Friday, November 23, 2012

கல்யாணப்பத்திரிக்கைல மஞ்சள் தடவறதுக்குப்பதிலா ஐ டெக்ஸ் மை தடவி இருந்தா இன்னா அர்த்தம்?

பெர்னாட்ஷாவின் வீட்டின் மேஜைமேல் உள்ள பூங்கொத்துஜாடி காலியாகவே இருக்குமாம்.’மிஸ்டர் ஷா ,உங்களுக்கு பூக்கள் என்றால் பிடிக்காதா?உங்கள் வீட்டு பூங்கொத்து ஜாடி காலியாகவே உள்ளதே?ஷா அதற்கு சுடச் சுட பதில் சொன்னராம் ‘எனக்கு குழந்தகளைக்கூட மிகப்பிடிக்கும் ,அதற்காக அவர்களின் தலைகளைக் கிள்ளி மேசைமேல் வைக்க முடியுமா?குழந்தைகளை ரசிக்க மட்டும்தானே செய்கிறோம்.அப்படித்தான் செடிகளிடமே  பூக்கள் இருப்பதை ரசிக்கிறேன்!!
-அர்த்தமுள்ள வாழ்வு
இனிய இரவு வணக்கம்
1. சம்சாரத்தின் மேல் உள்ள கோபத்தை காட்ட சரியான தருணம் அவங்களை எழுப்பி விடும் சாக்கில் நறுக் என கிள்ளி வைப்பதே.தூக்கக்கலக்கத்துல தெரியாது. 
-----------------------


2. நாம சாப்பிட்ட மேட்டர் எப்டியோ ஏதோ சிக்னல் மூலம் தெரிஞ்சுடுது.மச்சினிங்க ,மாமியார் ஏதாவது ஸ்பெஷல் குழம்போ சட்னியோ கொண்டுவந்துடறாங்க 
-----------------------


3. வெளியே பனி கொட்டிகொண்டிருப்பதால் இனி மனைவி என்ன திட்டினாலும் உம் கொட்டி அமைதி காப்பது அடக்கமான புருஷனுக்கு அழகு
-----------------------


4. தோசைக்கல்லில் ஊற்றப்படும் முதல் தோசை எப்பவும் அப்பாவி புருஷனுக்குத்தான்.ஏன்னா அது டேஸ்ட் கம்மியா இருக்கும் ;-)) 
-------------------------

5 சமந்தா சமைச்சா சாப்ட முடியுமா?,# சும்மா -----------------------


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டால், முதல் இரவையும் ஏன் அங்கே வைக்கவில்லை...?

விக்கி கேக்க சொன்னான்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டால், முதல் இரவையும் ஏன் அங்கே வைக்கவில்லை...? 

விக்கி கேக்க சொன்னான்.


6. பாத்திரங்களை கணவர்கள் துலக்குகையில் உன்னிச்சாம்பல் தரும் மனைவிகள் தாங்கள் எப்போதாவது துலக்கும்போது மட்டும் சிறப்பு லெமன் டிராப் யூசிங் 
----------------------


7. புரட்சித்தலைவியின் விலை இல்லா லேப்டாப் பின் கள்ளமார்க்கெட் விலை கிருஷ்ணகிரி 8000 திருவண்ணாமலை =5000 மதுரை - 4000 -------------------------8. நாடார்கள் தென்னிந்தியாவை ஆட்சி செய்தவர்கள் -ஜெ # மேடம்.பதவியை ,அதிகாரத்தை நாடார் யாரோ அவரே உயர்ந்த ஜாதி 
---------------------------


9. தேவையற்ற லக்கேஜ்களை தலையில் சுமக்கமாட்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான் # இப்போதை ய ட்ரென்ட்படி மிலிட்ரிகட்டிங் அடிக்கப்போறீங்களா? ----------------------


10. ஏகப்பட்ட லட்டு அக்கம் பக்கம் வீட்டில் இருந்து ஓ சி யில் கிடைத்தால் அதை ஸ்வீட் ஸ்டாலில் செகன்ட்ஸில் விற்கவும் 


--------------------


Photo


11.  புருஷனாய் இருப்பதின் பெரும் அஸௌகர்யம் சுயமரியாதையை சொந்த சம்சாரத்திடம் கேட்டும் பெற முடியாமல் போவதே!
-------------------------


12. அமைதியாக இருக்கும் ஒரு இடத்தை களேபரமாக்க , ரனகளமாக்க குறைந்த பட்சம் ஒரு பெண் இருந்தால் போதுமானது
--------------------------


13. டாக்டர்.ஆபீஸ்க்கு எப்போ வந்தாலும் தலைவலியும் கூடவே வந்துடுது.அப்போ உங்க சம்சாரம் ஒர்க் பண்ற ஆபீஸ்ல நீங்க ஒர்க் பண்ணாதீஙக---------------------------


14. காதலன் ஆக்ரா வா இருந்தா காதலி எழுதும் கவிதை வரி - என்னை ஆக்ரா மித்தவனே என இருக்கும்-------------------------


15. பிசிக்ஸ் மிஸ் - பிக் பேங்க் தியரி என்ன?லொள் மாணவன்.- அதை அந்த பேங்க் மேனேஜர் கிட்டேதான் கேட்கனும்.என்னை கேட்டா?


-------------------------"........." ஒரு எளிய மார்க்கம்
மும்பையில் குண்டு வெடிப்பு...!

"......." ஒரு எளிய மார்க்கம்
மாலேகாவில் குண்டு வெடிப்பு...!

"........" ஒரு எளிய மார்க்கம்
கோவா'வில் குண்டு வெடிப்பு...!

முதல்ல மனுஷனுக்கு மனுஷன் அன்பு காட்டுங்கடா.....!16. நடை பயிற்சிக்கு வரும் ஆண்களின் மனதை,கண்களை இடைப்பெயர்ச்சி க்கு இடப்பயிற்சி செய்வது சேலை கட்டிய சோலைகளின் பொறுப்பு--------------------------


17. காதலிக்கு ரோஜாவும் ,கள்ளக்காதலிக்கு மல்லிகையும் கொடுக்கும் ,சூடும் கலையை தமிழன்தான் கற்றான்
--------------------------


18. நீச்சல் தெரியலைன்னா ஒரு பொண்ணு தண்ணில மூழ்கிடுவா.நாம நீச்சல் கத்துக்குடுத்துட்டா அவ முழுகாம இருப்பா # ஸ்விம்மிங் சிந்தனைகள்
------------------------


19,. இயற்கை அன்னை - உலகத்து உயிர்களை சந்தோஷப்படுத்துவதற்காகவே நீ உருவானாய் என உணர் #நான் ரெடி.பொண்ணுங்க ஒத்துக்கனுமே
-----------------------------


20. ரைட்டர் நாயோன் - டான்ஸ் ஸ்டெப்பை மாத்தவே மாட்டீங்களா?ஜம்பு - ஸ்டெப்னி மாத்துனா ஜாலி ,ஸ்டெப் மாத்துனா நான் காலி
-------------------------


பஹ்ரைனில் இலங்கை தமிழர்கள் அதிகமாக வருகை...!
பஹ்ரைனில் இலங்கை தமிழர்கள் அதிகமாக வருகை...!21. சூரசம்ஹாரம் என்றதும் முருகர் நினைவு வந்தால் நீ சராசரி .கமல் -நிரோஷா கிஸ் சீன் நினைவு வந்தால் சாணக்யன் ்--------------------------


22. உங்களுக்கு நல்ல பிரேக் குடுத்த படமா இதை சொல்லலாமா?விஜய் -நோ பிரேக்.புல் எக்சிலெரேட்டர் ,ஐ ஆம் FLYING ;-))--------------------23. அழகானஇளம் பெண்கள் இல்லாத ஆபீஸில் வேலை செய்ய வேண்டாம்னா எல்லாரும் லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனாதான் போகனும்-------------------------24. ரொம்ப கஞ்சன் வீட்டுக்கல்யாணம் போல


 எப்படி சொல்றீங்க?


தாம்பூலப்பைல இலந்தைப்பழம் போட்டுத்தர்றாங்களே?
---------------------------


25. இந்த மேரேஜ்ல மாப்ளைக்கு இஷ்டம் இல்லைன்னு எப்படி சொல்றே?


கல்யாணப்பத்திரிக்கைல 4 கார்னர்லயும் மஞ்சள் தடவறதுக்குப்பதிலா ஐ டெக்ஸ் மை தடவி இருக்கே?--------------------------------Photo

0 comments: