Sunday, November 11, 2012

மிஸ் என் கிட்டே இல்லாதது அவன் கிட்டே அப்படி என்ன இருக்கு?


Photo: ♥♥♥ CUTE ♥♥♥
1.ஹெட் செட்ல எப்போதும் பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கற காதும்,சம்சாரத்தை 4 பேர் முன்னால திட்டுனவன் வாயும் விளங்குனதா சரித்திரம் இல்ல---------------------------------2. மிஸ் என் கிட்டே இல்லாதது அவன் கிட்டே அப்படி என்ன இருக்கு?
 சொன்னா பியூச்சர்ல சரி பண்ணிக்குவேன்.

ஓ! அவன் கிட்டே  ஆப்பிள் i5 நியூ மாடல் ஃபோன்  இருக்கு --------------------------------


3. "நியாயவிலை கடை = நியாயங்கள் விலை போகும் கடை 
-----------------


4. டி எம்மில் கடலை போட ஆண்ட்ராய்டு என்ன? ஆப்பிள் ஐ 5 என்ன? ஆல் ஆர் த சேம் ;-0" ---------------


5. காதலிக்கு  வாசக பனியன் பரிசாக கொடுக்கும் காதலன் உலகமகா முட்டாளாக இருப்பான்  # போறவன் வர்றவன் எல்லாம் ஹி ஹி -----------------------------


ROFL :P # Home Work Troll
Photo: ROFL :P # Home Work Troll6. இறுக்கமான ஆண்களை சுருக்கமான ( அயர்ன் பண்ணியும் சுருக்கமா சின்னதா ) ஆடை அணியும் பெண்கள் கிறுக்கு பிடிக்க வைக்கிறார்கள் # எ கீ
---------------------


7. அனுமின் நிலையம் எப்போ வெடிக்கும்?


 தீபாவளி வெடியீடு-------------------


8. டியர்.லிமிட் தாண்ட வேண்டாம் :-) நான் சின்ன வயசுல இருந்து அன் லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட்டே பழக்கம் ஆகிிடுச்சு
---------------------------


9. ட்விட்டரில் இனி யாராவது வணக்கம் போட்டா அவங்களுகு வரி விதிக்கப்படும் - வணங்காமுடி ஜெ அறிவிப்பு-------------------------


10. நனைக்கத்தெரிந்த புருஷா உனக்கு துவைக்கத்தெரியாதா? காய வைக்கத்தெரிந்த கணவா உனக்கு மடிக்கத்தெரியாதா? # டுடே டியூட்டி @ பாத்ரூம் துவைத்தல்
----------------------------ஓ ! தொட்டிக்குள்ள எவ்ளோ குழந்தைகள் !! :P LOL
Photo: ஓ ! தொட்டிக்குள்ள எவ்ளோ குழந்தைகள் !! :P LOL


11. பயமில்லா பகல் பொழுதுகள் அவளுடைய தங்கையுடன் பஸ்சில்் இருக்கை அருகே ் தனிமையாய் # இருக்கையில் -எ.கீ ஆப் எகீ----------------------


12. சசிகலா வேதனையை ஜெயலலிதா உணர்வாரா? -நடராஜன் # உங்க்ளோட இதே ரோதனை.டைவர்ஸ் பண்ணிடுய்யா ஸெம சான்ஸ்
---------------------


13. தன்னை தானே அறிபவன் கடவுள் !!சம்சாரம் சொன்னபடி காய்கறிகளை அரிபவன் அப்பாவி குடும்பஸ்தன்.# மீ அ கு------------------------


14. எகிப்து முன்னாள் பிரதமருக்கு 3 ஆண்டுச் சிறை# நம்ம நாட்டு பிரதமருக்கு அடி வயித்தை கலக்கி இருக்குமே?--------------------------------15. சார் உங்க படத்துல ஸ்லோமோஷன் சீன்ஸ் நிறைய இருக்கே ஏன் ? ஸ்லோ அன்ட் ஸ்டடி வின் த ரேஸ் ஹி ஹி--------------------------இதாண்டா ரிஸ்க் எடுக்கறதுங்கறது!!!!
Photo: இதாண்டா ரிஸ்க் எடுக்கறதுங்கறது!!!!16. நம் நாட்டுக்கு சுதந்தரம் .பெட்ரோல் டீசல் விலை உயர்வு.கில்மா எல்லாம் இரவில்தான்
-------------------------


17.  உலகில் அபாயமானவை எல்லாம் நான்கு எழுத்துக்களே - கலைஞர்,அணு உலை,அழகிரி,சசிகலா,இலங்கை,பெண்கள்
-------------------------------


18. காலைல நிறைய அழகான விஷயங்கள் பார்த்தேன் - சாதா ட்வீட், காலைல நிறைய அழகான மேட்டர்ஸ் பார்த்தேன் - ந நி கீ # தமிழ் நல்லது,ஆங்கிலம் பொல்லாதது
------------------------------


19. மேடம், தாங்க முடியாத அளவு விலை வாசி உயர்ந்துட்டு இருக்கே?ஜெ - அன்றே சொன்னார் அண்ணா!எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என ,அண்ணாநாமம் வாழ்க


----------------------------------------


20. சுந்தரபாண்டியன் பட ஹீரோயின் லட்சுமிமேனன் ஃபோன் செய்து பட விமர்சனத்தில் தன்னை ஃபிகர், என வர்ணிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். # அவ்வ்வ்

லட்சுமிமேனனுக்கு 15 வயசுதானாம், எட்டாம் கிளாஸ் தான் படிக்கிறாராம் ;-0 
---


Good Night folks :))
Photo: Good Night folks :))
 படங்கள் - சட்டை மேல எவ்ளோ பட்டன் ஃபேஸ் புக் குழுமம்

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

கலக்கலோ கலக்கல்! சூப்பர்!

Easy (EZ) Editorial Calendar said...

மிகவும் அருமை.....சில வரிகள் படங்களின் மேல் இருக்கிறது.....அதை கவனிக்கவும்.......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)