Friday, November 09, 2012

ஆல் டிகிரி ஹோல்டர்ஸ் யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்

சுகமான குளியல் ......
1.மின்வெட்டுக்கு மற்றவர்கள் மீதும் குற்றம்சாட்டுவதை நிறுத்த வேண்டும்: கருணாநிதி # ஓஹோ உங்க மேல மட்டும் சுமத்தனுமா? -------------------2. சயின்ஸ் பிக்ஸன் ஸ்டோரி - புதிய ட்வீட்டரின் முதல் ட்வீட் - ரீடு மை லாஸ்ட் ட்வீட்-------------------


3. வாகனம் ஓட்டும் பெண்களால் அதிக விபத்து நிகழாததற்கு காரணம் விபத்து நடந்தால் செய்தியில் அப்பெண்ணின் வயது வெளி வந்துவிடுமே----------------------


4. டியர் ,நான் ஒரு திகில் கவிதை சொல்றேன் வெட்கப்படாம கேளு.அதாவது உன் முகத்தை வர்ணிக்கப்போறேன்=------------------


5. கண்டக்டர் - ஆம்பளைங்க எல்லாம் பின்னால போங்கய்யா.பொம்பளையை உரசிக்கிட்டு, #யோவ் அது என் சொந்த சம்சாரம்
-------------------------

6. சந்தி சிரித்த பூந்திக்கு நந்தி விருது அடடே # 9 தாரா-------------------------


7. சில முனிவர்க ள் நிஷ்டையில் அமர்வதே மேனகைகள் வருவார்கள் என்ற நப்பாசையில்தான்்
-----------------------


8. வம்புக்கு நீ அன்புக்கு எங்கம்மா--------------------

9. கடுப்பில் இருக்கும் போது மனைவியின் முகத்தை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். இல்லனா கடுிப்பு அதிகமாகிடும்
------------------------


10. அன்பே ! உன் கூந்தலை விட உன் வாய் தான் நீளம் :-))---------------------

11. நான் ஏன் சராசரியா சாதாரணமா இருக்கேன்னா ஊரோடு ஒத்து வாழ்னு பெரியவங்க சொன்னதால ''':-)
-----------------------


12. துப்பாக்கி எனது கனவுப் படம்: விஜய்# படம் பூரா தூங்கிட்டு ரசிகர்களையும் தூங்க வெச்சுடுவீங்க்ளோ?:
--------------------------


13. நவ ராத்திரி வர்ற டைமில் முத ராத்திரி கொண்டாடுனா உம்மாச்சி கண்ணை குத்துமா?
-------------------


14. மழைக்காலத்துல துப்பாக்கி ரிலீஸ் ஆகுதே நமுத்துடாது? # சும்மா
-----------------


15. மழை வந்த இரவுகளில் புத்திசாலி கணவர்கள் வாயைத்திறந்து எதிர்க்கருத்து ஏதும் கூறி வம்புச்சண்டையை வளர்த்துக்கொள்ளமாட்டார்கள்
-------------------------Embedded image permalink

16. பார்வை பரிமாறல் மட்டும் போதும் என நினைக்கும் காதலர்கள் ஹோட்டல் ,ஐஸ்க்ரீம் கடைகளில் எதிர் எதிரே அமர்ந்து கொள்கின்றனர்
-------------------------17. மழையின் காரணமாக நிறுத்தப்படுவது கிரிக்கெட் போன்ற அவுட்டோர் கேம்ஸ் மட்டுமே :-)
--------------------------


18. அத்தான்.நீங்க சொன்ன சின்ன பொய் எது? பெரிய பொய் எது?சொல்லிடுவேன்.பெரிய சண்டை வந்துடும்.சின்ன புள்ள மாதிரி அழுவே :-)----------------------


19. பப்ளிக் நியூசென்ஸ் =பொதுமக்களின் புதிய அறிவு # சபாஷ் துபாஷ்
----------------------


20. அத்தான்.மழை வருது.சமைக்கற் மூடே இல்லை ஹோட்டல் போலாமா?ம்kகும்.  ,அதான் மழை வருதே.எப்டி போக? நானே சமைச்சு தொலைக்கறேன்-----------------------

Embedded image permalink21. கமலா காமேஷ்-ஐ தமிழ் சினிமாவில த்ரிஷாவின் ஓல்டு வெர்ஷனாக உலாவ விட்டதில் விசுவிற்கு பெரும் பங்கு உண்டு------------------------


22.  ஜெ வுக்கு எமகண்டம் கரண்ட்லதான் எலக்சன் டைம்ல ஷாக் அடிக்கும்
----------------------


23. வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை, அரசுக்கு பெரிய அடி! - கலைஞர்! # கண்ணா ரெட் காயின் போட்ட பின்னாடி பாலோ காயின் போடனும்.கேரம் விதி - ஜெ----------------------


24. படிச்சவனுக்கு ஒரு டிகிரி.படிக்காதவனுக்கு ஜூரம் வந்தா 102 டிகிரி
------------------------


25. குத்துப் பாட்டுக்கு ஆடினால் தனி கெளரவம் கிடைக்கிறது... சமீரா ரெட்டி # ஓஹோ ! உங்க ஊர்ல அதுக்கு பேரு கவுரவமா?எங்க ஊர்ல அயிட்டம் கேர்ள்
---------------------------------


 

5 comments:

நம்பள்கி said...

கமாலா காமேஷ் - விசு...!அப்படி ஒரு Combination இருந்திச்சா?

ராஜி said...

அப்பாடா! ஒரு டிகிரி வாங்கலியேன்னு இத்த்னை நாள் ரொம்ப ஃபீல் பண்ணிக்குட்டு இருந்தேன். இனி ஃபீல் பண்ண மாட்டேன்

Unknown said...

பாவம் பாஸ் அந்த நடிகரு+9,15,24 அருமை

Easy (EZ) Editorial Calendar said...

ஏன் பொண்ணுங்க மேல உங்களுக்கு இந்த கொலைவெறி!

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Dino LA said...

அருமை