எனக்கு வேணாங்ணா.இப்படியே விட்டா அப்டியே ஓடிப்போய்டுவேங்ணா ;-))
-------------------------go my sweet dove and give rose to my sweetheart...love16. பிகரை லைக் பண்ணா ஆயுள் தண்டனை.பேஸ்புக் ல லைக் பண்ணா 6 மாசம் தண்டனை.அவ்வ்வ்வ்------------------------------


17. ட்விட்டர் கைது ,பேஸ்புக் கைது இந்த வரிசைப்படி பார்த்தா அடுத்த டார்கெட் வலைப்பூவா? அ வ்வ்வ்வ்வ்வ்வ்--------------------------18. வணக்கம். செய்திகள் வாசிப்பது சுமார் பிகர் சுலோச்சனா.இன்றைய ட்விட்டர் ,பேஸ்புக் கைதுகள் பற்றிய விபரம்....்
-------------------------------


19. அத்தான்.பார்த்து ட்வீட் போடுங்க.லூஸ் மாதிரி எதையாவது எழுதி சைபர்க்ரைம்ல மாட்டிக்காதீங்க.அப்புறம் யாரு சமையல் பண்ணுவா,?்--------------------


20. நாளை முதல் டி எம்மில் கடலை போடுபவர்கள் 40 % பேசிக் பே , டைம்லைனில் கடலை 50 % பேசிக் பே கட்டவேண்டும் -சைபர் க்ரைம் # சும்மா----------------------------Photo21. சைபர் க்ரைம் - யூ ஆர் அண்டர் அரெஸ்ட்.ஒரு பொண்ணுக்கு குட் ”மார்”னிங் சொன்னதுக்கு. ண்ணா இது ஒவர்ங்னா.பேடு மார் னிங் சொன்னா விட்ருவீங்ளாண்ணா?-----------------------


22. 


.  மேற்படி கைது, சட்ட நடவடிக்கைகளில் பாதிக்கப்படாமல் இருக்க … ( கோவை ஷேக்கின் படைப்பு)

ஒரு ட்விட்டை அல்லது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸை டைப் செய்து போஸ்ட் செய்யும் போது

1) இது 66-a சட்ட விதிகளுக்கு எதிரானது தொடர விருப்பமா??

2) நீங்கள் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளது பரவாலையா??

3) மேலும் தொடரும் முன் ஜாமீனுக்கு 15000 ரூபாய் உங்கள் அக்கவுண்ட்டில் உள்ளதா??

என்பது போன்ற முன்னெச்சரிக்கை கேள்விகளை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஒவ்வொரு போஸ்ட்டின் போதும் அதை இடுபவரை கேட்கும் வகையில் டிசைன் செய்யப்பட வேண்டும்…

இதற்கு அரசும் ஆவன செய்ய வேண்டும்…

வரும் முன் காப்போம்…இன்ஜெக்‌ஷனா.. ஆத்தீய்ய்.............
nadigan da nee

1 comments:

Thozhirkalam Channel said...

சைபர் க்ரைம் ஆபீஸர் கலக்கல் காமெடி சூப்பர்.அய்யய்யோ எஸ்.எம்.எஸ் என்றாலே பயமாக இருக்கிறது