Thursday, November 15, 2012

இந்த ஃபிகர் முன்பதிவு செய்யப்பட்டது என அறிவிக்க என்ன வழி?

1.இன்று சர்வதேச இருதய தினம் , இதை சாக்காக வைத்து தன் இதயத்தை இடம் மாற்றிய பெண்களை வன்மையாக கண்டிக்கலாம் ;-0-----------------


2.  நான் சைவ பிள்ளைமார் வகுப்பை சேர்ந்தவன் - நித்தி # பார்த்தீங்களா .வகுப்புல கூட பிள்ளை "மார்",அங்கேதான் நிக்கறார் நித்தி :-) -------------------------


3. ஊரில் ,தெருவில் எந்தப்பெண் வயசுக்கு வந்தாலும் அப்போது தானும் புதுசா வயசுக்கு வந்ததாய் உணர்பவன் தமிழன் -------------------


4.  அதிர்ஷ்டலட்சுமி - டொக் டொக் . அதி புத்திசாலி - வீட்ல சம்சாரம் இருக்கா, அப்புறமா வாம்மா ;-0 # சும்மா
-----------------------


5. இந்த ஃபிகர் முன்பதிவு செய்யப்பட்டது என அறிவிக்க  ஒரே வழி பாப்பா எங்கே போனாலும் கூடவே போவதே !-----------------


Yen kangal yeppoathum unnai thaan thaedikondu irukkirathu..

Aanal atharku theriyavillai nee yen
ithayathilthaan irukkiraai yenru..!


6. எப்போ பாரு செல்ஃபோன்ல பேசிட்டோ மெசேஜ் பண்ணிட்டோ இருக்காளா? அப்போ அவ  முன்பதிவு செய்யப்பட்ட பிகர்தான்-------------------------


7. (சாலையில் உள்ள )ஸ்பீடு பிரேக்கரை விரும்புவர்கள் காதலர்களும் கள்ளக்காதலர்களுமே! # கிளுகிளு அவதானிப்ஸ்


---------


8. நடிகை சுவேதா மேனனின் நிஜ பிரசவ காட்சிகள் சினிமாவுக்காக படப்பிடிப்பு # பிரசவவேதாமேனன்------------------


9. ஒபாமாவுக்காக என் ஆடைகளை கழற்றி வீச தயார்” – பாப் இசை பாடகி மடோனா # அவர் லேடீஸ் டிரஸ் போடமாட்டாரே?--------------


10. சந்தோசத்துலயே கிளு கிளு சந்தோசம் கூட்டமான பேருந்தில ஸ்டேண்டிங்கில் அழகிய ஆண்ட்டியின் பின்் அகஸ்மாத்தாக நிற்க இடம் கிடைப்பதே! ------------------------11. தமிழகத்தில் தொடர் மின் வெட்டை கண்டித்து ஜெ ராஜினாமா # கலைஞர் கண்ட கனவு------------------------


12. டைரக்டர் சார், நீங்க எடுத்த எல்லாப்படத்தையும் முதல் நாளே பார்த்துடுவேன் # யோவ், இதுதான்  என்  முதல் படம்-------------------------


13. கே -ஜோசியரே! லவ்மேரேஜ் பண்ணினா எதிர்காலம் நல்லா இருக்குமா?# ப - லவ்மேரேஜ் பண்ணினா எதிர்காலம் நல்லா இருக்குமா?


--------------------


14. படத்துல ஏகப்பட்ட சப் டைட்டில் இருக்காமே? படமே சப் தான்-------------------


15. கல்யாணம் ஆன எல்லாரும் எப்பவும் எதையோ தொலைச்ச மாதிரியே இருப்பாங்க கவனிச்சீங்களா ? # கற்பை தொலைச்சிருப்பாங்க ;-0
----------------------------------

16.  ஜெயித்தால் அதிர்ஷ்ட லட்சுமி துணை என்றும் தோற்றால் கிரஹ லட்சுமி துணை என்றும் நினை # எப்பவும் ஒரு பிகர் உன் பக்கத்துல
---------------------


17. பேசா மடந்தையாய் நீ!உன்னுடன் பேசத்துடிக்கும் குழந்தையாய் நான்.# ஊடாடிய பொழுதுகள்---------------------


18. ஊடல் கொண்டாள்.டல்---------------------


19. தமிழக சட்டசபை சபாநாயகர் ஜெயக்குமார் திடீர் ராஜினாமா.# ஜெவின் ஆணைப்படி?---------------------20. லேட்பிக்கப் - பீச்சில் ,பார்க்கில் காதலனுக்காக காத்திருந்து கடுப்பாகும் பெண்ணிடம் பேச்சுக்குடுத்து அவளை பிக்கப் செய்வது ;-)-------------------------
21. கணவனும், மனைவியும் சேர்ந்து சமைத்துப் பாருங்கள்,ஒரு பய விருந்தாளியா வர மாட்டான்-----------------------


22. குழந்தைகளின் உலகம் ரொம்ப சின்னது.அதற்குள் நுழைந்து அவர்களுடன் ஐக்கியம் ஆகும் சாமார்த்தியம் உன்னுது--------------------


23. உனக்கு பலூன் வாங்கித்தரவா?பொம்மை வேணுமா?


டாடி.கடைல காசு குடுத்து வாங்கறது போர்.நீங்களாஏதாவது கிரியேட்டிவ்வா செஞ்சு குடுங்க


------------------


24. மூன்றாம் உலகபோர் வராம இருக்க என்ன வழி? வைரமுத்து கிட்டே சொல்லி பப்ளிஷ் பண்ண வேணாம்னு சொல்லனும்-----------------------


25. ஒவ்வொருமுறையும் புது பிகர் எதிர் வீட்டில் குடி் வரும்போதும் ஏற்கனவே வந்த பிகர்்களை பார்க்காமல் ,மடிக்காமல் இருப்பது உறுத்துகிறது-------------------------


இந்த படத்தில உள்ள UPSச யூபிஎஸ்ஸுன்னு வாசிச்சா நீங்களும் தமிழ்நாட்டின் குடிமகனே!26. தற்பெருமை அடிக்கக்கூடாது் என்று நியதி இருந்தால் பெரும்பாலான் பெண்கள்் மௌன விரதமே இருந்திருப்பார்கள் !!!--------------------------


27. தீபாவளிக்கு விஜய்யின் துப்பாக்கி  VS சிம்புவின் போடா போடி # டான்ஸ் மாஸ்டர் வித் உடான்ஸ் மாஸ்டர்?-------------------Photo: Good Night....!

0 comments: